Breaking

Showing posts with label Nellai Sundaranar University. Show all posts
Showing posts with label Nellai Sundaranar University. Show all posts

Thursday, January 26, 2023

January 26, 2023

நெல்லை சுந்தரனார் பல்கலையில் பட்டதாரிகளுக்கு வேலை - கடைசி தேதி - ஜனவரி 31,2023

நெல்லை சுந்தரனார் பல்கலையில் பட்டதாரிகளுக்கு வேலை..!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant, Project Assistant பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிறுவனம் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

பதவி - Technical Assistant, Project Assistant

காலியிடங்கள் - 03

சம்பளம் - 10000-20000

பணியிடம் - திருநெல்வேலி

தேர்வு முறை - நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை- நேரடியாக

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

முகவரி - The Campus of Manonmaniam Sundaranar University,

Tirunelveli Road, Abishekapatti, Tamil Nadu

இணையதளம் - https://msuniv.ac.in/

கடைசி தேதி - ஜனவரி 31,2023

Total Pageviews

Search This Blog