issuing fake certificates
March 24, 2024
Showing posts with label issuing fake certificates. Show all posts

Sunday, March 24, 2024
Friday, September 02, 2022
Latest News
September 02, 2022
போலி சான்றிதழ் கொடுத்து பணி: ஆசிரியை தப்பியோட்டம்
போலி சான்றிதழ் கொடுத்து பணி: ஆசிரியை தப்பியோட்டம் - கோவில்பட்டி அருகே பரபரப்பு
விருதுநகர் மாவட்டம், சாத் தூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜாத்தி (45). தற்போது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே நாலாட்டின்புத்தூர். ஊராட்சி ஒன்றிய துவக் கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகா, சின்னதாராபுரத் தில் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் 1994-96ம் ஆண்டில் ஆசிரியர் பயிற்சி படிப்பு படித்துள்ளார். அப் போது ஆங்கில பாடத்தில் ராஜாத்தி 37 மதிப்பெண் கள் எடுத்துள்ளார்.

Thursday, April 28, 2022
latest tamil news
April 28, 2022
போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்த 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்
Two professors sacked from Chennai State College for issuing fake certificates
English Department Assistant Professors Kamatchi and Sethu Latha have joined the service by issuing fake certificates.
பேராசிரியர்கள் பணியிடை நீக்கம்
போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக சென்னை மாநிலக் கல்லூரியில் 2 பேராசிரியர்கள் பணியிடை நீக்கம் ஆங்கில துறை உதவி பேராசிரியர்கள் காமாட்சி, சேது லதா ஆகிய இருவரும் போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்திருப்பது உறுதியான நிலையில் நடவடிக்கை