Breaking

Showing posts with label CORONA. Show all posts
Showing posts with label CORONA. Show all posts

Sunday, January 07, 2024

January 07, 2024

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க - சுகாதாரத்துறை அறிவுறுத்தல்



கொரோனா அதிகரிப்பு - மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என அறிவுறுத்தல்

மாணவர்களை இப்படி பள்ளிக்கு அனுப்பாதீங்க

உடல்நிலை சரியில்லை என்றால் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று கர்நாடக மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 1100ஐ தாண்டியுள்ளது.

பெங்களூருவில் மட்டும் பாதிப்புகள் 700ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. காய்ச்சல், சளி, இருமல், பிரச்னைகள் இருந்தால் மாணவர்களை வீட்டிலேயே வைத்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Friday, April 07, 2023

April 07, 2023

தமிழ்நாட்டில் புதியதாக 303 பேருக்கு கொரோனா தொற்று - District-wise abstract of cases including active cases, discharges and death on 07/04/2023

தமிழ்நாட்டில் புதியதாக 303 பேருக்கு கொரோனா தொற்று - District-wise abstract of cases including active cases, discharges and death on 07/04/2023

*🔹🔸தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் 07/04/2023*

*✍️இன்று பாதிப்பு 303 பேர்*

*📌சென்னை 101*

*📌செங்கல்பட்டு 29*

*📌கன்னியாகுமரி 26*

*📌கோவை 22*

*📌திருவள்ளூர் 15*

*📌சேலம் 15*

*📌ராணிப்பேட்டை 12*

*🧿குணமடைந்தவர்கள்*

*139 பேர்*

*🧿சிகிச்சையில் உள்ளவர்கள்* *1530 பேர்*

*◼️உயிரிழப்பு 0*

Thursday, March 30, 2023

March 30, 2023

தமிழ்நாட்டில் புதியதாக 123 பேருக்கு கொரோனா தொற்று - District-wise abstract of cases including active cases, discharges and death on 30/03/2023

District-wise abstract of cases including active cases, discharges and death* on 30/03/2023

Directorate of Public Health and Preventive Medicine

*🔹🔸தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதியதாக 123 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது!*

*✍️இன்று பாதிப்பு 123 பேர்*

*📌சென்னை 35*

*📌செங்கல்பட்டு 13*

*📌சேலம் 12*

*📌கோவை 11*

*📌கடலூர் 6*

*🧿இன்று குணமடைந்தவர்கள்

*86 பேர்

*🧿சிகிச்சையில் உள்ளவர்கள்

*726 பேர்

*◼️உயிரிழப்பு 0

Monday, March 27, 2023

March 27, 2023

அதிகரிக்கும் கரோனா: மத்திய அரசுடன் தமிழக அதிகாரிகள் இன்று ஆலோசனை

அதிகரிக்கும் கரோனா: மத்திய அரசுடன் தமிழக அதிகாரிகள் இன்று ஆலோசனை - Increasing Corona: Tamil Nadu officials will consult with the central government today

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷ ணுடன் மாநில மக்கள் நல்வாழ் வுத் துறை அதிகாரிகள் திங்கள் கிழமை (மார்ச் 27) காணொலி முறையில் கலந்தாலோசனை நடத்தவுள்ளனர்.

Thursday, March 23, 2023

March 23, 2023

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: மாநில அரசுகள் 5 அடுக்குத் திட்டத்தை பின்பற்ற மத்திய அரசு அறிவுறுத்தல் - Increasing Corona Incidence: Central Govt instructs State Governments to follow 5 tier plan

நாட்டில் கரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் 5 அடுக்குத் திட்டங்களைப் பின்பற்ற மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நாட்டில் கரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களும் சோதனை செய்தல், கண்காணித்தல், சிகிச்சையளித்தல், கோவிட் நடைமுறையை பின்பற்றுதல், தடுப்பூசி செலுத்துதல் ஆகிய 5 அடுக்குத் திட்டங்களைக் கடைபிடிக்க வேண்டும். கரோனா தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை தெரிந்து கொள்வதற்காக விரைவில் நாங்கள் பயிற்சி சோதனையை மேற்கொள்வோம். இந்தச் சோதனை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் நடைபெறும். மேலும், அனைத்து மாநிலங்களும் இன்ஃப்ளூயன்சா மற்றும் கரோனா பாதிப்பு சிகிச்சைகளுக்கான மருந்துகள், உபகரணங்கள் கிடைப்பதை உறுதிசெய்து கொள்ளவேண்டும். இவை தவிர அனைத்து மாநிலங்களில் போதிய அளவிற்கு மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள், சுகாதாரப் பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்துகொள்ளவேண்டும்; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிதரமர் ஆலோசனை: நாடு முழுவதும் கோவிட்-19 மற்றும் இன்ஃப்ளூயன்சா நோய் குறித்த சூழல்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலை குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடந்தது. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை இந்த அறிவுத்தலை வழங்கியுள்ளது.
நேற்றைய ஆய்வுக் கூட்டத்தில், கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் முழுவதுமாக விலகவில்லை. எனவே, நாடு முழுவதும் நிலவும் சூழ்நிலையை தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று பிரதமர் அறிவுறுத்தினார்.

ஒரு நாளில் 1,300 பேர் பாதிப்பு: இந்தநிலையில், கடந்த 140 நாட்களில் இல்லாத அளவிற்கு இந்தியாவில் புதன்கிழை ஒரே நாளில் 1,300 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 7,605 ஆக உயர்ந்துள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் தலா ஒருவர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர். இதன்படி, கரோனா தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 816 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Thursday, March 16, 2023

March 16, 2023

கொரோனா பரவல் சிறிது தலைத்தூக்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் சிறிது தலைத்தூக்கியுள்ள நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு கடிதம்.

பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தல்.

India has observed a significant decline in the number of Covid-19 cases during past few months. However, since past few weeks a rise in cases has been noted specifically in certain parts of the Country with a total of 2,082 cases reported in the week ending 8th March 2023 which rose to 3,264 cases in week ending 15th March 2023.

There are few States which are reporting higher number of cases indicating possible localized spread of infection and there is a need to follow a risk assessment- based approach to prevent & contain the infection, without losing the gains made so far in the fight against the pandemic.

Tamil Nadu has reported an increase in weekly cases from 170 in the week ending 08th Mar 2023 to 258 in week ending 15th Mar 2023. Further, the State reported a positivity rate of 1.99% in week ending 15th Mar 2023 which is higher than India's positivity rate of 0.61% during the same period.

It is advised that State should examine the situation of COVID-19 at micro level (district & sub-districts) and maintain focus on implementation of necessary measures for prompt and effective management of Covid-19 duly ensuring effective compliance with various advisories issued by this Ministry. The five-fold strategy, i.e., Test-Track Treat-Vaccination should be followed with continued focus on:

• Adequate & proactive testing as per guidelines • Monitoring new and emerging clusters of new Covid-19 cases Monitoring of Influenza-like illness (ILI) & SARI cases in all health facilities or through dedicated fever clinics on a regular basis for detecting early warning signals of the spread of infection Genomic sequencing for prescribed samples of international passengers,

collection of samples from sentinel sites (identified health facilities), and local clusters of cases

Proactive promotion to increase administration of precaution dose for all eligible beneficiaries

Covid Appropriate Behaviour particularly in enclosed spaces and in crowded spaces

It is essential that the State must maintain a strict watch and take pre-emptive action if required in any areas of concern to control emerging spread of infection. கடந்த சில மாதங்களில் கோவிட்-19 வழக்குகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவை இந்தியா அவதானித்துள்ளது. எவ்வாறாயினும், கடந்த சில வாரங்களிலிருந்து, குறிப்பாக நாட்டின் சில பகுதிகளில் வழக்குகளின் அதிகரிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது, மார்ச் 8, 2023 இல் முடிவடைந்த வாரத்தில் மொத்தம் 2,082 வழக்குகள் பதிவாகியுள்ளன, இது மார்ச் 15, 2023 இல் முடிவடைந்த வாரத்தில் 3,264 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

நோய்த்தொற்றின் உள்ளூர்மயமாக்கப்பட்ட பரவலைக் குறிக்கும் அதிக எண்ணிக்கையிலான வழக்குகளைப் புகாரளிக்கும் சில மாநிலங்கள் உள்ளன, மேலும் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. .

தமிழ்நாட்டில் வாராந்திர வழக்குகள் 170 இல் இருந்து அதிகரித்துள்ளன மார்ச் 08, 2023 இல் முடிவடைகிறது.

15 மார்ச் 2023 இல் முடிவடைந்த வாரத்தில் 1.99% நேர்மறை விகிதம் பதிவாகியுள்ளது, இது அதிகமாகும் இதே காலகட்டத்தில் இந்தியாவின் நேர்மறை விகிதமான 0.61% ஐ விட. நுண்ணிய மட்டத்தில் (மாவட்டம் மற்றும் துணை மாவட்டங்கள்) கோவிட்-19 இன் நிலைமையை அரசு ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் கோவிட்-19 இன் பல்வேறு ஆலோசனைகளை திறம்பட கடைப்பிடிப்பதை உறுதிசெய்து, கோவிட்-19 இன் உடனடி மற்றும் பயனுள்ள நிர்வாகத்திற்கான தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அமைச்சகம். ஐந்து மடங்கு உத்தி, அதாவது, டெஸ்ட்-ட்ராக் ட்ரீட்-தடுப்பூசி தொடர்ந்து கவனம் செலுத்தி பின்பற்றப்பட வேண்டும்: • வழிகாட்டுதல்களின்படி போதுமான மற்றும் செயல்திறன் மிக்க சோதனை • புதிய மற்றும் வளர்ந்து வரும் புதிய கோவிட்-19 வழக்குகளைக் கண்காணித்தல் அனைத்து சுகாதார வசதிகளிலும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ILI) மற்றும் SARI வழக்குகளை கண்காணித்தல் அல்லது சர்வதேச பயணிகளின் பரிந்துரைக்கப்பட்ட மாதிரிகளுக்கான மரபணு வரிசைமுறை தொற்று பரவுவதற்கான ஆரம்ப எச்சரிக்கை சமிக்ஞைகளைக் கண்டறிவதற்காக வழக்கமான அடிப்படையில் பிரத்யேக காய்ச்சல் கிளினிக்குகள் மூலம், செண்டினல் தளங்களிலிருந்து மாதிரிகள் சேகரிப்பு (அடையாளம் காணப்பட்ட சுகாதார வசதிகள்), மற்றும் வழக்குகளின் உள்ளூர் கொத்துகள் தகுதியுடைய அனைத்து பயனாளிகளுக்கும் முன்னெச்சரிக்கை டோஸின் நிர்வாகத்தை அதிகரிக்க ஊக்கமளிக்கும் ஊக்குவிப்பு குறிப்பாக மூடப்பட்ட இடங்களிலும் நெரிசலான இடங்களிலும் கோவிட் பொருத்தமான நடத்தை வளர்ந்து வரும் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அக்கறையுள்ள எந்தப் பகுதியிலும் அரசு கடுமையான கண்காணிப்பைக் கடைப்பிடிப்பதும், தேவைப்பட்டால் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதும் அவசியம்

Thursday, March 02, 2023

March 02, 2023

தேர்வு ரத்தான 10ம் வகுப்புக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடையாது

கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்ட 10ம் வகுப்பு தேர்வுகள்

9ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் சான்றிதழ்களை வழங்கக் கோரிய வழக்கு

ராம்குமார் ஆதித்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க கோரிய மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

திருச்செந்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனு: கொரோனா வைரஸ் பரவலால், 2020 - 21ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 9.30 லட்சம் மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிடாமல் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இவ்வாறு வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழை திரும்ப பெற்று, ஒன்பதாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் வழங்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ., மற்றும் இதர மாநில கல்வி பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கு, 10ம் வகுப்பு தேர்வு நடத்தப்பட்டு, மதிப்பெண்களுடன் கூடிய சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது.

தற்போது, ரயில்வே துறையில் 1.03 லட்சம் பணியிடங்களுக்கும், தபால் துறையில் 40 ஆயிரம் பணியிடங்களுக்கும், பெங்களூரு ரயில் 'வீல்' தொழிற்சாலையில் 4,103 பயிற்சியாளர் பணிக்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க, 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அவசியம். எனவே, கொரோனாவால் தேர்வு ரத்தான 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்க, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''ஏற்கனவே இதே பிரச்னை தொடர்பான வழக்கில், தேர்வு நடத்தாமல் மதிப்பெண் வழங்கும்படி உத்தரவிட முடியாது என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.

இதை பதிவு செய்த முதல் பெஞ்ச், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Saturday, February 25, 2023

February 25, 2023

CORONA காலத்தில் எடுத்த EL / ML அனைத்தும் cancel செய்து கொள்ளலாம் - அரசாணை வெளியீடு.

CORONA காலத்தில் எடுத்த EL / ML அனைத்தும் cancel செய்து கொள்ளலாம் - அரசாணை வெளியீடு.

CORONA காலத்தில் எடுத்த விடுப்பு நாட்கள் அனைத்தும் பணிக்காலமாக அறிவித்து அரசாணை வெளியீடு

EL/ML அனைத்தும் cancel செய்து கொள்ளலாம்.

GO NO : 62 ,Date : 13.02.2023 - Download here

Thursday, January 19, 2023

January 19, 2023

கோவிட்டிற்கு பிறகு தமிழக மாணவர் கற்கும் திறன் சரிவு: ஆய்வில் அதிர்ச்சி - PDF Tamil Nadu student learning declines after Kovid: Study shocks - PDF

கோவிட்டிற்கு பிறகு தமிழக மாணவர் கற்கும் திறன் சரிவு: ஆய்வில் அதிர்ச்சி - PDF Tamil Nadu student learning declines after Kovid: Study shocks - PDF

CLICK HERE TO DOWNLOAD

Tuesday, December 27, 2022

December 27, 2022

பள்ளி, கல்லூரி, திரையரங்கில் முகக்கவசம் கட்டாயம்: முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவு

பள்ளி, கல்லூரி, திரையரங்கில் முகக்கவசம் கட்டாயம்: கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடக சுகாதாரத் துறை அதிகாரிகள், கரோனா தடுப்பு நிபுணர் குழுவினருடன் முதல்வர் பசவராஜ் பொம்மை ஆலோசனை நடத்தினார். அதில் கரோனா வைரஸ்பரவுவதை எவ்வாறு தடுப்பது, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் முதல்வர் பசவராஜ் பொம்மை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பெங்களூரு, மங்களூரு உள்ளிட்ட‌ சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரி, திரையரங்கம், குளிரூட்டப்பட்ட அறைகள் உட்பட உள் அரங்குகளில் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மெட்ரோ ரயில், பேருந்து ஆகியவற்றிலும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சளி, காய்ச்சல், இருமல் ஆகிய அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவரும் தவறாமல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்துமஸ், புத்தாண்டை பொதுமக்கள் உரிய‌ கட்டுப்பாடுகளுடன் கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்

Saturday, October 01, 2022

October 01, 2022

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2 - எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2 - எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை! - Scientists warn that the new virus coming back to threaten Costa-2 - will not adhere to any vaccine!

மீண்டும் மிரட்ட வரும் புதிய வைரஸ் கோஸ்டா-2

.The corona virus epidemic that has gripped the world for the last 2 years has been almost universally controlled.

The head of the World Health Organization, Tedros Adhanom Ghebreyesus, made the announcement yesterday. But a new virus that can threaten humans like Corona has been discovered. It has been named 'Costa-2'.

Scientists have warned that the virus, found in Russian bats, will not respond to any existing vaccine. This has created a new panic.

கடந்த 2 ஆண்டுகளாக உலகை ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் பெருந்தொற்று, கிட்டத்தட்ட உலகளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரஸ் ஜிப்ரியேசிஸ் நேற்று முன்தினம் இதை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். ஆனால், கொரோனாவை போன்றே மனிதர்களை அச்சுறுத்தக் கூடிய புதிய வைரஸ் கண்டு பிடிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு 'கோஸ்டா-2' என்று பெயரிடப்பட்டு உள்ளது.

ரஷ்ய வவ்வால்களில் காணப்படும் இந்த வைரஸ், தற்போதுள்ள எந்த தடுப்பூசிக்கும் கட்டுப்படாது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். இதனால், புதிய பீதி ஏற்பட்டுள்ளது.

Thursday, September 08, 2022

September 08, 2022

பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்று: வழிகாட்டுதல்கள் வெளியீடு

பருவ கால இன்ஃப்ளூயன்ஸா தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வழிகாட்டுதல்களை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, நோயின் தீவிரத்தைப் பொருத்து நோயாளிகளை எவ்வாறு தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காய்ச்சல், சளி, தொண்டையில் ஏற்படும் கிருமித் தொற்று உள்ளிட்டவற்றை கரோனாவின் அறிகுறிகளாக மட்டும் கருதக் கூடாது. மாறாக, அவை பருவகால இன்ஃப்ளூயன்ஸா தொற்றாக இருக்கக் கூடும்.

எனவே, அவற்றுக்கு உரிய வழிகாட்டுதலின்படி மருத்துவக் கண்காணிப்பை அளிக்க வேண்டும். ஃப்ளூ வைரஸ்களால் பரவும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல், நேரடியாக நுரையீரலை பாதிக்கக் கூடியது. இருமல், தொண்டை அலா்ஜி, காய்ச்சல், உடல் சோா்வு, உடல் வலி, தலைவலி, சளி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால் அவற்றை அலட்சியப்படுத்தாமல் அரசு மருத்துவமனைகளிலோ அல்லது தனியாா் மருத்துவமனைகளிலோ பரிசோதனை செய்ய வேண்டும்.

நோயின் தீவிரத்தைப் பொருத்து அதற்கான சிகிச்சைகளை மருத்துவா்கள் அளித்தல் அவசியம். மிதமான பாதிப்புகள் இருந்தால், அவா்களுக்கு அதற்கான மருந்துகளை மட்டும் அளிக்கலாம். ஆன்ட்டி வைரல் மருந்துகளோ அல்லது மருத்துவப் பரிசோதனைகளோ தேவையில்லை. ஒரு சில நாள்களுக்கு சம்பந்தப்பட்ட நோயாளிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதேவேளையில், 65 வயதுக்கு மேற்பட்டவா்கள், 5 வயதுக்கு குறைவான குழந்தைகள், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், இதய பாதிப்பு, சிறுநீரகம், கல்லீரல் பாதிப்புகள், நாள்பட்ட நுரையீரல் மற்றும் நரம்பு சாா்ந்த பிரச்னைகளை எதிா்கொள்பவா்கள், கா்ப்பிணிகள், புற்றுநோயாளிகள், உடல் பருமன் உள்ளவா்களுக்கு ஓசல்டாமிவிா் எனப்படும் ஆன்ட்டி வைரல் மருந்துகளை வழங்க வேண்டும். அவா்களையும் தனிமைப்படுத்தி மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்துதல் அவசியம்.

மூன்றாவதாக தீவிர பாதிப்புக்குள்ளானவா்களை அதீத கவனத்துடன் கையாள வேண்டும். மூச்சுத் திணறல், ரத்த அழுத்தம் குைல், சீரற்ற இதயத்துடிப்பு, வலிப்பு, சிறுநீா் அளவு குைல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானோரை ஆா்டி பிசிஆா் பரிசோதனைக்குட்படுத்த வேண்டும்.

ஓசல்டாமிவிா் உள்ளிட்ட மருந்துகளுடன் மருத்துவமனையில் அனுமதித்து அவா்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, July 29, 2022

July 29, 2022

ஒரே ஊசியில் 30 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியவர் கைது

மத்திய பிரதேச மாநிலத்தில், ஒரே ஊசி மூலம் 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கொரோனா தொற்று உலகையே ஆட்டிபடைத்து வருகிறது. தடுப்பூசிகள் வந்த பின்னரும் கூட அதன் தாக்கமானது குறையாமல் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவிற்கு எதிரான பேராயுதமாக விளங்கும் தடுப்பூசி கொரோனாவால் ஏற்படும் மரணங்களில் இருந்து மக்கள் பாதுகாத்து வருகிறது. இந்தியாவில் பெரும்பாலானோருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் நகரிலுள்ள ஜெயின் பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரெ சிரஞ்சில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தடுப்பூசி செலுத்திய ஜிதேந்திரா என்ற நபர், இதுகுறித்து விளக்கம் அளித்த போது, பொருள்களை டெலிவரி செய்த நபர் ஒரே ஒரு சிரிஞ்ச் மட்டுமே கொடுத்தார் அதனால் அதை வைத்தே அனைவருக்கும் செலுத்தினேன் என மெத்தனமாக பதில் அளித்துள்ளார். இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது?" என அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.

இந்த விஷயம் பெரிதாகவே, உடனடியாக தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அலுவலரை அதை ஆய்வு செய்யுமாறு, பொறுப்பு கலெக்டர் ஷிதிஜ் சிங்கால் உத்தரவிட்டார். இதனையடுத்து சம்பவ இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்த நிலையில், ஜிதேந்திரா செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த ஜிதேந்திராவை போலீசார் கைது செய்துள்ளனர்.

Thursday, July 14, 2022

July 14, 2022

தமிழகத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி அருகே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு

தேனி அருகே பள்ளியில் படிக்கும் 33 மாணவர்களுக்கு தொற்று பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு உதவி பெறும் பழனியப்பன் நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Monday, July 11, 2022

July 11, 2022

10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கரோனா, காலநிலை சேர்க்கப்படும்: கல்வி அமைச்சர்

நடப்பு 2022-23 கல்வியாண்டு முதல் 10-ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் கரோனா மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றத்தைச் சேர்க்க ஒடிசா அரசு முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் எஸ்.ஆர்.தாஸ் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து கல்வி அமைச்சர் தாஸ் கூறுகையில்,



மாநிலம் ஏற்கனவே மூன்று கரோனா அலைகளை அனுபவித்து, நான்காவது அலைக்குத் தயாராகி வருவதால் எதிர்காலத்தில் இளைய தலைமுறையை தயார்படுத்துவதற்காக தொற்றுநோய் பற்றிய ஆய்வுகள் பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும் என்றார்.



இதேபோன்று, இயற்கை சீற்றங்களால் மாநிலம் அடிக்கடி பாதிக்கப்படுவதால், பருவநிலை மாற்றத்தால் மனித சமுதாயத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.



இது உலகளாவிய அச்சுறுத்தல் மற்றும் மாணவர்கள் இதைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கரோனா மேலாண்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை நடப்பு கல்வியாண்டின் இரண்டாம் பருவ பாடத்திட்டத்தில் சேர்க்கப்படும்.



தொற்றுநோய் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளில் 75 சதவீத பாடத்திட்டங்கள் மட்டுமே கற்பிக்கப்பட்டன, ஆனால் இந்தாண்டு 100 சதவீதம் கற்பிக்கப்பட்டு, அதற்கேற்ப பொதுத்தேர்வுகளில் கேள்விகள் கேட்கப்படும் என்றார்.

Thursday, June 30, 2022

June 30, 2022

பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம் - வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு - PDF



CLICK HERE TO DOWNLOAD

2022-2023 ஆம் கல்வியாண்டில் 2022 ஜன் ' யாண்டில் 2022 ஜீன் 13 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. " யல்பட்டு வருகிறது. மாணவர் சேர்க்கை பணிகள் மற்றும் உயர்கல்வி பயிலுவதற்கான மாணவர்களுக்கு ச" லுவதற்கான மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்குதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாணவர்களு "பெற்று வருவதால், மாணவர்களும், ஆசிரியர்களும் மற்றும் அலுவலக பணியாளர்களும் பார்வை 2-ல் காணும் கடிதத்தில் மத D பார்வை 2-ல் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு கீழ்க்காணும் வழிமுறைகளை அனைத்து தலைமையாசிரிய "தும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. தமிழகத்தில் சில மாவட்டங்களில் கோவிட் -19 பெருந்தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதிகம் பயிலும் கல்வி நிலையங்கள் மூலமாக தொற்று பரவ வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. பள்ளி வளாகத்தில் நுழையும் போது அனைத்து பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு வெப்பமானி கருவி மூலம் பரிசோதித்த பின்னர் வளாகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டும். எவருக்கேனும் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக கண்டறியப்பட்டால் அன்னார் உரிய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

3. பள்ளி வளாகத்தில் அனைவரும் கட்டாயம் க முகக்கவசம் அணிந்திருத்தல் வேண்டும்.

4. அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய பள்ளி வளாகத்தினுள் Soap, Hand wash முதலியவை இருப்பதையும் தலைமையாசிரி ரயர் உறுதி செய்தல் வேண்டும்.

5. தனிமனித மற்றும் சமூக இடைவெளிகளை ளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

பிய காற்றோட்டம் அமைந்திருப்பதை உறுதி செய்தல் 6. வகுப்பறைகளில் உரிய காற்றோட்ட வேண்டும்.

7. அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள . பள்ள போதுமான அறிவுரை வழங்க வேண்டும்.

8. பார்வை -2ல் காணும் கடிதத்தில் கெரி தெரிவிக்கப்பட்டுள்ளதை கட்டாயம் பின்பற்றிட வேண்டும். Covid-19 - Covid Appropriate Behaviour - Implementation of guidelines for prevention of Covid spread in institutions - Reg

Number of persons testing positive for Covid-19 is on the rise in various States of India including Tamil Nadu. While the number of daily positive cases hovered around 20's in the 2nd week of April, 2022, now it's around 1400 every day.

Genomic Sequence Analysis have revealed increased presence of BA.5, BA2.38 and other variants of Covid-19 virus in the State. Experts have opined that these variants can be a reason for increased of positive cases in the State.

Proper wearing of masks, social distancing, hand hygiene and vaccination have been found to be effective in prevention of Covid spread and its variants.

However, these simple protocols are not being fully followed in public places and workplaces

Source of infection of primary cases have been analyzed recently. From the analysis, it is found that about 26 percentage of people have got infection from their visit to the markets / malls / common places. About 18 percentage have got infected in their workplaces, about 16 percentage during travel and about 12 percentage in educational institution /hostel / training centres, etc.

District Collectors have been asked to ensure follow

ve been asked to ensure follow up on Covid Appropriate Behaviour through Health, Revenue, Police and Local bodies Therefore it is requested that the following instructions may be issued to the institutions under your control - scan individuals before entry into the office ff any individual displays high fever they testing and isolation Proper wearing of masks (Covering nose and mouth may nsured) before entry into the institution and wearing of mask at all times Hand wash facilities (with soap) may be ensured in the premises Cross - ventilation of rooms may be done to minimize viral load and disease spread. Suitable instructions to the personnel to take vaccine as per eligibility

Wednesday, June 29, 2022

June 29, 2022

பண்டிகைகள், யாத்திரைகள் தொடங்கவுள்ள நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!

While the trajectory of COVID-19 cases has declined significantly from levels that were observed in earlier part of this year, a few States/UTS across the Country are witnessing a sustained upswing in the cases currently.

Upcoming months are likely to witness mass gatherings in context of various festivities as well as yatras to be held in different parts of the Country. During many such events/yatras lakhs of individuals undertake intra and inter-state journey spanning hundreds of kilometres with halting points arranged by volunteers and community based social/religious organizations. Such congregations may potentially facilitate transmission of infectious diseases, including COVID-19.

In this context, it is essential that we do not lose the gains made so far by collaborative efforts of Central and State Governments and also take timely necessary public health steps to minimize the risk of increased COVID-19 transmission.

Accordingly, there is a need to enhance focus on five-fold strategy of test track-treat-vaccination and adherence to COVID-19 appropriate behaviour. In preparation of such mass gatherings and yatras, it is of utmost importance that the following issues and tasks are addressed by the concerned State Government/UT Administration on priority:

a) All States/UTS, where such mass gatherings/yatras are proposed to be held should widely publicize that all individuals planning to participate in such gatherings/events are asymptomatic and preferably fully vaccinated against COVID-19. If need be a special drive for primary vaccination and precaution dose administration to all eligible people may be taken by the administration at least a fortnight in advance for those planning to join. Further adequate publicity and arrangement for testing (RTPCR & RAT) shall be done across multiple locations.

b) Healthcare workers, other frontline workers, volunteers engaged during such events by State/district administration and organizers of such events should be asymptomatic and preferably fully vaccinated against COVID-19.

c) Additional precautions need to be taken by elderly persons and those with co morbidities (like diabetes, hypertension, chronic lung/liver/kidney disease etc.) while planning to participate in such events. They need to consult their treating doctor and continue taking their medications throughout the period while closely monitoring their health. d) In events like religious yatras, where en-route congregation points are expected, concerned State Governments shall identify major routes expected to be taken by individuals & organize requisite health facilities on these routes.

e) Organizing agencies in coordination with concerned district health administration shall also make provision for health desks (with provision for COVID-19 testing) at main destination as well as at halting places throughout the route. Provision for referral and transport of serious cases to nearest identified health facilities shall also be made.

f) State Governments shall identify and coordinate with volunteer organizations and community based organizations participating in the events at various halting points and in the destination city/district to promote adherence to COVID appropriate behaviour (sufficient physical distancing, use of mask/face covers, hand hygiene, and respiratory hygiene).

g) Public meetings, prayers, seating and lodging arrangements on the route & halting points should be made in outdoor or well ventilated areas with provision of thermal screening & hand washing.

h) Organizing agencies in collaboration with concerned district authorities shall make provision for regular cleaning and disinfection of frequently touched surfaces (handrails, queue barricades, seats, benches, washrooms etc.) at main destination as well as at halting places throughout the route. i) Every effort shall be required to be made by concerned district administration as well as event organizers to raise community awareness through appropriate IEC materials at prominent locations at main destination as well as at halting places throughout the route. Similar provisions for display of helpline numbers at prominent places shall also be made.

1) State Government shall review and strengthen the disease surveillance system during the event/yatra as an extension of Integrated Disease Surveillance Program (IDSP) for epidemic prone diseases with focus on COVID-19.

k) State/District health administration shall maintain a close watch over occurrence of isolated/cluster of new COVID-19 cases and take prompt public health measures accordingly.

1) State Government shall review and strengthen existing hospital bed capacities, including human resource, drugs, oxygen, equipment etc. as well as ambulance and referral systems while keeping close watch over hospitalization rates.

5. These critical elements and interventions need to be disseminated and implemented right up to ground level, so that we are able to maintain the gains made in respect of COVID-19 prevention and management. *

Total Pageviews

Search This Blog