Breaking

Showing posts with label மாணவர் மனசு பெட்டி. Show all posts
Showing posts with label மாணவர் மனசு பெட்டி. Show all posts

Tuesday, July 26, 2022

July 26, 2022

"மாணவர் மனசு பெட்டி திட்டத்தில் மாற்றம் வரவேண்டும்" - சரண்யா ஜெயக்குமார்

மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க, மனநல கலந்தாய்வு அளிப்பது மிக மிக முக்கியம் என்றும், பள்ளிகள்தோறும் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் எனவும் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினரும், உளவியலாளருமான சரண்யா ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Total Pageviews

Search This Blog