Breaking

Showing posts with label Essay. Show all posts
Showing posts with label Essay. Show all posts

Wednesday, August 07, 2024

August 07, 2024

Independence Day Celebration - ( School Special Day - Speech, Songs, Essay, Poem, Drawing Pictures)




INDEPENDENCE DAY - KAVITHAI - 3- Click here (Tamil)

SONGS

Tamil Thaai Vaazhthu - Click here

JANA GANA MANA - Click here

Kodi Padal - Click here

MARCH PAST SONG - Click here

Vande Mataram (ORIGINAL) - Click here

Vande Mataram (LATA MAGESHKAR) - Click here

Ovvoru Pookalume - Click here

Acham Acham illai - Click here

India Naadu En Veedu - Click here

VAZHIYA SENTHAMIL - Click here

Drawing Competition 

Picture 1 - Click here

Picture 2 - Click here

Picture 3 - Click here

Picture 4 - Click here

Picture 5 - Click here

Picture 6 - Click here

Saturday, February 03, 2024

February 03, 2024

பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டி - தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு



Poetry, Essay Competition for School Students - Notification of Tamil Development Department - பள்ளி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டி - தமிழ் வளர்ச்சி துறை அறிவிப்பு

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நடத்தப்படும், மாநில அளவிலான பேச்சு, கட்டுரை, கவிதை போட்டிகள் வரும், 23, 24ம் தேதிகளில் நடைபெற உள்ளன.

தமிழ் வளர்ச்சி துறையானது, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் தமிழ் அறிவை மேம்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி வருகிறது. அந்த வகையில், மாவட்ட அளவிலான போட்டிகள் நடந்துள்ளன. சென்னை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நேற்றும், இன்றும், சென்னை எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலை பள்ளியிலும், கல்லுாரி மாணவர்களுக்கான போட்டிகள், சென்னை மாநில கல்லுாரியிலும் நடக்கின்றன.

மாவட்ட அளவில் வெற்றி பெறும் முதல் மூன்று மாணவர்களுக்கு தலா 10,000, 7,000, 5,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

மாவட்ட அளவில் முதல் பரிசு பெறும் மாணவர்களுக்கு மட்டும், வரும் 23, 24ம் தேதிகளில் மாநில அளவிலான போட்டிகள் நடக்க உள்ளன. சென்னையில் நடக்க உள்ள இந்த போட்டிகளுக்கான இடம், இன்னும் தேர்வாகவில்லை.

இந்த போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக, 15,000, இரண்டாம் பரிசாக 12,000, மூன்றாம் பரிசாக 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது

Tuesday, January 23, 2024

January 23, 2024

Essay on Republic Day குடியரசு தினம் பற்றிய கட்டுரை - PDF



குடியரசு தினம் பற்றிய கட்டுரை

குடியரசு தினம் என்பது இந்தியாவில் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படும் ஒரு தேசிய விடுமுறையாகும். இது 1950 இல் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள், இது முன்னர் இருந்த இந்திய அரசாங்கச் சட்டத்தை (1935) முறியடித்து, நாட்டை ஒரு சுதந்திர நாடாக மாற்றியது. குடியரசு. இது இந்தியாவை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரக் குடியரசாக மாற்றுவதைக் குறிக்கிறது..

இந்தியாவின் சுதந்திர தினத்தைப் போலவே, குடியரசு தினமும் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிகள் மற்றும் சாதனைகளில் ஒன்றாகும். இந்திய மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகள் மற்றும் பொறுப்புகளை நடைமுறைப்படுத்துவதற்கு இது ஒரு காரணம். நாம் வீடு என்று அழைக்கக்கூடிய ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களை நினைவில் கொள்ள வேண்டும்.

CLICK HERE TO DOWNLOAD குடியரசு தினம் பற்றிய கட்டுரை PDF

Thursday, October 19, 2023

October 19, 2023

பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் - வரும் 27-ம் தேதி கடைசி நாள்



பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டிகள் - வரும் 27-ம் தேதி கடைசி நாள்

கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி மற்றும் ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டிகள்

காமராஜர் துறைமுக நிறுவனம், 'இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விநாடி-வினா போட்டி மற்றும்ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்படுகின்றன. இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கலாம். 'ஊழலைப் புறக்கணி; நாட்டுக்கு அர்ப்பணி' என்பதை நோக்கமாகக் கொண்டு 'கண்காணிப்புவிழிப்புணர்வு வாரம்-2023' வரும்30-ம் தேதி முதல் நவம்பர் 5-ம் தேதிவரை நாடெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான காமராஜர் துறைமுக நிறுவனம், கண்காணிப்பு விழிப்புணர்வு வாரத்தையொட்டி, 'இந்துதமிழ் திசை' நாளிதழுடன் இணைந்து பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வை உண்டாக்கும் நோக்கில், கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு போட்டிகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு 'ஊழலைப் புறக்கணி; நாட்டுக்கு அர்ப்பணி' எனும்கருப்பொருளில், ஊழல் எதிர்ப்புகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் பரப்பும் வகையில் விநாடி-வினா போட்டி நடத்தப்படுகிறது. இதில் 6 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவிகள் ஜூனியர் பிரிவிலும், 9 முதல்12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ,மாணவிகள் சீனியர் பிரிவிலும் பங்கேற்கலாம். இந்தப் போட்டியின் நாலெட்ஜ் பார்ட்னராக எக்ஸ் க்யூஸ் ஐடி இணைந்துள்ளது.

இதேபோல, பள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டியும் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் 'ஊழலைப் புறக்கணி; நாட்டுக்கு அர்ப்பணி' என்ற தலைப்பில் 500 முதல் 600 வார்த்தைகளுக்குள் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் (pdf, jpeg, png-size: upto 5MB) எழுதி, https://www.htamil.org/kpl2023 என்ற லிங்க்-ல் வரும் 30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்தப் போட்டிகள் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 99402 68686 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். போட்டியில் பங்கேற்க...

விநாடி-வினா போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள்https://www.htamil.org/kpl2023 என்ற ஆன்லைன் லிங்க்-ல் பதிவு செய்யலாம். அல்லது இத்துடன் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து, வரும் 27-ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். இந்தப் போட்டியில் பங்கேற்க கட்டணம் ஏதுமில்லை.

Total Pageviews

Search This Blog