Breaking

Showing posts with label Interim Teachers' Equal Pay to the Central Government. Show all posts
Showing posts with label Interim Teachers' Equal Pay to the Central Government. Show all posts

Monday, April 03, 2023

April 03, 2023

equal pay for equal work - சம வேலைக்கு சம ஊதியம் - ஊதிய இழப்பு எவ்வளவு? தீர்வு கிடைக்குமா?

சம வேலைக்கு சம ஊதியம் - ஊதிய இழப்பு எவ்வளவு? தீர்வு கிடைக்குமா?

*வணக்கம் சகோதர சகோதரிகளே,*

*நமது வாழ்வாதார உரிமையான சம வேலைக்கு சம ஊதியம் பற்றிய ஒரு சிறு விளக்கம் உங்கள் பார்வைக்கு,*

*ஆறாவது ஊதியக்குழு உயர்வு*
*4500 * 1.86 = 8370*

*ஏழாவது ஊதியக்குழு உயர்வு*
*8370 + 2800 = 11170* 

*11170 * 2.57 = 28707 ==>> 29400* 

*எனவே, முதல் மாத அடிப்படைச் சம்பளம் 29400* 

*2008, 2009 , 2012 மற்றும் 2014 ஆகிய வருடங்களில் பணியில் சேர்ந்தவர்களின் சம்பளம் பற்றிய ஒரு ஒப்பீடு*

*1. முதல் வருட ஆரம்ப ஊதியம் ==>>*
*2008 /09 / 12 / 14 = 29400* 
 
*ஒவ்வொரு வருடமும் ஊதிய உயர்வில்*

*2.) 2009 /10 / 13 / 15 = 30300* 
*3.) 2010 /11 / 14 / 16 = 31200* 
*4.) 2011 / 12 / 15 / 17 = 32100*
*5.) 2012 / 13 / 16 / 18 = 33100*
*6.) 2013 / 14 / 17 / 19 = 34100* 
*7.) 2014 / 15 / 18 / 20 = 35100* 
*8.) 2015 / 16 / 19 / 21 = 36200* 

*Incentive. 1. = 37300 , 38400*
*Incentive. 2. = 39600 , 40800.*

*9.) 2016 / 17 / 20 / 22 = 42000* 
*10.) 2017 / 18 / 21. = 43300* 
*11.) 2018 / 19 / 22 = 44600*

*10 வருடம் = 45900,47300.*

*12.) 2019 / 20. = 48700* 
*13.) 2020 / 21. = 50200*
*14.) 2021 / 22 = 51700*
*15.) 2022 / = 53300.*
*16.) 2023 / = 54900* 


*1.) 2008 ல் பணியில் சேர்ந்தவர்களின் மார்ச் - 2023 ஊதியம்*

*அனைத்து ஒன்றியங்களிலும் 2008 ல் பணியில் சேர்ந்தவர்களைக் கேட்டுப் பாருங்கள்*

*54900 * 38 % = 20862* 

*54900+20862+2000+3200+300 = 81262* 
 

*2.) 2009 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2023 மார்ச் மாதத்தில் தோராயமாக வாங்கியிருக்க வேண்டியது*

*53300 * 38% = 20254*

*53300+20254+3200+2000+300 = 79054.* 

*ஆனால் மார்ச் 2023ல் ஊதியம்* 

  *37300 * 38% = 14174* 
   
  *37300 + 14174 + 2000 + 3200 + 300 = 55574* 

*வித்தியாசம்*
     *79054 - 55574 = 23480* 


*3.) 2012 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2023 மார்ச் மாதத்தில் தோராயமாக வாங்கியிருக்க வேண்டியது*

*44600 * 38 % = 16948*

*44600+16948+2500+2000+300 = 66348*

*ஆனால் தற்போது மார்ச் 2023 ஊதியம்*

*32100 * 38 = 12198*

  *32100 + 12198 + 1700 + 2000 + 300 = 48298* 


*வித்தியாசம்*
   *66348 - 48298 = 18050*  

*2012 ல் சேர்ந்தவர்களுக்கு டிசம்பர் 2022 ல் 10 வருடம் முடித்ததற்கு*

 *1.) 45900 ==>>( 2.) 47300 எனவும் மாறப் போகின்றது*


*4.) 2014 ல் பணியில் சேர்ந்தவர்கள் 2023 மார்ச் மாதத்தில் தோராயமாக வாங்கியிருக்க வேண்டியது*

*42000 * 38 % = 15960*

*42000+15960+2500+2000+300 = 62760*

*ஆனால் தற்போது மார்ச் 2023 ஊதியம்*

*30300 * 38 = 11514*

  *30300 + 11514 + 1700 + 2000 + 300 = 45814* 


*வித்தியாசம்*
   *62760 - 45814 = 16946* 

*யோசிச்சு பாருங்க மக்களே .....*

*எனவே , ஒன்றிணைவோம், வெற்றி பெறுவோம்*

Friday, April 22, 2022

April 22, 2022

இடைநிலை ஆசிரியர்களின் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் - முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

இடைநிலை ஆசிரியர்களின் ~மத்திய அரசுக்கு இணையான ஊதியம்~ என்பதை திருத்தம் செய்து தேர்தல் வாக்குறுதியின்படி "இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய" வேண்டும்-

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பின் (டிட்டோஜாக்) உயர்மட்டக்குழு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!

CLICK HERE TO DOWNLOAD

Total Pageviews

Search This Blog