TANCET
April 27, 2025
Showing posts with label TANCET. Show all posts
Showing posts with label TANCET. Show all posts
Sunday, April 27, 2025
Saturday, February 22, 2025
Monday, January 20, 2025
Thursday, February 08, 2024
TANCET EXAMS
February 08, 2024
TANCET, CEETA entrance exam application registration 5 days extra time
TANCET, CEETA நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு 5 நாட்கள் கூடுதல் அவகாசம்
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத்தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான், எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத்தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
அந்த வகையில் 2024-25-ம் கல்வியாண்டுக்கான, ‘டான்செட்' நுழைவுத்தேர்வு வருகிற மார்ச் மாதம் 9-ந் தேதியும், ‘சீட்டா' நுழைவுத்தேர்வு மார்ச் மாதம் 10-ந் தேதியும் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 10-ந் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கு கூடுதலாக 5 நாட்கள் அதாவது, வருகிற 12-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கல்லூரி இறுதியாண்டு பயிலும் மாணவர்கள், மதிப்பெண் சான்றிதழ் இல்லை என்றாலும், டான்செட், சீட்டா நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Wednesday, January 10, 2024
TANCET
January 10, 2024
TAMILNADU COMMON ENTRANCE TEST (TANCET - 2024) - Procedure for Online Registration - PDF
TAMILNADU COMMON ENTRANCE TEST (TANCET - 2024) - Procedure for Online Registration - PDF FOR M.B.A. and M.C.A. DEGREE PROGRAMMES
Applications are invited for Tamil Nadu Common Entrance Test (TANCET - 2024) to be conducted by Anna University, Chennai on behalf of the Government of Tamil Nadu from the candidates who seek admission to M.B.A. and M.C.A. Degree Programmes for the academic year 2024-2025 offered at University Departments, Constituent colleges of Anna University, Annamalai University, Government and Government Aided Colleges (Engineering, Arts & Science Colleges) and Self-Financing Colleges (Engineering, Arts & Science Colleges including stand-alone Institutions) in Tamil Nadu.
TANCET EXAM DATES
M.C.A : 09-03-2024 (Saturday) [10.00 AM To 12.00 NOON]
M.B.A : 09-03-2024 (Saturday) [02.30 PM To 04.30 PM] A single online application form for Common Engineering Entrance Test and Admissions
(CEETA-PG – 2024) for admission to M.E./M.Tech./M.Arch./M.Plan. degree programmes through single window counseling offered at
i. University Departments of Anna University, Chennai, Anna University Regional
Campuses and University Colleges of Engineering.
ii. Annamalai University and
iii. Government & Government Aided Engineering Colleges.
CLICK HERE TO DOWNLOAD Procedure for Online Registration PDF
Monday, January 08, 2024
TANCET EXAMS
January 08, 2024
TANCET, CEETA தேர்வுக்கு ஜன.10 முதல் விண்ணப்பம்
டான்செட், சீட்டா தேர்வுக்கு ஜன.10 முதல் விண்ணப்பம்
எம்பிஏ, எம்சிஏ ஆகிய படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்)கட்டாயம் தேர்ச்சி பெறவேண்டும். இதேபோல், எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆர்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேரவும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வில் (சீட்டா) தேர்ச்சி பெறுவது அவசியமாகும்.
இந்த தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. அதன்படி 2024-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 9-ம் தேதியும், சீட்டா தேர்வு மார்ச் 10-ம்தேதியும் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து அண்ணா பல்கலை. டான்செட் பிரிவு செயலர் தரன் வெளியிட்ட அறிவிப்பு: டான்செட், சீட்டா தேர்வுகள் தமிழகத்தின் 14 நகரங்களில் நடைபெற உள்ளன.
இந்த தேர்வுகளுக்கான இணையதள விண்ணப்பப் பதிவுஜன. 10-ல் தொடங்கி பிப். 7 வரைமேற்கொள்ளப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் tancet.annauniv.edu/tancet எனும் வலைதளம் வழியே விண்ணப்பப் படிவங்களை சமர்பிக்கலாம்.
கல்லூரி இறுதியாண்டு மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் மாணவர் சேர்க்கையின் போது சான்றிதழ்களை சமர்ப்பித்தால் போதுமானது. தேர்வு முடிவு மார்ச் இறுதியில் வெளியிடப்படும். மாணவர் சேர்க்கை கலந்தாய்வு மே மாதம் நடைபெறும். மேலும் விவரங்களை மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Thursday, February 23, 2023
TANCET EXAMS
February 23, 2023
‘டான்செட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை
‘டான்செட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: அண்ணா பல்கலை
டான்செட் நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பிக்க பிப்.22-ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனை பிப்.28 வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசு, அரசு உதவி மற்றும் தனியாா் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத்தோ்வில்(டான்செட் ) கட்டாயம் தோ்ச்சி பெற வேண்டும். இந்தத் தோ்வை அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் நடத்திவருகிறது. அதன்படி 2023-ஆம் ஆண்டுக்கான டான்செட் தோ்வு மாா்ச் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தோ்வு நடத்தப்பட உள்ளது. இதற்கிடையே எம்இ, எம்டெக், எம்பிளான், எம்ஆா்க் ஆகிய முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கும் கடந்த ஆண்டுகளில் டான்செட் தகுதித் தோ்வு மூலமே மாணவா் சோ்க்கை நடத்தப்பட்டது. ஆனால், நிகழாண்டு அதை மாற்றி, எம்இ உள்பட முதுநிலை பொறியியல் படிப்புகளுக்காக புதிய தோ்வு முறையை அண்ணா பல்கலைக்கழகம் அமல்படுத்தியுள்ளது.
அதற்கு பொது பொறியியல் நுழைவுத் தோ்வு மாணவா் சோ்க்கை (சீட்டா)எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த சிஇஇடிஏ தோ்வு வரும் மாா்ச் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்விரு தோ்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த பிப்.1-ஆம் தேதி முதல் தொடங்கியது. இதையடுத்து பட்டதாரிகள்
www.tancet.annauniv.edu என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனா்.
இந்தத் தோ்வுக்கு விண்ணப்பிக்க பிப்.22 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் மாணவா்கள், கல்வியாளா்களின் கருத்துகளை ஏற்று, டான்செட் மற்றும் சிஇஇடிஏ ஆகிய இரு தோ்வுகளுக்கும் வரும் 28-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை. அறிவித்துள்ளது.

Tuesday, April 19, 2022
TANCET 2022
April 19, 2022
TANCET 2022: TAMIL NADU COMMON ENTRANCE TEST - Last date for Registration Extended
TANCET 2022: TAMIL NADU COMMON ENTRANCE TEST - Last date for Registration Extended
Last date for Registration of Application : 21.04.2022 Extended Deadline [Closes by 4.00 PM]
CLICK HERE TO VIEW
Monday, August 16, 2021
TANCET
August 16, 2021
TANCET MBA/MCA பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை அட்டவணை – வெளியீடு !
அரசு, அரசு உதவிபெறும் பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம்/பிராந்திய மையங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் பிற பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் எம்பிஏ/எம்சிஏ பட்டப் படிப்புகளில் சேர்வதற்கு தகுதியான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் 31.08.2021 க்குள் ஆன்லைன் மூலம் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
TANCET அறிவிப்பு 2021 :
M.B.A., M.C.A. and M.E. / M.Tech. / M.Arch. / M.Plan. Degree Programmes ஆகிய பாடப்பிரிவுகளில் உள்ள காலியிடங்களை பெறுவதற்கு இந்த TANCET தேர்வு நடத்தப்படுகிறது.
TANCET கவுன்சிலிங் அறிவிப்பு 2021:
TANCET தேர்வுகள் கடந்த 20.03.2021 மற்றும் 21.03.2021 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தது. தற்போது அடுத்த கட்டமாக சவுன்சிலிங் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்வோர் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் செப்டம்பர் 9 வரை தங்கள் அசல் சான்றிதழ்களை பதிவேற்றிக் கொள்ள வேண்டும். முதல் தரவரிசை பட்டியல் செப்டம்பர் 13 அன்று வெளியிடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சிறப்பு இடஒதுக்கீடு பிரிவுகளுக்கான கவுன்சிலிங் செப்டம்பர் 16 அன்று நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
MCA கவுன்சிலிங் :
எம்சிஏ படிப்புகளுக்கான சேர்க்கைக்கான கட்டணத்தை செப்டம்பர் 17 & 18 தேதிகளில், மாலை 5 மணி வரை செலுத்திக் கொள்ளலாம். அதற்கான தற்காலிக ஒதுக்கீட்டின் வெளியீடு வரும் செப்டம்பர் 19 அன்று வெளியிடப்பட உள்ளது. மேலும் செப்டம்பர் 21 ஆம் தேதி தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியல் வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
MBA கவுன்சிலிங் :
எம்பிஏ படிப்புகளுக்கான சேர்க்கைக்கான, கட்டணத்தை செப்டம்பர் 22 & 24 தேதிகளில், மாலை 5 மணி வரை செலுத்தலாம். அதற்கான தற்காலிக ஒதுக்கீட்டின் வெளியீடு செப்டம்பர் 25 அன்று வெளியிடப்பட உள்ளது. தற்காலிக ஒதுக்கீட்டு பட்டியல் செப்டம்பர் 27 அன்று வெளியிடப்பட உள்ளது. மேற்கண்ட செயல்பாடுகளின் படி, முதல் கவுன்சிலிங் அமர்வுக்குப் பிறகு கலையிடங்கள் இருந்தால், செப்டம்பர் 28 ம் தேதி எம்சிஏ படிப்புக்கும் செப்டம்பர் 29 ம் தேதி எம்பிஏ படிப்புக்கும் துணை கவுன்சிலிங் நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள தகுதி பெற்றோர் வரும் 31.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரியினை பயன்படுத்தி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TANCET 2021 Counselling Updates

Saturday, April 03, 2021
Monday, February 15, 2021
TANCET
February 15, 2021
TANCET தேர்வு: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும். இத்தேர்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
செவிலியர் படிப்பு - PROSPECTUS FOR ADMISSION TO DIPLOMA IN NURSING 2020 2021 SESSION - PDF
அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுத் தேதிகள் ஜனவரி 19-ம் தேதி அறிவிக்கப்பட்டது. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளன. எம்சிஏ படிப்புக்குக் காலை 10 முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கு மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வுக் கட்டணம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19 அன்று தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பித்து வந்தனர். இதற்கான கடைசித் தேதி பிப்.12 ஆக இருந்தது.
செவிலியர் படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - Click Here for Apply - Direct Link Available
இந்நிலையில் டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் பிப்ரவரி 16-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 23ஆம் தேதி அறிந்து கொள்ளலாம். ஹால் டிக்கெட்டை மார்ச் 5-ம் தேதி தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet/

Thursday, February 11, 2021
TANCET
February 11, 2021
TANCET 2021 தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசி!
தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசித் தேதியாகும்.
CBSE மாணவர்களுக்கு ஏப்ரல் 1 முதல் அடுத்த கல்வி ஆண்டு தொடக்கம்! தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.
தேர்வு விபரம்: தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை
அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளன. எம்சிஏ படிப்புக்குக் காலை 10 முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கு மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19 அன்று தொடங்கியது. விருப்பமுள்ளவர்கள் நாளை (பிப்ரவரி 12ஆம் தேதி) வரை www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 17ஆம் தேதி அறிந்து கொள்ளலாம். தேர்வுக் கட்டணம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

Tuesday, January 19, 2021
Universities
January 19, 2021
அண்ணா பல்கலை நுழைவு தேர்வு இன்று முதல் பதிவு செய்யலாம்
அண்ணா பல்கலைக் கழகம் நடத்தும் முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர் இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிளான் உள்ளிட்ட முதுநிலை பட்டப்படிப்புகளில் இந்த கல்வி ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான நுழைவுத் தேர்வு மார்ச் 20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கிறது.
மேற்கண்ட படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர் இன்று (ஜனவரி 19) முதல் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்வதற்கான இறுதி நாள் பிப்ரவரி 12ம் தேதி. மாணவர்கள் http://tancet.annauniv.edu/tancet என்ற இணைய தளத்தில் வழியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் 044-22358289 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
TANCET
January 19, 2021
TANCET நுழைவு தேர்வு - இன்று முதல் விண்ணப்பம்
'டான்செட்' நுழைவுத் தேர்வு, மார்ச் 20, 21ல் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், எம்.பி.ஏ., -- எம்.சி.ஏ., -- எம்.இ., -- எம்.ஆர்க்., -- எம்.பிளான் போன்ற முதுகலை பட்டப் படிப்புகளில், 2021 -- 22ம் கல்வியாண்டில் சேர விரும்பும் மாணவர்களுக்காக, அண்ணா பல்கலை சார்பில், 'டான்செட்' என்ற, பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியானது.
இதன்படி, பொது நுழைவுத் தேர்வு, மார்ச், 20, 21ல் நடக்கும். நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோர், CLICK HERE FOR OFFICIAL SITE என்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்க, பிப்., 12 கடைசி நாள். ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044 -- 2235 8289 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Wednesday, January 06, 2021
TANCET
January 06, 2021
டான்செட் தேர்வுத் தேதிகள் அறிவிப்பு: ஜன.19 முதல் விண்ணப்பிக்கலாம்
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் முதுநிலைப் படிப்புகளில் சேர நடத்தப்படும் டான்செட் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்இ, எம்டெக், எம்ஆர்க், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.
அதன்படி, 2021-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுத் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு மார்ச் 20-ம் தேதியும், எம்இ, எம்ஆர்க் மற்றும் எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 21-ம் தேதியும் தேர்வுகள் நடைபெற உள்ளன. எம்சிஏ படிப்புக்குக் காலை 10 முதல் 12 மணி வரையும் எம்பிஏ படிப்புக்கு மதியம் 2.30 முதல் 4.30 மணி வரையும் தேர்வு நடைபெற உள்ளது
இதற்கான விண்ணப்பப் பதிவு ஜனவரி 19 முதல் தொடங்குகிறது. விருப்பமுள்ளவர்கள் பிப்ரவரி 12ஆம் தேதி வரை www.annauniv.edu என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தின் இறுதி நிலையை பிப்ரவரி 17ஆம் தேதி அறிந்து கொள்ளலாம்.
தேர்வுக் கட்டணம் ரூ.600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet/ 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
கூடுதல் விவரங்களுக்கு: https://tancet.annauniv.edu/tancet/ 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Friday, November 20, 2020
TANCET
November 20, 2020
MBA, MCA கலந்தாய்வுகளில் நிரம்பாத 14,311 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காப்பாற்றப்படுமா?
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
எம்பிஏ, எம்சிஏ கலந்தாய்வுகளில் நிரம்பாத 14,311 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் வீணாகாமல் காப்பாற்ற, முதுநிலைப் படிப்புகளுக்கு கல்லூரிகளில் விண்ணப்பம் பெற்று இடங்களைப் பூர்த்தி செய்வதைப் போல், இந்த இடங்களையும் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் மேலாண்மை கல்லூரிகளில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புபவர்கள் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் டான்செட் நுழைவுத்தேர்வு எழுத வேண்டியது அவசியம். இதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தால் டான்செட் நுழைவுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி (ஜிசிடி) மூலமாக எம்பிஏ, எம்சிஏ இணையவழிக் கலந்தாய்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
எம்சிஏ படிப்புக்குக் கடந்த நவ.6 மற்றும் 7-ம் தேதிகளிலும், எம்பிஏ படிப்புக்கு நவ.10-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெற்றது. அதில் நிரப்பப்படாத இடங்களை நிரப்புவதற்கான துணைக் கலந்தாய்வு கடந்த 18 மற்றும் 19-ம் தேதிகளில் நடைபெற்றது. கலந்தாய்வின் முடிவில் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளில் 3,647 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
இதுகுறித்துத் தமிழ்நாடு எம்பிஏ, எம்சிஏ மாணவர் சேர்க்கைச் செயலரும், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரி முதல்வருமான பி.தாமரை கூறும்போது, ''எம்பிஏ, எம்சிஏபடிப்புகளுக்கு இரு கட்டங்களாக இணையவழிக் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. டான்செட் மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசை மற்றும் இன சுழற்சி அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.
எம்பிஏ படிப்பில் 12,996 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 5,384 பேர் விண்ணப்பித்தனர். 2,795 பேர் கல்லூரிகளைத் தேர்வு செய்து சேர்ந்தனர். எம்சிஏ படிப்பில் 4,962 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதற்கு1,671 பேர் விண்ணப்பித்து, 852 பேர் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இரு படிப்புகளிலும் 3,647 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. 14,311 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக உள்ளன'' என்றார்.
இது குறித்து அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியர் கழக நிர்வாகிகள் சிலர் கூறும்போது, ''அனைத்துக் கல்லூரிகளிலும், அனைத்து மாணவர்களும் பட்ட மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று நோக்கத்தில்தான் டான்செட் நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆயிரக்கணக்கில் காலியாக இருப்பது கவலை அளிக்கிறது.
அதே நிலைதான் இந்த ஆண்டும் ஏற்பட்டுள்ளது. இந்த இடங்களைக் காலியாகவே விடுவது சரியாகாது. முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அந்தந்தக் கல்லூரிகளிலேயே விண்ணப்பம் பெற்று, மாணவர் சேர்க்கை நடத்துவதைப் போல, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்த ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும்.
இதற்கு டான்செட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கலாம். இதனால் மாணவர்கள் அருகில் உள்ள கல்லூரிகளில் சேரும் வாய்ப்பு உருவாகும். இதேபோல் அரியர் மாணவர்களும் தேர்வு முடிவுகளை அறிந்த பின்னர், இந்தப் படிப்புகளில் சேர வாய்ப்பு கிடைக்கும். இப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருவதால், வரும் கல்வியாண்டுகளில் பொது நுழைவுத்தேர்வு, பொதுக் கலந்தாய்வைத் தவிர்த்து, கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தும் போதே, எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடத்தலாம். இது குறித்துத் தமிழக உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Tuesday, May 19, 2020
Universities
May 19, 2020
TANCET தேர்வு முடிவுகள் வெளியீடு
Thursday, March 12, 2020
TANCET
March 12, 2020