Breaking

Showing posts with label IBPS. Show all posts
Showing posts with label IBPS. Show all posts

Saturday, August 19, 2023

August 19, 2023

IBPS CRP CLERKS-XIII Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!



IBPS CRP CLERKS-XIII Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

இன்ஸ்டிடியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் (IBPS) ஆனது Clerk பணியிடங்களுக்கான Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டு தற்போது வெளியாகி உள்ளது. அதை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். IBPS CRP CLERKS-XIII PET தேர்வு நுழைவுச்சீட்டு :

4545 Clerk பணியிடங்களுக்கான IBPS அறிவிப்பானது ஜூலை மாதம் வெளியானது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் Phase-I: Preliminary Examination மற்றும் Phase-II: Main Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான Preliminary தேர்வானது செப்டம்பர் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச்சீட்டு சமீபத்தில் வெளியானது.

தற்போது தேர்வர்கள் Pre Examination Training (PET) தேர்வு நுழைவுச்சீட்டை கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வுக்கு முந்தைய பயிற்சியானது 18 – 08 – 2023 முதல் 23 – 08 – 2023 வரை நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது Registration Number மற்றும் Date of Birth ஆகிய விவரங்களை உள்ளீட்டு PET நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

CLICK HERE TO Download IBPS Clerk PET Admit Card 2023

Tuesday, August 01, 2023

August 01, 2023

IBPS - Probationary Officers (PO) பதவிகளுக்கான 3,049 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியானது!



IBPS PO 2023 Notification PDF Out for 3049 Vacancies

IBPS - Probationary Officers (PO) பதவிகளுக்கான 3,049 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியானது!

நாடு முழுவதும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் Probationary Officers (PO) பதவிகளுக்கான 3,049 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியானது!

தகுதி உள்ளவர்கள், ஆகஸ்ட் 28ம் தேதிக்குள், https://ibps.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்!

Tuesday, January 17, 2023

January 17, 2023

Tentative Calendar of Online CRP for RRBs & PSBs (2023-2024)

Tentative Calendar of Online CRP for RRBs & PSBs (2023-2024)

Process of Registration

The registration process will be through online mode only and there will be a single registration for both Preliminary and Main examination, wherever applicable.

Candidates will be required to upload the following documents as per the specification given in advertisement.

(1) Photograph of the Applicant-20 kb to 50 kb in .jpeg file

(2) Signature of the Applicant - 10 kb to 20 kb in jpeg file

(3) Thumb impression of the Applicant-20 kb to 50 kb in .jpeg file

(4) Scanned Copy of handwritten declaration as per the format, which will be available in the respective advertisement - 50 kb to 100 kb in .jpeg file

Detailed Notifications

Prospective candidates are advised to visit official website of IBPS www.ibps.in regularly for detailed notification for each of the above examinations to be displayed in due course.

Disclaimer:

IBPS, however, reserves the right to change the process including guidelines/modalities stated above on the basis of administrative reasons, court order, Govt. Advisories, etc.

CLICK HERE TO DOWNLOAD

Thursday, November 03, 2022

November 03, 2022

வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரி காலி பணியிடங்கள் - விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2022


வங்கிகளில் 710 சிறப்பு அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

பல்வேறு வங்கி கிளைகளில் காலியாக உள்ள ஐ.டி. ஆபீசர், வேளாண் பீல்டு ஆபீசர், ராஜ்பாஷா அதிகாரி, சட்ட அதிகாரி, எச்.ஆர், பணியாளர் அதிகாரி, மார்க்கெட்டிங் அதிகாரி என 710 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது வங்கி பணியாளர் தேர்வாணையம்(ஐபிபிஎஸ்) இதற்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 710

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: I.T. Officer (Scale-I) - 44 
தகுதி: கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் இன்ஸ்ட்ருமெண்டேஷன் ஆகியவற்றில் 4 ஆண்டு பொறியியல், தொழில்நுட்பப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலி கம்யூனிகேஷன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Agricultural Field Officer (Scale I) - 516
தகுதி: வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, கால்நடை அறிவியல், பால்வள அறிவியல், மீன்வள அறிவியல், மீன் வளர்ப்பு, வேளாண்மை ஆகியவற்றில் 4 ஆண்டு பட்டம். சந்தைப்படுத்தல், கூட்டுறவு - வங்கி, வேளாண்-வனவியல், வனவியல், வேளாண் உயிரி தொழில்நுட்பம், உணவு அறிவியல், வேளாண் வணிக மேலாண்மை, உணவு தொழில்நுட்பம், பால் தொழில்நுட்பம், வேளாண் பொறியியல், பட்டு வளர்ப்பு ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Rajbhasha Adhikarai (Scale I) - 25
தகுதி: ஹிந்தியில் முதுகலைப் பட்டம் அல்லது ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பாடங்களுடன் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Law Officer (Scale I) - 10 
தகுதி: சட்டத்துறையில் இளங்கலைப் பட்டம் (எல்எல்பி) பெற்று பார் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

பணி: HR/Personnel Officer (Scale I) - 15
தகுதி: இளங்கலைப் பட்டம் மற்றும் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பணியாளர் மேலாண்மை, தொழில்துறை உறவுகள், சமூகப் பணி, தொழிலாளர் சட்டம் ஆகியவற்றில் இரண்டு ஆண்டுகள் முழுநேர முதுகலை டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: Marketing Officer (Scale I) - 100
தகுதி: மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டம் அல்லது மார்க்கெட்டிங்கி பிரிவில் முழுநேர எம்பிஏ முடித்திருக்க வேண்டும் அல்லது மார்க்கெட்டிங்க் பிரிவில் இரண்டு ஆண்டு முழுநேர டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21.11.2022 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு, சான்றிதழ்கள் சார்பார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு மையம்: தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.850 செலுத்த வேண்டும். கட்டண்ததை ஆன்லைனில் செலுத்த வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: https://www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.11.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.ibps.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து படித்து தெரிந்துகொள்ளவும். இங்கே கிளிக் செய்யவும்.

Wednesday, July 27, 2022

July 27, 2022

Free coaching for IBPS Clerk Examination through State Career Guidance Center - Press Release - PDF

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்காக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மத்திய அரசின் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனமானது எழுத்தர் (Clerk) பதவிக்கான காலிப்பணியிடங்களின் அறிவிப்பு வெளியிடப்பட்டதை தொடர்ந்து சென்னை தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் IBPS – தேர்வுக்கான இலவசபயிற்சி வகுப்புகள் 05.08.2022 முதல் தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது.

இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள ஆர்வமும் விருப்பமும் உள்ள தேர்வர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாட்ஸ் அப் (Whatsapp) எண்ணிற்கு தங்களது பெயர் . கல்வித்தகுதி, முகவரி ஆகியவற்றை அனுப்பி தங்களின் பெயரினை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் இப்பயிற்சி வகுப்பிற்கு வருகைதரும் தேர்வர்கள் தங்களது IBPS - தேர்வுக்கான விண்ணப்ப நகல் மற்றும் தங்களது புகைப்படம் −1 ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வரவேண்டும். மேலும் இப்பயிற்சி வகுப்புகளை நடத்துவதற்க்கான தகுதியும், அனுபவமும் மற்றும் விருப்பமும் உள்ள பாட வல்லுநர்கள் மேற்படி தொடர்பு எண்ணில் தொடர்பு கொண்டு தங்களது விருப்பத்தை தெரிவிக்கலாம். அவர்களுக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட மதிப்பூதியம் வழங்கப்படும்.

இப்பயிற்சி வகுப்பிற்கு கலந்துகொள்ள பதிவு செய்ய வாட்ஸ் அப் (Whatsapp) எண்- 9597557913. இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்கள் அறிய - 044-22501032 எண்ணை தொடர்பு கொள்ளவும். மின்னஞ்சல் முகவரி peeochm@gmail.com. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது.

CLICK HERE TO DOWNLOAD

Friday, October 04, 2019

October 04, 2019

பட்டதாரிகளுக்கு வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் வேலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மத்திய அரசின் வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் (IBPS) காலியாக உள்ள கிளார்க் (Clerk) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : கிளார்க் (Clerk) பிரிவில் 12075 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் படித்து முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 20 முதல் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: முதற்கட்ட ஆய்வு மற்றும் முதன்மை தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.ibps.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 600 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ. 100 ஆகும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 09-10-2019 மேலும் முழுமையான விவரங்களை அறிய
DOWNLOAD PDF NOTICE HERE
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog