தமிழகத்தில் ஓய்வுபெ றும் அரசு ஊழியர்கள் மற் றும் ஆசிரியர்களின் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு அப்போ தைய முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வுபெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி அறிவித்தார்.