CCTV mandatory in schools
October 20, 2025
Showing posts with label cctv. Show all posts

Monday, October 20, 2025
Sunday, April 14, 2024
Thursday, January 18, 2024
Notice of the Department of School Education
January 18, 2024
2000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா - பள்ளிக்கல்வி துறை திட்டம்
2000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா - பள்ளிக்கல்வி துறை திட்டம் 2000 Surveillance Cameras in Government Schools - Department of School Education Scheme
தமிழகம் முழுதும், 2000 அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில், மாநிலம் முழுதும் 35,000க்கும் அதிகமான, தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை அரசு பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 4282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் உள்ளன.
இந்த பள்ளிகளில் ஏற்கனவே, ஹைடெக் ஆய்வகம், உயர்தர அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, பள்ளி வளாகங்களில் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்த, பள்ளிக்கல்வி துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, முதற்கட்டமாக, 2000 பள்ளிகளில் கேமராக்களும், பிராட்பேண்ட் இணைப்புகளும் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 1646 அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகள், கேமராக்கள் பொருத்த தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த பள்ளிகளில், ஜூன் மாதத்துக்குள் கேமராக்கள் பொருத்தி, முழுமையான செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
வளாகங்களில் ஏற்படும் நிகழ்வுகள், பள்ளி வளாகத்திற்குள் வந்து செல்வோர், ஆசிரியர்களின் வருகை, மாணவர்களின் செயல்பாடுகள் போன்றவற்றை கண்காணிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தல்களின்படி கண்காணிப்பு கேமரா பொருத்தும் ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, January 09, 2024
Tamil Nadu Government
January 09, 2024
CCTV cameras in government schools - அரசு பள்ளிகளில் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு
The Madurai Bench of the Madras High Court on Friday observed that it expected the State to install CCTV cameras in all government schools to ensure the safety of students, particularly girls. A Division Bench of Justices S. Vaidyanathan and G.
Is it legal to have CCTV in school?
There have been several cases in India where the installation of CCTV cameras in public places or in classrooms without the consent of individuals or parents has been challenged, and the courts have ruled that such installation is a violation of privacy rights.
Should CCTV cameras be installed in schools?
Advantages of CCTV camera installation Services in School College
They can provide effective surveillance, help to maintain discipline and identify any suspicious individuals present on the premises. Therefore, the installation of CCTV cameras is highly recommended in educational institutions.
Is CCTV allowed in school toilets?
No it's not legal to put cameras in ANY part of a bathroom
What is the policy of CCTV in India?
CCTV rules and regulations
Firstly, the CCTV surveillance law in India doesn't plainly tell us where CCTV cameras must be installed in open areas. However, it is certainly stated in the law that cameras must not be pointed in those areas with a genuine need for privacy protection is required.
Is CCTV mandatory in schools in India?
Schools that do not adhere to the guidelines will face disciplinary action. The board has clarified that it is mandatory to install cctv cameras in every classroom for surveillance and if schools fail to comply, a fine of up to Rs. 50000 will be imposed.
அரசு பள்ளிகளில் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு Tamil Nadu government has decided to install CCTV cameras in government schools
மாணவர்கள் ,மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 1646 அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் 244 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் CCTV கேமராக்களை நிறுவ தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Saturday, September 09, 2023
Wednesday, September 07, 2022
NMC
September 07, 2022
மருத்துவக் கல்லூரிகளில் CCTV கேமரா: NMC வழிகாட்டுதல்கள் வெளியீடு
மருத்துவக் கல்லூரிகளில் சிசிடிவி கேமரா: என்எம்சி வழிகாட்டுதல்கள் வெளியீடு
நாட்டில் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ள நிலையில், அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி கல்லூரி வளாகம் முழுவதும் 25 கேமராக்களை உரிய தொழில்நுட்ப அம்சங்களுடன் பொருத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து என்எம்சி இயக்குநா் பங்கஜ் அகா்வால் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அதன்படி, வளாக முகப்பில் ஒரு கேமராவும், நோயாளிகள் பதிவு இடத்தில் இரு கேமராக்களும், புறநோயாளிகள் பிரிவில் 5 கேமராக்களும் பொருத்த வேண்டும்.
விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், அவசரசிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கேமராக்கள் பொருத்துதல் அவசியம். மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் மொத்தம் 25 கேமராக்கள் இருத்தல் வேண்டும்.
‘4 கே’ துல்லியத்தன்மையுடன் அவை பொருத்தப்பட வேண்டும். இந்த அறிவிப்பு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட நிலையில், அதுதொடா்பாக பல்வேறு சந்தேகங்களை தொடா்ந்து என்எம்சியிடம் மருத்துவக் கல்லூரிகள் எழுப்பி வருகின்றன.
அதற்கான தொழில்நுட்ப வழிகாட்டுதல்கள் என்எம்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

Thursday, July 21, 2022
Thursday, May 19, 2022
Court Judgement
May 19, 2022
அனைத்து பள்ளிகளிலும் CCTV அமைப்பது கட்டாயம்?: உச்சநீதிமன்றம்
அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாயமாக்கலாம்: உச்சநீதிமன்றம் அறிவுரை
பாலியல் தொல்லையை தடுக்க அனைத்து பள்ளிகளிலும் சிசிடிவி அமைப்பதை கட்டாயமாக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளிக் குழந்தைகளை காக்க ஒருங்கிணைந்த வழிகாட்டு நெறிமுறை உருவாக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.