Breaking

Showing posts with label THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY. Show all posts
Showing posts with label THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY. Show all posts

Monday, July 20, 2026

Tuesday, March 04, 2025

Thursday, October 26, 2023

October 26, 2023

டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

டாக்டர் அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு Apply for Dr. Ambedkar Award: Tamil Nadu Government Notification

2023 -ம்‌ ஆண்டு டாக்டர்‌ அம்பேத்கர்‌ விருது பெற விரும்புவோர்‌ தங்களைப்‌ பற்றிய முழு விவரங்களுடன்‌ விண்ணப்பிக்கலாம்‌ என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்;

தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பலர் அரிய தொண்டாற்றி வருகிறார்கள். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் அரிய தொண்டுகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கி தமிழ்நாடு அரசு சிறப்பித்து வருகிறது. அவ்வகையில் 2023ம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களைப் பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். https://www.tn.gov.in/ta/forms/deptname/1 என்ற இணையதளத்திலிருந்து இவ்விருதுக்கான விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகம் சென்னை-05 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Monday, July 17, 2023

Thursday, May 11, 2023

Tuesday, July 12, 2022

July 12, 2022

THE TAMIL NADU Dr.AMBEDKAR LAW UNIVERSITY - ADMISSION NOTIFICATION : 2022-2023 - PDF

Applications are invited from eligible candidates through ONLINE MODE for Admission to the 5 Years Integrated Law Degree Courses for the Academic Year 2022-2023.


Applications are invited from eligible candidates through Online Mode for Admission to the 5 Years Integrated Law Degree Courses for the Academic Year 2022-2023.

CLICK HERE TO DOWNLOAD PDF

Total Pageviews

Search This Blog