Breaking

Showing posts with label Legislative Assembly. Show all posts
Showing posts with label Legislative Assembly. Show all posts

Monday, February 19, 2024

February 19, 2024

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து நாளை சட்டப்பேரவையில் விவாதம்



அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து நாளை சட்டப்பேரவையில் விவாதம் Debate on the demands of government officials and teachers in the Legislative Assembly tomorrow

நாளை சட்டசபையில் கேள்வி நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் குறித்து விவாதிக்க உள்ளது.

அதற்கு தமிழக சட்டசபையில் சபாநாயகர் திரு.அப்பாவு அவர்கள் சட்டசபையில் அனைத்து சட்ட மன்ற உறுப்பினர்களிடம் முன்மொழிந்து ஒப்புதல் பெற்றார்.. இதனால் நாளை அரசு ஊழியர்கள் சார்ந்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

1) ஒப்படைப்பு மீண்டும் தருதல்..

2) புதிய ஓய்வூதியம் ரத்து சார்ந்த அறிவிப்பு

3) அரசாணை -243

4) இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு

Thursday, February 01, 2024

February 01, 2024

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 12ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் கூடுகிறது. The Tamil Nadu Legislative Assembly will convene on the 12th at 10 am with the Governor's address.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை

செய்திக் குறிப்பு

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் 12.2.2024 ஆம் நாள். திங்கட்கிழமை. காலை 10.00 மணிக்கு, சென்னை 600 009, தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் கூடும்.

அவ்வமயம் தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த உள்ளார்கள்.

2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19 ஆம் நாள், திங்கட்கிழமை, காலை 10.00 மணிக்கு பேரவைக்கு அளிக்கப்படும்.


மேலும், 2024-2025-ஆம் ஆண்டிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள், 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள், 20 ஆம் நாள். செவ்வாய்க்கிழமை அன்றும்.

2023-2024-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் (இறுதி), 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள். 21 ஆம் நாள், புதன்கிழமை அன்றும் பேரவைக்கு அளிக்கப்பெறும்.

Wednesday, September 14, 2022

September 14, 2022

TNPSC - ENGLISH REPORTER AND TAMIL REPORTER (TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT SERVICE) - NOTIFICATION - PDF

TNPSC - ENGLISH REPORTER AND TAMIL REPORTER (TAMIL NADU LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT SERVICE) - NOTIFICATION - PDF

Applications are invited from eligible candidates only through online mode upto 12.10.2022 for direct recruitment to the posts of English Reporter and Tamil Reporter included in the Tamil Nadu Legislative Assembly Secretariat Service. Examination for this post shall be conducted in Computer Based Test (CBT) Method.

WARNING

 All recruitments by the Tamil Nadu Public Service Commission are purely merit based.  The Tamil Nadu Public Service Commission hereby cautions the applicants against touts and agents who may cheat, by making false promises of securing jobs through unfair means.

 The Tamil Nadu Public Service Commission shall not be responsible or liable for any loss that may be caused to any applicant on account of indulging in any sort of dealings with such unscrupulous elements.

 Applicants are solely responsible for their claims in the online application. They cannot blame service providers like internet cafes/browsing centres/Common Service centres for the mistakes made while applying online for recruitment. Applicants are advised to check the filled in online application along with required documents (see Annexure II) before finally submitting the same.

 The applicants shall mandatorily upload the certificates / documents (in support of all the claims made / details furnished in the online application) at the time of submission of online application itself. It shall be ensured by the applicants that the online application shall not be submitted without uploading the required certificates.

 Applicants are directed to read all the information / instructions / guidelines given in this notification and the Commission’s “Instructions to applicants” before applying for this recruitment. Clarification if any required, may be obtained over phone and email well ahead of the last date for submission of online application. Candidates should follow the instructions given in the online application also.

1. ONE TIME REGISTRATION:

It is mandatory for applicants to register their basic particulars through one - time online registration system on payment of Rs. 150/- (Rupees One hundred and fifty only) towards registration fee and then they should apply online for this recruitment.

[The one-time registration will be valid for five years from the date of registration. Thereafter, the registration should be renewed by paying the prescribed fee.] One Time Registration will not be considered as an application for any post

CLICK HERE TO DOWNLOAD

Wednesday, April 06, 2022

April 06, 2022

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன்கீழ் அளித்த அறிக்கை - Press Release No : TNLA - 019 - 06-04-2022 - PDF

Total Pageviews

Search This Blog