ஆசிரியைகளின் ஆடியோ July 11, 2022 அனைத்தையும் இழந்து நிற்பதே ஆசிரியர் பணி - வைரலாகும் தலைமை ஆசிரியைகளின் ஆடியோ பத்திரிகை செய்தி - தினமலர் ஆசிரியர் பணி வரமா ? சாபமா ? என்று பட்டிமன்றமே நடத்தலாம் என்ற அளவுக்கு ஆசிரியர்களின் வேதனை உச்சத்தில் உள்ளது. விருதுநகர் , கடலுார் மாவட்ட தலைமை ஆசிரியைகள் சிலர் வெளியிட்ட ஆடியோ பதிவு ஆசிரியர் பணி சாபமே என்ற ரீதியில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது sathish 0