Breaking

Showing posts with label EMIS website. Show all posts
Showing posts with label EMIS website. Show all posts

Friday, May 15, 2026

Wednesday, March 05, 2025

Thursday, April 13, 2023

April 13, 2023

ஆசிரியர்கள் கவனத்திற்கு!

ஆசிரியர்கள் கவனத்திற்கு!

பணி மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வுகள் உள்ளிட்ட அனைத்து கலந்தாய்வுகளுக்கும் உங்களது EMIS Profile-இல் உள்ள விவரங்களே பயன்படுத்தப்படும்.

எனவே, தங்கள் பிறந்த நாள், பணியமர்த்தப்பட்ட நாள், பள்ளியில் சேர்ந்த நாள், பணிபுரியும் பள்ளி / அலுவலகம், பதவி, பாடம், கைபேசி எண், IFHRMS ID போன்ற அனைத்து தகவல்களும் உங்கள் EMIS profile-இல் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.

திருத்தங்கள் இருப்பின் உங்களது பள்ளியின் தலைமை ஆசிரியரை / சம்மந்தப்பட்ட அலுவலரை அணுகி திருத்தங்களை மேற்கொள்ளவும்

EMIS இணையதளத்தில் ஆசிரியர்களின் தனிப்பட்ட உள்நுழைவில் (Individual Login) பணிமாறுதலுக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் பணி மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகள் வெளியிடப்படும் என தெரிகிறது

Tuesday, April 26, 2022

Monday, April 18, 2022

Wednesday, April 13, 2022

Saturday, April 09, 2022

April 09, 2022

Mutual & Unit Transfer Instruction - மனமொத்த மாறுதல் அலகு விட்டு அலகு மாறுதல் விண்ணப்பம் செய்துள்ளவர்கள் விவரங்களை EMiS இணைய தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - PDF

Total Pageviews

Search This Blog