TRB Annual Planner
January 24, 2026
Showing posts with label Trb annnual Planner. Show all posts

Saturday, January 24, 2026
Saturday, January 13, 2024
TRB Annual Planner
January 13, 2024
TRB Annual Planner 2024 - ஆசிரியர் பணியிடங்களை குறைத்ததற்கு காரணம் என்ன? - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
TRB Annual Planner 2024 - ஆசிரியர் பணியிடங்களை குறைத்ததற்கு காரணம் என்ன? - அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் TRB Annual Planner 2024 - What is the reason for reduction in teaching posts? - Anbil Mahesh False Answer
மேலும் வாசிக்க கீழே உள்ள லிங்கை Click செய்யவும் CLICK HERE அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில்
Wednesday, July 06, 2022
TRB EXAM
July 06, 2022
10,371 ஆசிரியர் , பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு
10,371 ஆசிரியர் , பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி , பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் பாலிடெக்னிக், விரிவுரையாளர்கள் என 10,371 காலி பணியிடங்களை நடப்பு ஆண்டில் நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.
அதன்படி, ஆசிரியர் தகுதி தேர்வானது ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நடைபெறும்.
155 SCERT விரிவுரையாளர் தேர்வு அறிவிப்பானது ஜூலை - 2022 மாதத்தில் வெளியிடப்படும்.
1874 பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பானது டிசம்பர் - 2022 மாதத்தில் வெளியிடப்படும்.
3987 இடைநிலை ஆசிரியர் போட்டித் தேர்வு அறிவிப்பானது டிசம்பர் - 2022 மாதத்தில் வெளியிடப்படும்.
1358 கல்லூரி உதவி பேராசிரியர்கள், 493 பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள் மற்றும் 97 பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பாணையானது அடுத்தடுத்து வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
10,371 Teachers Post Recruitment - Expected Time Table - CLICK HERE TO DOWNLOAD