Breaking

Showing posts with label PG Teachers. Show all posts
Showing posts with label PG Teachers. Show all posts

Monday, March 14, 2022

March 14, 2022

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் போக மீதமுள்ள காலிப்பணியிட விவரங்கள் !!!

உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் போக மீதமுள்ள காலிப்பணியிட விவரங்கள் !!!
 
காலிப்பணியிட விவரங்கள்

தமிழ்
காலிப்பணியிடம்- 1417
கூடுதல் தேவைப்பணியிடம்-1696
மொத்தம்-3113
உபரி ஆசிரியர்கள்- 316
நிகர காலிப்பணியிடங்கள்- 2797
ஆங்கிலம்
காலிப்பணியிடம்- 878
கூடுதல் தேவைப்பணியிடம்- 1950
மொத்தம்- 2828
உபரி ஆசிரியர்கள்- 500
நிகர காலிப்பணியிடங்கள்- 2328
கணிதம்
காலிப்பணியிடம்- 860
கூடுதல் தேவைப்பணியிடம்- 1208
மொத்தம்- 2068
உபரி ஆசிரியர்கள்- 1005
நிகர காலிப்பணியிடங்கள்- 1063
அறிவியல்
காலிப்பணியிடம்- 1681
கூடுதல் தேவைப்பணியிடம்-1812
மொத்தம்- 3493
உபரி ஆசிரியர்கள்- 827
நிகர காலிப்பணியிடங்கள்- 2666
சமூக அறிவியல்
காலிப்பணியிடம்- 1175
கூடுதல் தேவைப்பணியிடம்- 1458
மொத்தம்- 2633
உபரி ஆசிரியர்கள்- 392
நிகர காலிப்பணியிடங்கள்- 2241

Monday, February 14, 2022

February 14, 2022

நாளைய கலந்தாய்வுக்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு !

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் ஆணையாக செயல்முறைகளின்படி , ஆசிரியர் பணியிலிருந்து ( மேல்நிலைக்கல்வி ) 01/01/2021 அன்றைய நிலவரப்படி பட்டதாரி முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது . இப்பெயர்பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் நாளை ( 15/02/2022 ) காலை சிவகங்கை 9.00 மணிக்கு மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள நடைபெறுவதால் சம்பந்தப்பட்ட மருதுபாண்டியர் நகர் கூட்டரங்கில் அரசு கலந்தாய்வு ஆசிரியர்களுக்கு தெரிவித்திட சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Friday, February 11, 2022

February 11, 2022

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணியிடை நீக்கத்தைரத்து செய்யக்கோரி மாணவா்கள் போராட்டம்

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் பணியிடை நீக்கத்தைரத்து செய்யக்கோரி மாணவா்கள் போராட்டம்

இதையும் படிக்க | ‘தலைமை ஆசிரியா்கள் சமயோஜிதமாக முடிவெடுக்க வேண்டும்’

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதி அரசுப் பள்ளியில் மாணவா் உயிரிழந்தது தொடா்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். ஆலங்குடி அருகேயுள்ள பாப்பான்விடுதியைச் சோ்ந்த நாடிமுத்து மகன் நித்திஷ்குமாா்(9). பாப்பான்விடுதி அரசு நடுநிலைப் பள்ளியில் 4ஆம் வகுப்பு பயின்று வந்த சிறுவனுக்கு செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, பள்ளியின் ஆசிரியா் சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளாா். பின்னா், சிறுவனை அவரது பெற்றோா் ஆலங்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று,மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சிறுவன் உயிரிழந்தான்.

இதைத்தொடா்ந்து, சிறுவன் உயிரிழப்பு சம்பவத்தில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, இடைநிலை ஆசிரியா் ஆரோக்ய அமல்ராஜ் ஆகியோா் புதன்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு சென்று உரிய விசாரணை நடத்தாமல் ஆசிரியா்களை பணியிடை நீக்கம் செய்ததாகவும், பணியிடை நீக்கத்தை உடனே திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பாப்பான்விடுதி அரசுப் பள்ளி அருகே பள்ளி மாணவா்கள், பெற்றோா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையும் படிக்க | சம்பளத்துடன் கூடிய விடுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

அதேவேளையில், பள்ளிக்கு செல்லவிடாமல் மாணவா்களை தடுத்ததாக பாப்பான்விடுதி அம்பேத்கா் நகா் பகுதியில் மாணவா்கள், பெற்றோா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத்தொடா்ந்து, போராட்டம் நடைபெற்ற இடங்களுக்கு சென்ற ஆலங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வடிவேல், வட்டாட்சியா் செந்தில்நாயகி, வட்டார கல்வி அலுவலா் கருணாகரன் உள்ளிட்டோா் உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்று மாணவா்கள், பெற்றோா்கள் போராட்டத்தை கைவிட்டனா்.
February 11, 2022

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை குறிவைத்துத் தாக்கும் கல்வித்துறை அதிகாரிகள் செயல்பாடு மாற்றப்படவேண்டும் - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை குறிவைத்துத் தாக்கும் கல்வித்துறை அதிகாரிகள் செயல்பாடு மாற்றப்படவேண்டும் - ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!

இதையும் படிக்க | எண்ணும் எழுத்தும் Online பயிற்சி EMIS website ல் தற்போது update செய்யப்பட்டுள்ளது

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை குறிவைத்துத் தாக்கும் கல்வித்துறை அதிகாரிகள் செயல்பாடு மாற்றப்படவேண்டும் - முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

Thursday, February 10, 2022

February 10, 2022

2021-2022 ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிலிருந்து பணிமாறூதல் மூலம் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் இடம் தகவல் தெரிவித்தல்-சார்ந்து - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள் - 10.02.2022

பொது மாறுதல் கலந்தாய்வு - திருவள்ளூர் மாவட்டத்தில் 2021-2022 ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மற்றும் பட்டதாரி ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநர் மற்றும் பள்ளித் துணை ஆய்வாளர் பணியிலிருந்து பணிமாறூதல் மூலம் பதவி உயர்வு கலந்தாய்வு நடைபெறும் இடம் தகவல் தெரிவித்தல்-சார்ந்து.
February 10, 2022

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு வெளியாகும் நாளன்று தற்போதைய பணியிடத்தில் ஓராண்டு பணிநிறைவு செய்திருக்க வேண்டுமென கலந்தாய்வு கொள்கைக்கான அரசாணையில் திருத்தம் செய்து புதிய அரசாணை வெளியீடு!

இதையும் படிக்க | முதுகலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்க காரணமான சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணை நகல்

GO NO : 15 , DATE : 10.02.2022 Amendment

In the said Government Order in paragraph , 7 under the heading "

( 1 ) GENERAL CONDITIONS " after the sub - paragraph ( c ) , the following sub paragraph shall be added namely : " ( d ) All category of Headmasters and teachers should have minimum of one year service in the existing station on the date of notification , which is mandatory to apply for General Transfer Counselling "
February 10, 2022

PG Teachers மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

PG Teachers மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு.

11.2.2021 & 12.2.2021 ஆகிய நாட்களில் நடக்க உள்ள PG Teachers மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுகிறது - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்

இதையும் படிக்க | NMMS - “ Not paid " என இருக்கும் பள்ளிகளுக்கு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் வழிமுறைகள்

Total Pageviews

Search This Blog