Breaking

Showing posts with label B.Ed.. Show all posts
Showing posts with label B.Ed.. Show all posts

Thursday, April 09, 2026

Thursday, April 02, 2026

Friday, December 05, 2025

Wednesday, August 06, 2025

Sunday, June 15, 2025

Monday, March 24, 2025

Wednesday, October 23, 2024

Tuesday, October 15, 2024

Monday, September 30, 2024

Tuesday, September 17, 2024

Wednesday, September 04, 2024

Monday, July 15, 2024

Saturday, October 21, 2023

October 21, 2023

B.Ed மாணவர் சேர்க்கை அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 6 - Application& Prospectus - PDF

B.Ed மாணவர் சேர்க்கை அறிவிப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 6 - B.Ed Admission Notification – Last Date to Apply: 6th November

B.Ed மாணவர் சேர்க்கை அறிவிப்பு.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி இயக்ககம், பி.எட்., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது

. துறைகள்: தமிழ், ஆங்கிலம், கணிதம், சமூக அறிவியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், பிசிக்கல் சயின்ஸ் மற்றும் பயோலஜிக்கல் சயின்ஸ்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 6

விபரங்களுக்கு: https://b-u.ac.in/ School of Distance Education B.Ed. 2023-2025 Admission - Notification

B.Ed. 2023-2025 Batch Admission - Prospectus

CLICK HERE TO DOWNLOAD PDF

B.Ed. 2023-2025 Batch Admission - Application

CLICK HERE TO DOWNLOAD PDF

Friday, September 29, 2023

September 29, 2023

தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் வெளியீடு - விடைத்தாள் மறுகூட்டல், ஒளி நகல் பெற அக்., 3 கடைசி

தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள் வெளியீடு - விடைத்தாள் மறுகூட்டல், ஒளி நகல் பெற அக்., 3 கடைசி தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகள்

தொடக்க கல்வி பட்டய தேர்வு முடிவுகளை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அறிந்து கொள்ளலாம்.

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஜூன், ஜூலை 2023, தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள், தங்கள் விண்ணப்பங்களை சமர்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.


விடைத்தாள்களை மறுகூட்டல், ஒளி நகல் பெற விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, அக்., 3ம் தேதி, மாலை 5:00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் வாயிலாகவோ பதிவேற்றம் செய்யலாம்.

Tuesday, August 15, 2023

August 15, 2023

B.Ed படித்தவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராக தகுதியற்றவர்கள் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு



பி.எட் படித்தவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராக தகுதியற்றவர்கள் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
CLICK HERE TO DOWNLOAD உச்சநீதிமன்ற உத்தரவு PDF
தொடக்க கல்வியில் டிப்ளமோ படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், பி.எட். பட்டம் பெற்றவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியர் பதவிக்கு நியமனம் பெற தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள் என்று கடந்த 2018ஆம் ஆண்டு அறிவிப்பாணை வெளியிட்டது. இதையும் படிக்க | B.Ed ஆசிரியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் தீர்ப்பு Court Order

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்வி உரிமை சட்டம் என்பது இலவசம் மற்றும் கட்டாயம் என்பது மட்டுமின்றி தரமான கல்வியையும் உள்ளடக்கியது என்று கருத்து தெரிவித்தனர்.

பி.எட் பட்டதாரிகள் குழந்தைகளுக்கு கற்பிப்பதற்கான பயிற்சியை பெறாத நிலையில், அவர்களை ஆசிரியர்களாக நியமிப்பது தரமான கல்வியை வழங்குவதில் சமரசம் செய்ததாக மாறிவிடும் என்று கண்டனம் தெரிவித்தனர்

எனவே, தொடக்க கல்வியில் டிப்ளமோ படித்தவர்களையே ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் 2018 ஆம் ஆண்டு அறிவிப்பாணையையும் ரத்து செய்தனர்.

Wednesday, June 14, 2023

Saturday, February 18, 2023

Sunday, November 13, 2022

November 13, 2022

WANTED TEACHING STAFF FOR B.Ed., COLLEGE

WANTED TEACHING STAFF FOR B.Ed., COLLEGE

B.Ed கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் தேவை

Thursday, August 04, 2022

August 04, 2022

B.Ed., பயிலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு பள்ளிகள் ஒதுக்கீடு செய்தல் - கூடுதல் அறிவுரைகள் வழங்கி பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!

B.Ed., பயிலும் ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு பள்ளிகள் ஒதுக்கீடு செய்தல் தொடர்பான பள்ளிக் கல்வி ஆணையரின் கூடுதல் அறிவுரைகள் :

Monday, May 30, 2022

Total Pageviews

Search This Blog