Breaking

Showing posts with label Issue of Ordinance. Show all posts
Showing posts with label Issue of Ordinance. Show all posts

Wednesday, February 07, 2024

February 07, 2024

Primary education department transferred from union to union using Ordinance 243 of accused head teacher



Primary education department transferred from union to union using Ordinance 243 of accused head teacher குற்ச்சாட்டுக்கு ஆட்பட்ட தலைமை ஆசிரியை அரசாணை 243ஐ பயன்படுத்தி ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் செய்த தொடக்கக் கல்வித்துறை

பாலியல் குற்ச்சாட்டுக்கு ஆட்பட்ட தலைமை ஆசிரியை அரசாணை 243ஐ பயன்படுத்தி ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் செய்த தொடக்கக் கல்வித்துறை.. சேரன்மகாதேவி ஒன்றியம். வீரவநல்லுர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 30.01.2024 அன்று வாட்ஸ்அப் மூ அவதூறான செய்தியினை சமூக வலைதளத்தில் பரப்பியதால் ஏற்பட்ட பிரச்சணை காரணமாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி அப்பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியரை அவ்வொன்றியத்தில் மாற்றுப்பணி ஆணை வழங்க கரம்பை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மட்டுமே தலைமையாசிரியர் காலிப்பணியிடம் உள்ளது. அப்பள்ளிக்கு அன்னாருக்கு மாற்றுப்பணி வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் ஆசிரியரின் பணிப்பாதுகாப்பு கருதி இக்கல்வி மாவட்டத்தில் உள்ள வேறு ஒன்றியத்திற்கு பணிமாறுதல் செய்ய கோரி பார்வையில் காணும் வட்டாரக் கல்வி அலுவலரின் கடிதம் பெறப்பட்டது. அதனடிப்படையில் வீரவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலன்கருதி அப்பள்ளியின் தலைமை ஆசிரியருக்கு கீழ்கண்டவாறு மாற்றுப்பணி வழங்கி ஆணையிடப்படுகிறது.

Wednesday, October 11, 2023

October 11, 2023

2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு அமைத்து அரசாணை வெளியீடு



Promulgation of Ordinance to set up Journalist Accreditation Committee for the years 2023 and 2024 - 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு அமைத்து அரசாணை வெளியீடு

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை - பத்திரிகையாளர் அங்கீகார குழு - 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கான பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.



Friday, March 31, 2023

March 31, 2023

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு!

கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்கள் மூலம் கடன் பெற்று தவணை செலுத்தத் தவறிய உறுப்பினர்களுக்கு வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்பட்டது - 02.09.2023 வரை காலக்கெடு நிர்ணயம் செய்து அரசாணை வெளியீடு! - Issue of an ordinance fixing a deadline till 02.09.2023 for the members who have failed to pay installments through cooperative housing societies! CLICK HERE TO DOWNLOAD PDF

Saturday, October 01, 2022

October 01, 2022

வட்டாட்சியரிடம் இருந்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளும் நெறிமுறைகளும் பற்றிய 28.9.2022 நாளிட்ட அரசாணை

வட்டாட்சியரிடம் இருந்து வாரிசு சான்றிதழ் பெறுவதற்கான வழிமுறைகளும் நெறிமுறைகளும் பற்றிய 28.9.2022 நாளிட்ட அரசாணை - Ordinance dated 28.9.2022 regarding Procedures and Procedures for Obtaining Succession Certificate from District Collector

Wednesday, August 17, 2022

August 17, 2022

பள்ளிப் பதிவேடுகள் அனைத்தும் கணினிமயமாக்குதல் மற்றும் தேவையற்ற பதிவேடுகள் நீக்குதல் - அரசாணை வெளியீடு

Saturday, July 23, 2022

July 23, 2022

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்த நிருவாக அனுமதி வழங்கி அரசாணை வெளியீடு - PDF

Total Pageviews

Search This Blog