UGC NET
September 23, 2025
Showing posts with label UGC Guidelines. Show all posts

Tuesday, September 23, 2025
Thursday, January 30, 2025
Wednesday, January 08, 2025
Friday, January 03, 2025
Saturday, December 07, 2024
Friday, December 06, 2024
Wednesday, November 06, 2024
Wednesday, July 10, 2024
Monday, June 17, 2024
Monday, September 11, 2023
UGC Guidelines
September 11, 2023
கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணம்.! - UGC
செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணம்.!
நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் கல்லூரியில் இருந்து விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தையும் திருப்பித் தர பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது.
யுஜிசி கட்டணத்தை திரும்பப்பெறும் கொள்கையை மீறும் உயர்கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று பல்கலைக்கழக மானியக் குழு மீண்டும் எச்சரித்துள்ளது. தாங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பைத் தேர்வு செய்ய குறிப்பிட்ட காலத்திற்குள் முழு கட்டணத்தையும் திரும்பப்பெற அனுமதிக்குமாறு நிறுவனங்களை ஆணையம் கேட்டுக் கொண்டது.
2023-24 ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை திரும்பப்பெறும் விண்ணப்பதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்யுமாறும் யுஜிசி கல்வி நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது.மாணவர் சேர்க்கையை ரத்து செய்யும் பொழுது கட்டணம் திரும்பப் பெறாதது குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து புகார்கள் வந்ததை எடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tuesday, July 04, 2023
Sunday, April 16, 2023
University Grants Committee
April 16, 2023
பல்கலைக்கழக மாணவர் குறைதீர் குழுக்களில் உரிய பிரதிநிதித்துவம்: UGC அறிவுறுத்தல்
பல்கலைக்கழக மாணவர் குறைதீர் குழுக்களில் உரிய பிரதிநிதித்துவம்: யுஜிசி அறிவுறுத்தல்
கல்லூரி, பல்கலைக் கழக மாணவர் குறைதீர் குழுக்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுகளைச் சேர்ந் தவர்களும், பெண்களும் தலைமைப் ளாகவோ நியமிக்கப்படுவதை பல்கலைக் கழக மானியக் குழு (யுஜிசி) கட்டாயமாக் கியுள்ளது.
தேசிய கல்விக் கொள்கையில் குறிப் பிட்டுள்ளதன் அடிப்படையில் முந்தைய 2019 வழிகாட்டுதலுக்கு மாற்றாக, மாண வர் குறைதீர் நடைமுறைகள் 2023 என்ற புதிய வழிகாட்டுதலை கடந்த 11-ஆம் தேதி அறிவிக்கையாக யுஜிசி வெளியிட் டது.

Monday, February 27, 2023
UGC Guidelines
February 27, 2023
பாடத்திட்டத்தை மேம்படுத்த UGC உத்தரவு
பாடத்திட்டத்தை மேம்படுத்த UGC உத்தரவு UGC directive to improve syllabus
'இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளித்து, பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும்' என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக, யு.ஜி.சி., சார்பில், உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
துணிநுால் எனப்படும், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் என்பது, துணிகள் தயாரிப்பு மட்டுமின்றி, வேளாண்மை, மருத்துவம், உள்கட்டமைப்பு, தானியங்கி, விண்வெளி, விளையாட்டு உள்ளிட்ட துறைகளுக்கு தேவையான துணி சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது.
சமீபகாலமாக டெக்ஸ்டைல் துறை, சர்வதேச அளவில், 'டிரெண்ட்'டாக மாறியுள்ளது. ஏற்றுமதி, இறக்குமதியிலும் பொருளாதார அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. எனவே, டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் மற்றும் அந்தத் துறை சார்ந்த வளர்ச்சியை மேற்கொள்ள, 1,400 கோடி ரூபாய் மதிப்பில், புதிய திட்டங்களை மத்திய அரசு வகுத்துள்ளது. டெக்ஸ்டைல் துறையில், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்பு, வளர்ச்சி, ஊக்குவித்தல், சந்தை மேம்பாடு, ஏற்றுமதி, கல்வி, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப பயிற்சி உள்ளிட்ட பிரிவுகளில், வளர்ச்சியை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
எனவே, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும், டெக்ஸ்டைல் தொழில்நுட்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பாடத் திட்டங்களை மேம்படுத்த வேண்டும். டெக்ஸ்டைல் தொழில்நுட்பம் சார்ந்த பாடங்களை, கல்லுாரிகள், பல்கலைகளில், அதிகம் ஏற்படுத்த வேண்டும்.
இதுகுறித்து, மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள டெக்ஸ்டைல் தொழில்நுட்ப வழிகாட்டு முறைகளை பின்பற்றி, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள் பாடத்திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, December 14, 2022
UGC Guidelines
December 14, 2022
4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம்: வழிமுறைகளை வெளியிட்டது UGC
4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம்: வழிமுறைகளை வெளியிட்டது யுஜிசி
4 ஆண்டு இளநிலை பட்டப் படிப்புக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு வழிமுறைகளை யுஜிசி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) செயலர் பி.கே.தாக்கூர் வெளியிட்ட அறிவிப்பு:
தேசிய கல்விக் கொள்கை-2020 பரிந்துரைகளின்படி இளநிலை படிப்புக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பீடு கட்டமைப்புகளை யுஜிசி வடிவமைத்துள்ளது. அதன்படி நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி, இந்த படிப்பில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறிவிட்டு மீண்டும் சேர்ந்து படிக்க முடியும்.
அதாவது, ஓராண்டில் வெளியேறுபவர்களுக்கு சான்றிதழ், 2-ம் ஆண்டுக்கு பட்டயச் சான்று, 3-ம் ஆண்டுக்கு இளநிலை பட்டச்சான்று, 4-ம் ஆண்டு வரை படித்து முடிப்பவர்களுக்கு இளநிலை பட்டத்துடன் ஹானர்ஸ் சான்றிதழும் வழங்கப்படும். அதிகபட்சம், சேர்ந்ததில் இருந்து 7 ஆண்டுக்குள் பட்டப்படிப்பை முடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இருவேறு படிப்புகளை பயில்வதற்கும் இது உதவிகரமாக இருக்கும் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த வழிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, November 05, 2022
UGC Guidelines
November 05, 2022
வேறு கல்லூரிக்கு மாறிச் செல்லும் மாணவர்களுக்கு முழு கட்டணத்தை திருப்பி தராவிட்டால் அங்கீகாரம் ரத்து: பல்கலைக்கழக மானியக்குழு அதிரடி உத்தரவு

ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து வேறொரு கல்வி நிறுவனத்திற்கு இடம்பெயர விரும்பும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய முழு தொகையையும் தாமதமின்றி திருப்பித் தர வேண்டும் என்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார், திருச்சி பாரதிதாசன், மதுரை காமராஜர், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார், வேலூர் திருவள்ளுவர் உள்ளிட்ட 22 மாநில பல்கலைக்கழகங்களும், 28 நிகர்நிலை பல்கலைக்கழகங்களும், 232 தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும், 560-க்கும் மேற்பட்ட கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின்கீழ் செயல்பட்டு வருகின்றன.
இந்தியாவில் உயர்கல்வி செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில்தான் அதிகம். தேசிய அளவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 27 சதவீதம் என்ற அளவில் இருக்கும்போது, தமிழகத்தில் இந்த எண்ணிக்கை 54 சதவீதமாக இருந்து வருகிறது. தேசிய அளவில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கையை 2035-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்த மத்திய கல்வி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு (சியுஇடி) அண்மையில் நடைபெற்றது. இந்த நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. அதனால் மாணவர் சேர்க்கையும் தாமதமானது. இந்நிலையில், மாணவர்கள் பலரும் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு விண்ணப்பித்தனர்.
இதனிடையே, பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவுகளை மீறி, சில பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் வேறு கல்வி நிறுவனங்களுக்கு இடம் பெயரும்போது அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பித் தர மறுத்து வருகின்றன. இது தொடர்பாக பல புகார்கள் நீதிமன்ற வழக்குகளின் மூலமும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வழியாகவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டன. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு தீவிரமாகப் பரிசீலித்தது. இதைத் தொடர்ந்து நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுக்கும், கல்லூரிமுதல்வர்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு செயலாளர்ரஜ்னிஷ் ஜெயின் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
எந்தவொரு கல்வி நிறுவனமும் பல்கலைக்கழக மானியக் குழுவின்வழிகாட்டுதல்களை மீறும் வகையில்,ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்துவெளியேறி வேறொரு கல்வி நிறுவனத்தில் சேரும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை, அசல் சான்றிதழ்களை தர மறுப்பது மானியக் குழுவின் கவனத்திற்கு தெரியவந்தால், பல்கலைக்கழக மானியக் குழு சட்டம் 1956, பிரிவு 12பி-ன்படி நடவடிக்கை எடுக்கப்படும். கரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர்களின் பெற்றோர் அவதியுற்றதைக் கருத்தில் கொண்டு2021, ஜூலை 16-ல் கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு மற்றும் கல்வியாண்டு தொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகள் யுஜிசி வெளியிட்டது அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தெரியும். எனவே, மாணவர் சேர்க்கையின்போது செலுத்தப்பட்ட நுழைவுக் கட்டணத்தை ரூ. 1,000-க்கு மிகாமல்கழித்து கொண்டு மீதித் தொகை முழுவதையும் மாணவர்களுக்குத் திருப்பித் தர வேண்டும். இல்லாவிட்டால், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மானிய நிதி பெறுவதற்கான தகுதியை இழக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் ஏற்கெனவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தாலும் அதுவும் நிறுத்தி வைக்கப்படும். கல்லூரியாக இருந்தால் அந்த கல்லூரிக்கான பல்கலைக்கழகம் வழங்கியுள்ள அங்கீகாரம் ரத்து செய்யப்படும். நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக இருந்தால் அதற்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். மாநிலப்பல்கலைக்கழகமாக இருந்தால் சம்பந்தப்பட்ட மாநில அரசு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Saturday, September 17, 2022
UGC letter regarding
September 17, 2022
UGC Letter regarding: 4th National Water Awards Guidelines - Published on 16/09/2022 - PDF

Respected Madam/Sir, September) z.o22
The department of Water Resources, River Development and Ganga Rejuvenation under Ministry of Jal Shakti has launched the 4th National Water Awards by Ministry of Jal Shakti on Rashtriya Puraskar Portal. The purpose of the awards is to recognize the work and efforts made in the field of water conservation and management by individuals and organizations, and motivate larger number of population to work for this purpose. Atl the applications will be received through the online Rashtriya Purushkar Portal (www.awards.gov.in) only. This portal may also be referred for any further details.
All the Higher Educational Institutions and their affiliated colleges/institutions are requested to publicize this award so that a large number of entries are received in various categories. The last date for receiving the application has been extended from 15th September,2o22to 3os September,2C.22. A copy of the National Water Awards Guidelines is attached.
1. Prerm ble Water is one of the vital components of life. The rapid pace of irrigation growth, urbar:rization & industrialiaation has put enormous stress on water rssources. f'umulative inrpact of increase in use of this precious natural rssourcs has Ie to waler scarcity in rnany regions of the country. Nevertheless, the climate change has also resulted in change in hydrologic cycle in the country. Hence,, it is necessary that this ssarce res$urcs is protectedby eft-ective and efficient management on sound scientific methodology fbr its sustainable dev'elopment.
The Ground Water Augrnentation Arvards and National w*ate,r Ar.vards w,ere launched in the year 2007 with an objective to encourage all stakeholder including the Non- Governmental Organizations (NGOs), Gram Panchayats, Urban Local Bodies.
Water User Associations, tnstitutions. Corporate Sector, Individuals ete^ for adopting innovative practices of ground water augmentation by rainwater harvesting and a*ificial recharge, promoting water use etTiciency, recycling & re-use of .water and creating awareness through people's participation in the targeted areas resulting into the sustainahility of ground '*rater resources development. adequate capacity building arnongst the stakeholders ets.
Considering the fact that surface water & ground water are integral part of the water cycle' it wss felt necessary to institute unified National Water Awards with the $bjectives Erf encouraging the stakeholders to adopt holistic approach towards \sater re$ources consen'ation and managernent in the country. In vierv of this, I't National w*ater Awards (2018), 2"d National Water Awards (2019) ald 3'd National \,ly'ater Au'ards {?0?0} r+€re successfully organized by the Department and the winners in different categories wsre felicitnted with owards.
With the continued focus on recognizing rvork done by people in the water sector and rvith a greaBr zeal to motivate mors and more people to work towards water conservation and water management, Deparfment of Watsr Resourccs, River Development and Ganga Rejuvenation is organizing 4th National Water Awards
CLICK HERE TO DOWNLOAD

Friday, September 09, 2022
What is equivalence of qualification?
September 09, 2022
Equivalence of degree obtained through ODL and Online mode with degree obtained through conventional mode
UGC Public Notice regarding: Equivalence of degree obtained through ODL and Online mode with degree obtained through conventional mode - Published on 08/09/2022
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD
Wednesday, April 20, 2022
UGC Guidelines
April 20, 2022
இரட்டை பட்டப்படிப்பு; கல்வி தரத்தை நீர்த்துப்போகச் செய்யும்
Educators are concerned that allowing students to study for two full-time degree programs at the same time - the University Grants Commission (UGC), will dilute the quality of education.
According to the draft guidelines prepared by UGC, students can study two full-time degrees in three ways. First, they can pursue both curricula in a direct educational manner, in which case the class hours for one course should be different from the class hours for the other course.
Second, one course can be pursued in direct education and the other online or remotely. Third, students can pursue two degree courses simultaneously in online or remote mode.
"Such a program by the UGC shows the importance of 'graduation', which has never been the case in the world, and dilutes 'Honors' courses by offering dual degrees. & The Basic Philosophy of Honors Courses , To provide intensive and advanced knowledge. " மாணவர்கள் ஒரே நேரத்தில் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை படிக்க பல்கலைக்கழக மானியக் குழு - யு.ஜி.சி., அனுமதிப்பது கல்வியின் தரத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்று கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யு.ஜி.சி., தயாரித்த வரைவு வழிகாட்டுதல்களின்படி, மாணவர்கள் இரண்டு முழுநேர பட்டப்படிப்புகளை மூன்று வழிகளில் படிக்கலாம். முதலாவதாக, அவர்கள் இரு கல்வித் திட்டங்களையும் நேரடி கல்வி முறையில் தொடரலாம், அத்தகைய சந்தர்ப்பங்களில், ஒரு படிப்பிற்கான வகுப்பு நேரங்கள் மற்ற படிப்பிற்கான வகுப்பு நேரங்களுடன் இருந்து வேறுபட்டிருக்க வேண்டும்.
இரண்டாவதாக, ஒரு படிப்பை நேரடி கல்வி முறையிலும், மற்றொன்றை ஆன்லைன் அல்லது தொலைநிலை வழியிலும் தொடரலாம். மூன்றாவதாக, மாணவர்கள் ஆன்லைன் அல்லது தொலைநிலை பயன்முறையில் ஒரே நேரத்தில் இரண்டு டிகிரி படிப்புகளை தொடரலாம்.
"யு.ஜி.சி.,யின் இத்தகைய திட்டம், &'பட்டப்படிப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது’ என்பதை நன்கு காட்டுகிறது. உலகில் எங்கும் இப்படி நடக்கவில்லை என்றும், இரட்டைப் பட்டப்படிப்புகளை வழங்குவதன் மூலம் &'ஹானர்ஸ்’ படிப்புகளை நீர்த்துப்போகச் செய்யும். &'ஹானர்ஸ்’ படிப்புகளின் அடிப்படைத் தத்துவம் மாணவர்களுக்கு விரிவான, தீவிரமான மற்றும் மேம்பட்ட அறிவை வழங்குவதாகும்" என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tuesday, April 19, 2022
Why Dual Degree
April 19, 2022
இரட்டை பட்டப் படிப்பு ஏன்? யு.ஜி.சி., தலைவர் விளக்கம்!
UGC தலைவர் விளக்கம்
''மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ளவே, ஒரே நேரத்தில் இரட்டை பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்பு தரப்பட்டு உள்ளது,'' என, யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழுவின் தலைவர் எம்.ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.
ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்புகளை படிக்கும் வாய்ப்பு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து யு.ஜி.சி., தலைவர் ஜகதீஷ் குமார் கூறியுள்ளதாவது:மாணவர்கள் தங்களுடைய பன்முகத் திறமையை வளர்த்து கொள்ளவே, ஒரே நேரத்தில் இரண்டு பட்டப் படிப்பு களை படிக்க அனுமதி அளிக்கப்பட்டுஉள்ளது. இரட்டை பட்டப் படிப்பு
இதன் வாயிலாக, மாணவர்கள் தங்களுடைய திறமை, எதிர்பார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்களுடைய கல்வித் தகுதியை சுயமாக நிர்ணயித்து கொள்ள முடியும்.ஒரே நேரத்தில், இரண்டு பட்டப் படிப்புகளுக்கான பாடங்களை எப்படி படிப்பது என்ற கேள்வி எழலாம். ஒரு பட்டப் படிப்பை காலை நேர கல்லுாரியிலும், அதே கல்லுாரியில் அல்லது மற்றொரு கல்லுாரியில் மாலை நேரத்தில் மற்றொரு பட்டப் படிப்பையும் தொடரலாம் அல்லது ஒரு பட்டப் படிப்பை கல்லுாரியிலும், மற்றொன்றை 'ஆன்லைன்' வாயிலாகவும் படிக்க முடியும்.
ஒரு மாணவரே, இரண்டு படிப்புகளில் சேருவதால், மற்றொரு மாணவருக்கான வாய்ப்பு பறிபோகாது. ஒரு பட்டப் படிப்பை படிக்கும் மாணவர்களுக்கே கல்லுாரிகளில் முன்னுரிமை தர வேண்டும். காலியாக இருக்கும் இடங்களில் மட்டுமே, இரட்டை பட்டப் படிப்பு மாணவர்களை சேர்க்க வேண்டும்; இரட்டை பட்டப் படிப்பு கட்டாயமில்லை; ஆர்வமுள்ளவர்கள் மட்டுமே இதை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.