Issue by Court Order
May 08, 2025
Showing posts with label Court Job. Show all posts
Showing posts with label Court Job. Show all posts
Thursday, May 08, 2025
Thursday, June 20, 2024
Wednesday, June 28, 2023
Wednesday, March 01, 2023
JOB NEWS
March 01, 2023
உயர்நீதிமன்றத்தில் குரூப்-பி வேலை - விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.3.2023
பாட்னா உயர்நீதிமன்றத்தில் உதவியாளர் (குரூப்-பி) பணியிடங்களுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant (Group-B Post)
காலியிடங்கள்: 550
சம்பளம்: ரூ.44,900 - ரூ.1,42,400
வயது வரம்பு: 1.1.2023 தேதியின் படி 18 முதல் 37 வயதிற்க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு பட்டப்படிப்புடன் குறைந்தது 6 மாத கால கம்பியூட்டர் அப்ளிகேசன் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கொள்குறிவகை கேள்விகளைக் கொண்ட முதற்கட்டத்தேர்வு, விரிவான விடையளிக்கும் வகையிலான கேள்விகளைக் கொண்ட இரண்டாம் கட்டத்தேர்வு, கம்பியூட்டர் திறனறிவுத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முதற்கட்டத்தேர்வு 30.04.2023 அன்று பிகாரில் நடைபெறும்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.600. மற்ற அனைத்து பிரிவினருக்கு ரூ.1200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.patnahighcourt.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 7.3.2023
Wednesday, July 27, 2022
JOB NEWS
July 27, 2022
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் நீதித்துறை ஆட்சேர்ப்பு பிரிவு - விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் - 22.08.2022
தமிழகத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் (1) நகல் பரிசோதகர்
(Examiner), நகல் வாசிப்பாளர் (Reader), முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர்
(Senior Bailiff), இளநிலை கட்டளை நிறைவேற்றுனர் / இளநிலை கட்டளை
பணியாளர் (Junior Bailiff / Process Server), கட்டளை எழுத்தர் (Process)
Writer), ஒளிப்பட நகல் எடுப்பவர் (Xerox Operator), மின்தூக்கி இயக்குபவர்
(Lift Operator), மற்றும் (2) ஓட்டுநர் (Driver) ஆகிய பணியிடங்களுக்கு நேரடி தேர்வின் மூலம் தெரிவு செய்வதற்கு இணையதளம் வாயிலாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பங்கீடு. விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்ய மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும்
(https://www.mhc.tn.gov.in).
மேற்கண்ட பணியிடங்களுக்கான விரிவான அறிவிக்கை. காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அதன் பங்கீடு. விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள், இணையதளத்தில் பதிவு செய்ய மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும்
(https://www.mhc.tn.gov.in).

