chemistry
March 15, 2024
Showing posts with label 11th-12th. Show all posts

Friday, March 15, 2024
Wednesday, March 22, 2023
Public Exam 2023
March 22, 2023
12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்: பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சி தகவல்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று நடந்த பாடத் தேர்வுகளில் 47 ஆயிரம் மாணவர்கள் தேர்வுக்கு வரவில்லை. கடந்த 13-ம் தேதி 12 வகுப்பு பொது தேர்வு தொடங்கியது. ஆண்டு தமிழ் மொழி பாட தேர்விற்க்கே 50ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தேர்வு துறை அதிகார பூர்வமாக அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற ஆங்கில பட தேர்வுக்கும் 50 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை. இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், முக்கிய தேர்வுகளுக்கு மாணவர்களை வரவைக்க வேண்டும் என்று அதிகாரிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டார். இந்நிலையில், நேரு நடைபெற்ற இயற்பியல் பொருளியல் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு கூட 47 ஆயிரம் மாணவர்கள் வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாணவர்களை தேடி பிடித்து தேர்வுக்கு வரவைக்க முயற்சி எடுத்துவரும் நிலையில், பெரும்பாலான மாணவர்கள் அவர்கள் சொந்த ஊரிலோ, வெளியிடங்களிலோ பணியில் உள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்களை தேர்வுக்கு அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Saturday, February 25, 2023
PRIVATE CANDIDATES
February 25, 2023
பிளஸ் 1, பிளஸ் 2: தனித் தோ்வா்களுக்கு பிப்.28-இல் நுழைவுச்சீட்டு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வெழுத விண்ணப்பித்த தனித் தோ்வா்கள் செவ்வாய்க்கிழமை (பிப்.28) தோ்வுக் கூட நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகள் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்த தனித்தோ்வா்கள் (தட்கல் உள்பட) தோ்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை பிப்.28-ஆம் தேதி பிற்பகல் முதல் இணையதளத்தில் விண்ணப்ப எண், பிறந்த தேதியை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பிளஸ் 1 (அரியா்), பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதவுள்ள தனித் தோ்வா்களுக்கு இரண்டு தோ்வுகளுக்கும் சோ்த்து ஒரே தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும். பொதுத் தோ்வுகளுக்கான கால அட்டவணைகளை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, August 26, 2022
Syllabus 2022
August 26, 2022
10,11,12th Quarterly Examination Syllabus 2022 - 2023
Monday, May 30, 2022
Wednesday, May 11, 2022
Saturday, April 23, 2022
Reduction of recipe time for 11th and 12th class students
April 23, 2022
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நேரம் குறைப்பு
The Examination Board has announced that the recipe examination time has been reduced for 11th and 12th class students. The recipe selection which was 3 hours has been reduced to 2 hours
11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 3 மணி நேரமாக இருந்த செய்முறைத் தேர்வு 2 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது
Tuesday, April 05, 2022
Education Minister's
April 05, 2022
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன குட் நியூஸ்
Considering the Corono period, the subjects for tenth and twelfth graders were reduced by 30 per cent and only 70 per cent of the sections were conducted.
Education Minister Anbil Mahesh Poyamozhi has said that questions will be asked only from the subjects completed in the 10th and 12th class general examinations.
The Corono impact has had a variety of impacts on students ’learning assignments. Schools for classes 10 and 12 were started last September after two years of no direct classes.
Following the re-emergence of the disease, schools were closed again in January and fully reopened from March 1 to 12. Classes are currently being held directly.
The school education department announced the diversion exams for 10th and 12th grade students who are facing the general exam in such a situation. Accordingly 2 diversion tests have been conducted and completed. Questions were asked only from the units that were completed in it.
Based on this, students and teachers have demanded that questions be asked only from the subjects completed in the Class X and XII general examinations. Especially in subjects like Mathematics out of a total of 12 cases only 8 units have been conducted and completed. Conducted 4 units not completed. Already considering the Corono period the subjects for tenth and twelfth graders were reduced by 30 per cent and only 70 per cent were conducted. It is on this basis that the demand has arisen that questions should be asked from the lessons which the teachers have now conducted and completed the lessons for the students.
School Education Minister Anbil Mahesh had a false consultation with the District Primary Education Officers. He told reporters that there was no need to formulate an education policy for the state based on the new education policy laid down by the central government.
The committee set up by the Tamil Nadu government to formulate state education policy has excellent experts. Therefore, the state education policy of Tamil Nadu will set an example for other states, he said.
He said questions would not be asked from subjects which were not completed by conducting Class X and XII general examinations. Education Minister Anbil Mahesh Poyamozhi has said that it will not be appropriate to take questions from subjects which have not been completed in the general examination as only 2 subjects have been included in the two diversion examinations which have been completed. கொரொனோ காலகட்டத்தை கருத்தில் கொண்டு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு 70 சதவீத பகுதிகள் மட்டுமே நடத்தப்பட்டன.
10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்டப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கொரொனோ தாக்கம் பல்வேறு பாதிப்புகளை மாணவர்களுடைய கற்றல் பணிகளில் ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஆண்டுகாலம் நேரடியாக வகுப்புகள் நடைபெறாத நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் 10, 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து மீண்டும் நோய்த்தொற்று அதிகரித்ததன் காரணமாக ஜனவரி மாதத்தில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு மார்ச் மாதம் பள்ளிகள் முழுமையாக 1 முதல் 12ம் வகுப்பு வரை திறக்கப்பட்டது. தொடர்ந்து தற்போது நேரடியாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் பொதுத்தேர்வை எதிர்கொள்ள உள்ள 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளை பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. அதன்படி 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. அதில் நடத்தி முடிக்கப்பட்ட அலகுகளில் இருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட்டன.
இதனை அடிப்படையாகக் கொண்டு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப்பட்ட பாடங்களிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக கணிதம் போன்ற பாடங்களில் மொத்தம் உள்ள 12 வழக்குகளில் 8 அலகுகள் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளன. 4 அலகுகள் நடத்தி முடிக்கப்படவில்லை.
ஏற்கனவே கொரொனோ காலகட்டத்தை கருத்தில் கொண்டு பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 30 சதவீத பாடங்கள் குறைக்கப்பட்டு 70 சதவீத பகுதிகள் மட்டுமே நடத்தப்பட்டன. இந்த அடிப்படையிலேயே தற்போது ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடித்துள்ளனர் என்பதால் தான், நடத்தி முடித்துள்ள பாடங்களிலிருந்து கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கை சார்ந்து அதன் அடிப்படையில் மாநிலத்திற்கான கல்விக் கொள்கையை உருவாக்க தேவையில்லை.
மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு தமிழக அரசு அமைத்துள்ள குழுவில் சிறந்த வல்லுநர்கள் உள்ளனர். எனவே மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழகத்தின் மாநில கல்விக்கொள்கை விளங்கும் என கூறினார் .
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தி முடிக்கப்படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறாது என்று கூறினார். தற்போது நடைபெற்று முடிந்துள்ள 2 திருப்புதல் தேர்வுகளில் குறிப்பிட்ட பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் இடம் பெற்றதால் பொதுத்தேர்வில் நடத்தி முடிக்கப் படாத பாடங்களிலிருந்து கேள்விகள் இடம் பெறுவது முறையாக இருக்காது என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Tuesday, February 15, 2022
Revision Test Answer Key
February 15, 2022
இன்று நடைபெறும் 12ஆம் வகுப்பு வினாத்தாள் கசிந்தது |
Monday, February 14, 2022
STUDENTS
February 14, 2022
ஆன்லைனில் பிளஸ் 2 தேர்வு; உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் மனு

'பிளஸ் 2 தேர்வுகளை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்' எனக் கோரி, 15 மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.கொரோனா இரண்டாவது அலை பரவல் காரண மாக, கடந்த ஆண்டு எந்த மாநிலத்திலும் ஜூன், ஜூலையில் பள்ளிகள் திறக்கப்படவில்லை.
இதையும் படிக்க | அரசு நடுநிலைப்பள்ளி முன்பு பெற்றோர், மாணவர்கள் தர்ணா
பல மாநிலங்களில் செப்டம்பரிலும், சில மாநிலங்களில் அக்டோபரிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மூன்றாவது அலை பரவல் காரணமாக டிசம்பர் இறுதியிலிருந்து கடந்த மாதம் இறுதி வரை பள்ளிகள் மூடப்பட்டன.
இந்த மாத துவக்கத்தில் தான் பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் பிளஸ் ௨ பொதுத் தேர்வு நடத்தப்படும் தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன; சில மாநிலங்களில் அறிவிக்கப்பட்டு விட்டன.இந்த தேர்வை மாணவ - மாணவியர் பள்ளிக்கு நேரிடையாக வந்து எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மஹாராஷ்டிரா உள்ளிட்ட ௧௫ மாநிலங்களைச் சேர்ந்த, மாநில பாடத் திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ., வாரியங்களில் படிக்கும் மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா பரவலால் பள்ளிகள் பல மாதங்கள் திறக்கப்படவில்லை. திறந்த போதும் தொற்று பயத்தால், மாணவர்கள்பலர் பள்ளிக்கு வரவில்லை.இந்நிலையில் பிளஸ் ௨ பொதுத்தேர்வை மாணவர்கள் பள்ளிகளுக்கு வந்து எழுத வேண்டும் என அறிவித்திருப்பது, அவர்களுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்திஉள்ளது.உருமாறிய புதிய வகை கொரோனா தொற்று உலக நாடுகளில் பரவத் துவங்கிஉள்ளது.
இதையும் படிக்க | நாளை முதல் முன்கூட்டியே வினாத்தாள்கள் பள்ளிகளுக்கு வழங்கப்படாது: முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு
பள்ளிகளுக்கு நேரிடையாக வந்து மாணவர்கள் தேர்வு எழுதினால் தொற்று பரவல் அதிகரிக்க வழிவகுக்கும். அதனால் பிளஸ் ௨ பொதுத்தேர்வை ஆன்லைனில் எழுதும் வாய்ப்பை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Wednesday, January 19, 2022
Today Kalviseithi
January 19, 2022
2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு - நாள். 19.01.2022
நாள். 19.01.2022
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை - 6 - 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் பள்ளி மாணாக்கரின் பெயர்பட்டியலை பதிவேற்றம் செய்வதற்கும், தேர்வு கட்டணம் மற்றும் TML கட்டணம் செலுத்துவதற்கும் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் - தொடர்பாக.
பார்வை :
அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள், நாள்:03.01.2022 இதே எண்ணிட்ட பார்வையில் காணும் இவ்வலுவலகச் செயல்முறைகளில், 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணாக்கரின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களும் தங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு பயிலும் மாணாக்கரது விவரங்களை 04.01.2022 முதல் 19.01.2022 வரையிலான நாட்களில் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து, தேர்வுக் கட்டணம் மற்றும் TML கட்டணத்தினையும் இணையதளம் வாயிலாக செலுத்தவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில் ஒரு சில பள்ளிகளின் மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதில் சில சிரமங்கள் ஏற்படுகின்றன எனத் தெரியவருவதால், பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் விவரங்களை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்வதற்கும், இணையதளம் மூலம் தேர்வுக்கட்டணத்தினை செலுத்துவதற்கும் 20.01.2022 முதல் 31.01.2022 வரையிலான நாட்களில் கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுவே, பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணிக்காக வழங்கப்படும் கடைசி வாய்ப்பாகும். இதன்பின்னர், இப்பணிக்காக எக்காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படமாட்டாது.
எனவே, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்களது ஆளுகைக்குட்பட்ட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அனைவரும், பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுக்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பணியினை 31.01.2022 -க்குள் நிறைவு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Sunday, January 16, 2022
Friday, January 14, 2022
Friday, January 07, 2022
Wednesday, January 05, 2022
TAMIL
January 05, 2022
பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் விலக்கு
தமிழை பயிற்று மொழியாக கொண்டு தேர்வு எழுதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதேபோலல, கண்பார்வை அற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும், அரசு பள்ளியில் படிக்கும் எம்பிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
Monday, January 03, 2022
EXAMS
January 03, 2022
2021-2022 - ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவர்கள் பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் - மாணவர்கள் விவரங்களை பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணம் செலுத்துதல் குறித்து அறிவுரைகள் வழங்குதல் - தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு
Sunday, December 19, 2021
STUDENTS
December 19, 2021
பாலியல் தொல்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு பிளஸ் 1 மாணவி தற்கொலை

பள்ளி பாதுகாப்பானது இல்லை. பெண்களுக்கு மரியாதை கொடுங்கள் என்று கடிதம் எழுதிவைத்துவிட்டு மாணவி தற்கொலை செய்துகொண்டார். சென்னை மாங்காடு, சக்தி நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இந்தியன் வங்கியில் பணிபுரிகிறார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு வரலட்சுமி (20), கலையரசி (எ) நந்தினி (17) என 2 மகள்கள் உள்ளனர். வரலட்சுமி, அதேபகுதி தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கிறார். நந்தினி, பூந்தமல்லி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பன்னீர்செல்வம் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி கீதா மற்றும் மகள் நந்தினி மட்டும் இருந்தனர்.
சிறிதுநேரத்தில் தாய் கீதா, அருகில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றுவிட்டார், மீண்டும் வீட்டிற்கு வந்தபோது நந்தினி ஒரு அறைக்குள் இருந்தார். வெகுநேரமாகியும் நந்தினி அறைக்குள் இருந்து வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது தாய் கீதா, கதவை தட்டினார். அப்போதும் சத்தம் இல்லாததால் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு நந்தினி தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த மாங்காடு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். நந்தினி தங்கியிருந்த அறையை போலீசார் தீவிரமாக சோதனை செய்தனர். ஆங்கிலத்தில் கைப்பட நந்தினி எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று சிக்கியது. அதில் யாரையும் நம்பக்கூடாது என்று உருக்கமாக எழுதி இருந்ததுடன் இதற்கு மேல் முடியவில்லை மனது மிகவும் வலிக்கிறது. பாலியல் தொல்லை தாங்க முடியவில்லை. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் இல்லை. என்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. அந்த கனவு அடிக்கடி வந்து என்னை டார்ச்சர் செய்கிறது. என்னால் நிம்மதியாக படிக்க முடியவில்லை. என்னுடைய கனவுகள் கலைந்துவிட்டது. ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளிடமும் மகன்களிடமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும்படி கற்பிக்கவும்.
எனக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைக்கிறேன். எந்த ஒரு உறவினரையும் ஆசிரியரையும் யாரையும் நம்பவேண்டாம். அம்மா நான் போய்ட்டு வாரேன், இன்னொரு உலகத்துக்கு. பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான். பள்ளி எப்போதும் பாதுகாப்பானது இல்லை. எனக்கு நீதி வேண்டும் என எழுதப்பட்டிருந்தது. நந்தினியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது யார் என்பது தெரியவில்லை. அவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது உடல்கூறு ஆய்வுக்கு பின்னரே தெரியவரும் என போலீசார் கூறினர்.

Thursday, December 09, 2021
PROCEEDINGS
December 09, 2021
10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பெயர்ப் பட்டியல் தயாரிக்க 20.12.2021 வரை கால அவகாசம் நீட்டிப்பு!
அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6 2021-2022-ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப் பட்டியல் EMIS விவரங்களின் அடிப்படையில் தயாரித்தல் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்தல் கூடுதலாக கால அவகாசம் வழங்குதல் தொடர்பாக.
2021 2022 ஆம் கல்வியாண்டிற்கான எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத் தேர்வுகள் தொடர்பான பள்ளி மாணவர்களுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிக்கும் பொருட்டு, அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களும் 22.11.2021 முதல் 04.12.2021 வரையிலான நாட்களில் EMIS தளத்தில் தங்கள் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, திருத்தங்களை மேற்கொள்ளுமாறு பார்வையில் காணும் செயல்முறைகள் வாயிலாக அறிவுறுத்தப்பட்டது.
தற்போது சில பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் மேற்குறிப்பிட்ட பணியினை மேற்கொள்வதற்கு கூடுதல் காலஅவகாசம் கோரியதால், EMIS தளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து திருத்தங்கள் செய்யும் பணியினை மேற்கொள்ள 20.12.2021 வரை கூடுதலாக கால அவகாசம் வழங்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட பணிகளை EMIS தளத்தில் மேற்கொள்ள இதுவே கடைசி வாய்ப்பாகும். எனவே, முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மேற்குறிப்பிட்ட அனைத்து விவரத்தினை தெரிவித்து, EMIS தளத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு மாணவர்களின் பெயர், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து, திருத்தங்களை மேற்கொள்ளும் பணியினை 20.12.2021-க்குள் நிறைவு செய்வதற்கு உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Wednesday, December 01, 2021
EDUCATION
December 01, 2021
Audio Lesson Schedule for Classes X , and XII Month of December 2021
All India Radio December 2021 Schudule -.pdf - Download here...
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவிக்கும் பொருட்டு , பள்ளி அறிவிப்பு பலகையில் மாதந்தோறும் ஒட்டி வைக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Sunday, November 21, 2021
HeadMaster
November 21, 2021
பொதுத்தேர்வு மாணவர்கள் விபரம் - தலைமை ஆசிரியர்களுக்கான உத்தரவு
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு, மாணவர்களின் மொபைல் போன், முகவரி உள்ளிட்ட, 12 விபரங்களை சேகரித்து, வரும், 4ம் தேதிக்குள் தாக்கல் செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பொது தேர்வுக்காக, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களின் விபரங்களை தாக்கல் செய்யுமாறு, பள்ளிகளுக்கு தேர்வு துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், ஜாதி, மதம் மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மாற்றுத் திறனாளி வகை, மொபைல் போன் எண், பாட தொகுப்பு, பயிற்று மொழி, மாணவர்களின் வீட்டு முகவரி என, 12 விபரங்களை சேகரிக்க வேண்டும்.இந்த விபரங்களை, நாளை முதல் டிசம்பர் 4ம் தேதிக்குள், 'எமிஸ் டிஜிட்டல்' தளத்தில், பள்ளிகள் தரப்பில் பதிவு செய்ய வேண்டும். தமிழில் எழுதும் போது, பெயருக்கு முன் இருக்கும், 'இனிஷியல்' என்ற தலைப்பெழுத்து, தமிழிலேயே இருக்க வேண்டும்.பத்தாம் வகுப்புக்கு, 2022 மார்ச் 1ல், 14 வயது நிறைவடையாத வர்களாக இருந்தால், வயது தளர்வு சான்றிதழை பெற்றிருக்க வேண்டும். பிளஸ் 1க்கு, 2022 மார்ச் 1ல், 15 வயது நிறைவடைந்தவராக இருக்க வேண்டும்.மாணவர்களின் பெற்றோர் வழங்கும் மொபைல் போன் எண்ணில், பொதுத்தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
எனவே, சரியான எண்ணை பதிவேற்ற வேண்டும். இந்த விபரங்களை பதிவு செய்வதில் தவறுகள் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் அல்லது பள்ளி தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.