EMPLOYMENT News
February 26, 2025
Showing posts with label Employment Camp. Show all posts

Wednesday, February 26, 2025
Tuesday, February 13, 2024
JOB NEWS
February 13, 2024
பிப்.17-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர்

வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பிப்.17-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
''வேலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வேலூர், வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் பிப்.17-ம் தேதி ( சனிக்கிழமை ) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இதில், 100-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, தொழிற் பயிற்சி, பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் நுட்பக் கல்வி, செவிலியர், பொறியியல், டிப்ளமோ, ஐடிஐ போன்ற பல்வேறு கல்வித் தகுதியுடைய வேலை இல்லாதவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு பெறுபவர்களின் வேலை வாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது.
எனவே, விருப்பம் உள்ளவர்கள் 17-ம் தேதி வேலூரில் நடைபெற உள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம். இது குறித்து மேலும் விவரம் தேவைப் படுவோர், 0416-2290042, 9499055896 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்'' என தெரிவித்துள்ளார்

Tuesday, January 02, 2024
Private Sector Employment Camp
January 02, 2024
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம்...!!

திருப்பூர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக உதவி வேளாண் அலுவலர் பணிக்கு 84 பணிக்காலியிடங்கள் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு 179 பணிக்காலியிடங்கள் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு 07.02.2024 அன்று நடைபெற உள்ளது. மேற்படி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக 04.01.2024 அன்று தொடங்கப்படவுள்ளது.
இப்போட்டி தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள் இந்த இலவசப் பயிற்சியில் கலந்து கொண்டு பயில்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது 0421-2999152, 8682066089 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
போட்டித் தேர்விற்கு தயாராகும் இளைஞர்கள் அனைவரும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
Thursday, June 22, 2023
Wednesday, March 15, 2023
JOB NEWS
March 15, 2023
5 மாவட்டங்களில் வரும் வாரத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் ஈரோடு, திருவள்ளூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் வரும் வாரத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காண்போம்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்கும் முயற்சியாக அவ்வவ்ப்போது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தனியார் துறைகள் இணைந்து மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் வரும் 16ம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணை பொறியியல் கல்லூரியில் தனியார் துறைகள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
முகாமானது காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல தஞ்சாவூரில் மார்ச் 18ம் தேதி அம்மாவட்டத்தில் உள்ள ஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரியில் காலை 8.30 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது. அடுத்தாக மார்ச் 18ம் தேதி திருவள்ளூர், இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது . அதில் திருவள்ளூரில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை தர்மமூர்த்தி ராவ் பஹதூர் காலவள கண்ணன் செட்டி இந்து கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். மேலும் இராணிப்பேட்டையில் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 9 – 5 மணி முகாம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக ஈரோட்டில் மார்ச் 19 அன்று நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 8 மணி முதல் 3 மணி வரை முகாம் நடைபெறவுள்ளது.
மேற்சொன்ன மாவட்டங்களில் நடைபெறும் முகாம்களில் 8ம் வகுப்பு முடித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம். சுமார் 500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 40,000 பேருக்கு வேலை வழங்க முடிவு செய்துள்ளனர். அதனால் இந்த வாய்ப்பை தவற விடாமல் முகாமிற்கு வருகை புரிபவர்கள் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் ஆதார், சுய விவர குறிப்பு, முன்பதிவு செய்த நகல் ஆகியவற்றை எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

private job camp
March 15, 2023
தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 18.03.23
தனியார் வேலைவாய்ப்பு முகாம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து, செங்கல்பட்டு வித்யாசாகர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வரும் 18ம் தேதி, தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகின்றன.
இந்த முகாம் பற்றி, பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு வாகனத்தை, கலெக்டர் வளாகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், நேற்று துவக்கி வைத்தார்.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tuesday, January 24, 2023
Private Sector Employment Camp
January 24, 2023
ஜன.28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
ஜன.28-இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் Private employment camp on 28 Jan
நாகை மாவட்ட நிா்வாகம் சாா்பில் ஜனவரி 28-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாகை மாவட்ட நிா்வாகம், மகளிா் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகா்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் ஆகியவை இணைந்து நடத்தும் தனியாா் வேலை வாய்ப்பு முகாம் ஜனவரி 28-ஆம் தேதி பாப்பாகோவில் சா் ஐசக் நியூட்டன் பொறியியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது.
முகாமில், படித்த வேலைவாய்ப்பற்ற 18 வயது முதல் 45 வயது வரையுள்ள ஆண் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு வேலை வாய்ப்பை பெற்று பயனடையலாம். வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை தரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வரவேண்டும். அத்துடன் சுய விவரக்குறிப்பு, ஆதாா் அட்டை நகல், கல்விச் சான்றிதழ் நகல்கள் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.
Saturday, January 21, 2023
private placement camp
January 21, 2023
நாளை (22.01.2023) மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்
கரூரில் நாளை மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் Tomorrow (22.01.2023) huge private placement camp
கரூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (22.01.2023) நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
January 21, 2023 by பிரபாகரன் வீரமலை
கரூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நாளை (22.01.2023) நடைபெற உள்ளது. வேலை நாடுநர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுவதையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதை இன்று மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தொழிலாளர் நலத்துறையின் சார்பாகவும், கரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் கரூர் மாவட்ட மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (22.01.2023 ) நடைபெற உள்ளது.
இந்த சிறப்புமிக்க வேலை வாய்ப்பு முகாமில் மாண்புமிகு தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் திரு.சி.வி.கணேசன் அவர்கள் கலந்து கொண்டு தொழில் திறன் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு பயிற்சிக்கான சேர்க்கை சான்றிதழ்களை வழங்க உள்ளார்கள். இந்த வேலை வாய்ப்பு முகாமில் 220 க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு 26 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி 2 கோடி 67 லட்சம் இணைப்பு இணைத்து கொண்டிருக்கிறார்கள். இதில் 2 கோடிக்கு மேற்பட்ட மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து உள்ளார்கள். இந்த முகாம் இந்த மாதம் கடைசி வரை நடைபெறுகிறது. மின் இணைப்புடன் ஆதார் என்னை இணைப்பதால் இலவச மின் திட்டங்கள் இரத்து ஆகும் என்ற பயம் தேவையில்லை. விவசாயிகளுக்கு விசைத்தறி கைத்தறி நெசவாளர்களுக்கு குடிசைகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மின்சாரத் துறையை மேம்படுத்துவதற்காக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு 9048 கோடி மானியத்தை வழங்கினார்கள். இந்த ஆண்டு கூடுதலாக 4000 கோடி மானியத்தை வழங்கி உள்ளார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசியோடு இந்த திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஏ.சுந்தரவதனம்,இ.கா.ப., மண்டல இணை இயக்குநர் (வேலை வாய்ப்பு) திரு.ஞானசேகரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ஷீலா, மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் திரு சீனிவாசன், கரூர் மாநகராட்சி துணை மேயர் திரு.ப. சரவணன், கல்லூரி முதல்வர் திருமதி கௌசல்யா தேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் திருமதி வாணிஸ்வரி, மண்டல தலைவர் திரு எஸ். பி.கனகராஜ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.

Friday, January 20, 2023
Employment Camp
January 20, 2023
நாளை சனிக்கிழமை மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம்! District level employment camp tomorrow Saturday!
District level employment camp tomorrow Saturday!
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி தனியார் கல்லூரியில் நாளை மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது - தருமபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக , நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்), தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல்யா யோஜனா (DDU-GKY) மற்றும் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் வேலைவாயற்ற இளைஞர்களுக்கு (ஆண், பெண், திருநர்கள்) மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நாளை சனிக்கிழமை அன்று நடைபெற உள்ளது. எனவே மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நாளை சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நல்லம்பள்ளி ஒன்றியம் ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் மாவட்ட அளவிலான வேலைவாய்ப்பு முகாமில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட 8ஆம் வகுப்பு முதல், ஐடிஐ , பாலிடெக்னிக், இளங்கலை, முதுகலை பட்டம், பொறியியல் படித்த வேலையில்லா இளைஞர்கள் (ஆண், பெண், திருநர்கள்/ திருநங்கைகள்) இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், இவ்வாறு ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Thursday, January 19, 2023
Private Employment Camp
January 19, 2023
தேனியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்& செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம்

Private employment camp in Theni tomorrow & PWDs needing artificial leg can participate in it
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை காலை 10 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. முகாமில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியார் நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களின் நிறுவனங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கின்றனர். எனவே, 10-ம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகள் படித்தவர்கள், பிளஸ்-2, ஐ.டி.ஐ., பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் முகாமில் பங்கேற்கலாம். முகாமிற்கு வருபவர்கள் தங்களின் சுயவிவர நகல், கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் கால்களை இழந்த 100-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கும் வகையில், சென்னையை சேர்ந்த தன்னார்வ நிறுவனம் மூலம் மருத்துவ அளவீட்டு முகாம், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நாளை மறுநாள் சனிக்கிழமை நடக்கிறது
செயற்கை கால் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகள் இதில் பங்கேற்கலாம். தங்களின் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை அசல் மற்றும் நகல், ஆதார் அட்டை நகல், 2 புகைப்படம், குடும்ப அட்டை நகல் ஆகியவற்றுடன் முகாமில் பங்கேற்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

Wednesday, October 26, 2022
private job camp
October 26, 2022
28.10.2022 (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - Press Release No : 1868 ] From the Director of Employment and Training - On Private Job Fair on 28th October 2022
தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும், இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் வேலை தேடுவோர். வேலை அளிக்கும் நிறுவங்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இரண்டாவது மற்றும் நான்காவது வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர்.
சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து 28.10.2022 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன.
இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி ஆலந்தூர் சாலையில் உள்ள . ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் 2.00 மதியம் மணி வரை நடைபெற உள்ளது.
இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10- ஆம் வகுப்பு. 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை மற்றும் அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் எதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் திரு. கொ. வீரராகவ ராவ் இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

Wednesday, October 05, 2022
private job camp
October 05, 2022
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ( 09.10.2022)
அன்பார்ந்ந தனியார் பள்ளி தாளாளர்களுக்கும், முதல்வர்களுக்கும் தலைமை ஆசிரியர்களுக்கும், ஒருங்கினைப்பாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் எங்களின் அன்பு கலந்த வணக்கம்...
வருகின்ற ஞாயிற்றுக்கிழமை (09/10/2022) திருப்பத்தூர் ST. MARY'S MATRIC. HR. SEC பள்ளியில் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் தனியார் பள்ளிகள் நேரிடையாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றனர்.
விருப்பமுள்ள,அனுபவமுள்ள,அனுபவமற்ற மற்றும் தகுதியுள்ள ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரிகள் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்....
BE, ME, B. TECH, M. TECH, IT, Ph.D, MPHIL, M. ED, B. ED, BSc, MSc, BA, MA, B. LIT, M. LIT, B. COM & M. COM போன்ற அனைத்து பட்டதாரிகளும் ( without B. ED) கலந்து கொள்ளலாம்....
தனியார் பள்ளிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்...
நேர்முகத்தேர்வு நடைபெறும் முகவரி:
ST. MARY'S MATRIC. HR. SEC.
SCHOOL, UDAYAMUTHUR, VISHAMANGALAM,
TIRUPATTUR MAIN ROAD, TIRUPATTUR 635652...
நேரம்: 08:30AM - 03:30PM
தொடர்புக்கு:
8148453366,8248111592,6382013957.

Tuesday, October 04, 2022
government jobs
October 04, 2022
சுமார் 5 லட்சம் காலியிடங்கள்... விண்ணப்பிப்பது எப்படி? - About 5 Lakh Vacancies... How to Apply?

தேசிய வேலைவாய்ப்பு இணையதளத்தில் சுமார் 4 லட்சத்து 80 ஆயிரம் காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள வேலை தேடுவோர் தேசிய வேலைவாய்ப்பு இணையதள இணையதள பக்கத்திற்கு சென்று கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்து பார்த்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
இந்த இணையதளத்தில் வேலைவாய்ப்பு கலந்தாய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆகியவற்றின் மூலம் வேலை தேடுவோரின் தனித்தன்மையை மேம்படுத்துவதற்கான வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
முழுமையான விவரங்களுக்கு www.ncs.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளவும்.
Saturday, September 03, 2022
private jobs
September 03, 2022
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்!
தனியார் பள்ளிகள் நேரடியாக பங்கேற்று ஆசிரியர்களை தேர்வு செய்கிறார்கள்
WANTED TEACHERS Tamil, English, Physics, Chemistry, Maths, Botany, Zoology, Comp.Sci., Commerce, Economics, Accountancy, History, Business Maths, Hindi, Abacus,
Music, Yoga, Physical Education, D.T.Ed., B.E.,
M.Sc., B.Sc., MA., B.A., M.Com., B.Com., MCA,
BCA, D.T.Ed., M.Tech., B.Tech with B.Ed.,
or without B.Ed.,
Montessori (Experience / Fresher)
இடம் :
VELALAR VIDYALAYAA SENIOR SEC SCHOOL
MARUTHI NAGAR,THINDAL, ERODE
நாள் : 04.09.2022 SUNDAY
நேரம் : 9.00 am - 4.00pm
94425 68675,97888 29179
Saturday, August 20, 2022
Private Sector Employment Camp for Adi Dravidians and Tribals
August 20, 2022
தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.23 (செவ்வாய்க்கிழமை)
பரமத்தி வட்டார அளவில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்
பரமத்தி வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ,ஸ்ரேயா பி.சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு பரமத்தி வட்டார அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.23 (செவ்வாய்க்கிழமை) அங்குள்ள வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில், பரமத்தி மற்றும் கபிலா்மலை வட்டாரங்களைச் சோ்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தோ்வு செய்து வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளா்களை தோ்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மேலாண்மை இயக்க அலகினை 04286 - 281131 என்ற எண்ணை தொடா்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.