Breaking

Showing posts with label SSA. Show all posts
Showing posts with label SSA. Show all posts

Saturday, January 17, 2026

Monday, February 17, 2025

Wednesday, August 04, 2021

August 04, 2021

பள்ளிக் கல்விக்கான சமக்ரா சிக் ஷா திட்டத்தை 2026 மார்ச் 31 வரை நீட்டித்து மத்தியஅமைச்சரவை ஒப்புதல்

பள்ளிக் கல்விக்கான சமக்ரா சிக் ஷா திட்டத்தை 2026 மார்ச் 31 வரை நீட்டித்து மத்தியஅமைச்சரவை ஒப்புதல்
Cabinet Approves Extension of "SAMAGRA SHIKSHA SCHEME " For The next 5 years (1th April,2021 to 31 March,2026) with an outlay of ₹ 2.94 Lakh Crore :- Cabinet Decision!

Thursday, July 15, 2021

July 15, 2021

6029 பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் செயல்பாட்டில் இருப்பது குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - Samagra Shiksha-ICT Digital Initiatives - Hi-Tech labs functioning in 6029 High / Hr.Sec. Schools

தமிழ்நாட்டில் உள்ள 6029 பள்ளிகளில், உயர் தொழில்நுட்ப ஆய்வகம் செயல்பாட்டில் இருப்பது குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!!
Sub: Samagra Shiksha-ICT Digital Initiatives - Hi-Tech labs functioning in 6029 High / Hr.Sec. Schools - Assigning responsibilities to Ref: Hi-Tech Lab - Principal Secretary Meeting minutes, Dt: 09.07.2021 at 11:30 AM to 01:00 PM programmers in district-reg Digital infrastructure has been strengthened in Government High Schools and Higher Secondary schools with a focus on students in secondary and higher secondary classes. The Hi-Tech labs established in these 6029 schools support the experiential digital learning of the secondary students. With reference to the Hi-Tech Lab Principal Secretary meeting minutes cited, as an additional layer of support at a ground level for the Hi-Tech labs and to ensure proper working of all the labs, programmers in every district are assigned with the following responsibilities.

1) Monitoring the dashboard live - The district level login credentials to access the Hi Tech Lab Dashboard will be provided to all the CEOs and programmers, in every district so they can monitor the operations of the Hi-Tech labs effectively and to ensure their smooth operations,


2) Coordinating with the L&T District service engineers - By coordinating with the Support Engineers for the Hi-Tech labs on the ground, the programmers can support the schools at field level and resolve the tickets 3) Reporting the issues at Hi-Tech labs-If there are any issues with respect to the Hi Tech labs, the programmers should ensure that the tickets are raised properly by the school HM and ensure the closure of the tickets raised.


4) Coordinating with the State CCC - Inform the State Central Commandant Centre team, if there are any process related feedback, and support in taking the instructions from the State team and to coordinate effectively with the state team to implement all the activities via Hi-Techy labs and ensure the smooth functioning of the same.


5)School visits-Ensure random visits to the Hi-Tech labs in the schools in their districts.

Tuesday, June 15, 2021

June 15, 2021

ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி - பள்ளிக்கல்வி - திரு‌.வெ.இறையன்பு, தலைமைச் செயலாளர் அவர்கள் எழுதிய கவிதை, கட்டுரை மற்றும் கதை போன்ற நூல்களை பொது நூலகம் மற்றும் கல்லூரி நூலகங்களில் வாங்குவதை தடைசெய்தல் - மாவட்டங்களுக்கு அறிவுறுத்துவதற்கு அனுமதி வேண்டுதல் – சார்பு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - மாநில திட்ட இயக்ககம் - 14.06.2021

Friday, April 16, 2021

April 16, 2021

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு போட்டி

தர்மபுரி மாவட்டத்தில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் அரசு பள்ளி மாணவர்களின் திறன் வளர்ப்பு போட்டி நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், மாணவர்களின் மாணவர்களுடைய எழுத்துத் திறனை மேம்படுத்தும் வகையில், மாவட்டம் முழுதும் குறு வள மையத்தைச் சார்ந்த நடுநிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களும், உயர் நிலை மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களும் பங்கேற்ற கட்டுரைப் போட்டி நடந்தது.
பென்னாகரம் குள்ளனூர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டிகளில், 6 முதல் 8ம் வகுப்பு வரையான போட்டியில் பளிஞ்சரஅள்ளி நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவி பவித்ரா முதல் பரிசும், பிக்கம்பட்டி பள்ளியைச் சேர்ந்த ஸ்ரீ சாய்நிஷா 2ம் பரிசும், சின்ன பெரமனூர் பள்ளியைச் சேர்ந்த சத்ரியன் 3ம் பரிசும் பெற்றனர். அதேபோல், 9 முதல் 12 வகுப்புக்கு வரை நடந்த போட்டியில், குள்ளனூர் பள்ளியைச் சார்ந்த சத்யா முதல் பரிசும், சிவ பிரசாத் 2ம் பரிசும், மஞ்சநாயக்கனஹள்ளி பள்ளியை சேர்ந்த கௌசல்யா 3ம் பரிசும் பெற்றனர். இவர்களுக்கு டேப், செல்போன், கால்குலேட்டர் பரிசாக வழங்கப்படவுள்ளன. போட்டிக்கான ஏற்பாடுகளை ஆசிரிய பயிற்றுநர் கோகிலா, பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகர், குறுவளமைய ஒருங்கிணைப்பாளர் சிங்காரவேலன் ஆகியோர் செய்திருந்தனர்.

Thursday, January 21, 2021

January 21, 2021

பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கக் கோருதல் சார்ந்து - சமக்ரா சிக்க்ஷா இணை இயக்குநர் -1 அவர்களின் பதில் கடிதம்

CLICK HERE TO DOWNLOAD FULL PDF

Wednesday, December 16, 2020

December 16, 2020

Samagra Shiksha- Tamil Nadu, Details of Teachers Posts (both Elementary & Secondary-SSA&%RMSA)- all categories of Government Schools-Sanctioned, In position and Vacancy positions- reg

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - SSA & RMSA ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் காலிப்பணியிட விவரங்கள் கோரி ( மத்திய அரசிடமிருந்து சம்பளம் மானியங்கள் பெறும் பொருட்டு)மாநில திட்ட இயக்குநர் கடிதம் CLICK HERE TO DOWNLOAD PDF 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Sunday, December 06, 2020

December 06, 2020

ஆசிரியர்களுக்கு சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தடையின்றி ஆன்லைன் வகுப்பு நடத்த பயிற்சி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு கல்வி தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் காரணமாக இப்பயிற்சியை நேரடியாக வழங்காமல் ஆன்லைன் (இணையதளம்) மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமக்ரா சிக்‌ஷா திட்டத்தின்கீழ் ஆசிரியர்களுக்கு கணினி தகவல் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த 3ம் தேதி தொடங்கிய இப்பயிற்சி முகாம், வருகிற 8ம் தேதிவரை நடக்கிறது. இப்பயிற்சிக்கு தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 510 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு நாள்தோறும் ஒன்றரை மணி நேரம் வெவ்வேறு நேரங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது. இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பாடங்களை தடையின்றி கற்பிப்பது எப்படி, கூகுள் மீட், ஜூம் மீட் போன்ற வகுப்புகளை நடத்துவது, பவர் பாயின்ட் முறையில் இணையதளம் மூலம் கற்பித்தல், கற்றல் கற்பித்தலின் போது இணையதளத்தில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. 👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog