RRB
December 12, 2025
Showing posts with label Calendar. Show all posts
Showing posts with label Calendar. Show all posts
Friday, December 12, 2025
Friday, December 27, 2024
Friday, January 05, 2024
NASA
January 05, 2024
நாசா காலண்டரில் பழநி மாணவிகளின் ஓவியம்
நாசா காலண்டரில் பழநி மாணவிகளின் ஓவியம்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்ட காலண்டரில், பழநி அருகேயுள்ள வித்யா மந்திர் பள்ளி மாணவிகளின் ஓவியம் இடம் பெற்றுள்ளது.
நாசா ஆண்டுதோறும் காலண்டர் வெளியிடுகிறது. இதற்காக, சர்வதேச அளவில் ஓவியப் போட்டிகளை நடத்துகிறது. இதில் தேர்வு செய்யப்படும் ஓவியங்கள் காலண்டரில் இடம்பெறும். 2024-ம் ஆண்டு காலண்டருக் கான ஓவியங்களை தேர்வு செய்ய நடந்த போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து 5 ஓவி யங்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில் பழநி அருகேயுள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் துகிலோவியா, லயாஷினி, தித்திகா ஆகியோரின் ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இம்மாணவிகளை பள்ளி தாளாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன், இயக்குநர் கார்த்திகேயன், முதல்வர் வசந்தா மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டினர். நாசா காலண்டர் ஓவியப் போட்டியில் இப்பள்ளி மாணவிகளின் ஓவியம் 5-வது முறையாக தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மும்பையில் நடந்த தேசிய ஓவியப் போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு 37 தங்கம், 3 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கம் மற்றும் 1 வெள்ளிக் கேடயம் ஆகியவற்றை வென்றிருப்பதாக, பள்ளி நிர் வாகிகள் தெரிவித்தனர்.
Monday, January 01, 2024
School Calendar
January 01, 2024
One Page Calendar 2024
One Page Calendar 2024
How do you make a yearly calendar on one page?
Create a single-page yearly calendar
On the File menu, click New from Template. In the left navigation pane, under TEMPLATES, click Time Management. Double-click the One Page Calendar template. Excel opens a new sheet that is based on the single-page yearly calendar template.
What calendar can I use for 2024?
January 1 to February 28 in 2024 corresponds to the 2018 calendar. March 1 to December 31 in 2024 corresponds to the 2019 calendar
How do I create a 2024 calendar in Excel?
4 Steps to Create a Calendar in Excel
Step 1: Add the days of the week. Open a new Excel file and name it the year you want. ...
Step 2: Format cells to create days in a month. Now, insert the days of a month under the row that contains the weekdays. ... Step 3: Create the next month. ...
Step 4: Repeat the process for other months. How can I print a blank monthly calendar?
In Calendar, in the Navigation Pane under the My Calendars section, select the check box for the calendar you created. On the File menu, click Print. In the Print dialog box, under Print this calendar, click the calendar you created. Select the print style options you want, and then click OK.
Friday, September 01, 2023
School Calendar
September 01, 2023
2023 செப்டம்பர் மாதம் ஆசிரியர் டைரி - School Calendar - September 2023 ( Revised )
School Calendar - September 2023 ( Revised )
2023 செப்டம்பர் மாதம் ஆசிரியர் டைரி
01.09.2023- வெள்ளிக்கிழமை
பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
02.09.2023- சனிக்கிழமை
BEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
05.09.2023 - செவ்வாய்க்கிழமை
ஆசிரியர் தினம்.
06-09-2023 - புதன்கிழமை
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி
(அரசு விடுமுறை)
09.09.2023- சனிக்கிழமை
DEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
11.09.2023 முதல் 16.09.2023 வரை
தொல்லியல் பயிற்சி
(தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள்)
14.09.2023 - வியாழக்கிழமை
1-5 வகுப்பு முதல் தொகுத்தறி மதிப்பீடு தொடக்கம்
16.09.2023- சனிக்கிழமை
CEO அலுவலகத்தில் ஆசிரியர்கள் மாதாந்திர குறைதீர் கூட்ட நாள்
18.09.2023 திங்கள் கிழமை
விநாயகர் சதுர்த்தி (அரசு விடுமுறை)
19.09.2023 - செவ்வாய்க்கிழமை
6-8 வகுப்பு முதல் தொகுத்தறி மதிப்பீடு தொடக்கம்
(மாறுதலுக்கு உட்பட்டது)
22.09.2023 - வெள்ளிக்கிழமை
1,2,3 வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு முடிவு.
25-09-2023 -முதல் 27-09-2023 வரை
EE -1,2,3 வகுப்பு ஆசிரியர்களுக்குப் பயிற்சி.
27-09-2023 - புதன்கிழமை
4,5 வகுப்பு தொகுத்தறி மதிப்பீடு முடிவு.
(முதல் பருவத் தேர்வு முடிவு)
28.09.2023 முதல் 02.10.2023 வரை
முதல் பருவ தேர்வு/ காலாண்டு விடுமுறை
03.10.2023 - செவ்வாய்க்கிழமை
இரண்டாம் பருவம் பள்ளிகள் திறப்பு
Wednesday, May 31, 2023
Tuesday, January 17, 2023
IBPS
January 17, 2023
Tentative Calendar of Online CRP for RRBs & PSBs (2023-2024)
Tentative Calendar of Online CRP for RRBs & PSBs (2023-2024)
Process of Registration
The registration process will be through online mode only and there will be a single registration for both Preliminary and Main examination, wherever applicable.
Candidates will be required to upload the following documents as per the specification given in advertisement.
(1) Photograph of the Applicant-20 kb to 50 kb in .jpeg file
(2) Signature of the Applicant - 10 kb to 20 kb in jpeg file
(3) Thumb impression of the Applicant-20 kb to 50 kb in .jpeg file
(4) Scanned Copy of handwritten declaration as per the format, which will be available in the respective advertisement - 50 kb to 100 kb in .jpeg file
Detailed Notifications
Prospective candidates are advised to visit official website of IBPS www.ibps.in regularly for detailed notification for each of the above examinations to be displayed in due course.
Disclaimer:
IBPS, however, reserves the right to change the process including guidelines/modalities stated above on the basis of administrative reasons, court order, Govt. Advisories, etc.
CLICK HERE TO DOWNLOAD

Wednesday, August 24, 2022
Friday, July 01, 2022
Wednesday, May 25, 2022
Wednesday, March 30, 2022
Friday, September 18, 2020
NEP
September 18, 2020
புதிய கல்வி காலண்டர் கற்றலை மேம்படுத்தும் - மத்திய கல்வி அமைச்சர்!
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
கொரோனாவினால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் மாற்று கல்வி காலண்டரை என்.சி.இ.ஆர்.டி தயாரித்துள்ளது என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பார்லி.,யில் தெரிவித்தார்.
கொரோனா தொற்றினால் ஆன்லைனில் பள்ளி வகுப்புகள் நடைபெறுகின்றன. இது குறித்து என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் ஆய்வு ஒன்றை செய்திருந்தது. அது குறித்து ராஜ்யசபாவில் ஜோதிராதித்யா சிந்தியா கேள்வி எழுப்பியிருந்தார். 'அந்த ஆய்வுகள் முடிந்து அதன்படி கற்றலை மேம்படுத்தும் மூன்று வகையான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டுள்ளது' என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.
CLICK HERE TO READ MORE DETAILS
அவர் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது: ஜூலை மாதத்தில் கேந்திரியா வித்யாலயா, நவோதயா, மற்றும் சி.பி.எஸ்.இ ஆகியவற்றின் உதவியுடன் என்.சி.இ.ஆர்.டி ஆன்லைன் வகுப்புகள் குறித்து புரிந்துகொள்ள கணக்கெடுப்பை நடத்தியது. ஊரடங்கினால் மாணவர்களிடையே கற்றல் இழப்பு பிரச்னை ஏற்பட்டுள்ளது. அவற்றை நிவர்த்தி செய்யும் நோக்கில் மாற்று கல்வி காலண்டர் தயாரிக்கப்பட்டுள்ளது.
மூன்று வகையாக மாணவர்களை பிரித்து அவர்களின் கற்றலை மேம்படுத்த வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் சேவைகள் இல்லாத மாணவர்கள், டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்த கட்டுபாடு கொண்டவர்கள், டிஜிட்டல் சாதனங்கள் வைத்துள்ளவர்கள் என பிரித்துள்ளோம். மாற்று கல்வி காலண்டர் மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்து மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இவ்வாறு தெரிவித்தார்.
CLICK HERE TO READ MORE DETAILS
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Wednesday, September 16, 2020
SCHOOLS
September 16, 2020
Eight Week Alternative Academic Calendar for the Primary Stage Part I - PDF
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
SCHOOLS
September 16, 2020
பள்ளிகளுக்கு மாற்று கல்வி நாட்காட்டி மத்திய கல்வித்துறை வெளியிட்டது
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளுக்கு 8 வார காலத்துக்கான மாற்று கல்வி நாட்காட்டியை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 16-ந் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வுகளை ‘அன்லாக்’ என்ற பெயரில், பல்வேறு கட்டங்களாக மத்திய அரசு அறிவித்தது. ஆனாலும் கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுதான் உள்ளன.
வரும் 21-ந் தேதி முதல், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையில், பள்ளிகளில் ஓரளவு பணிகளை மீண்டும் தொடங்க மத்திய கல்வி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக வழிகாட்டும் விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளுக்கு, அடுத்த 8 வார காலத்துக்கான மாற்று கல்வி நாட்காட்டியை (ஆல்டர்னேடிவ் அகாடமிக் காலண்டர்) மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.
இதுபற்றி மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் கூறியதாவது:-
பாட திட்டம் அல்லது பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட கருப்பொருள் அல்லது அத்தியாயம் அடிப்படையிலான சுவாரசியமான மற்றும் சவாலான செயல்பாடுகளை வார அடிப்படையில் கல்வி நாட்காட்டி கொண்டுள்ளது. மிக முக்கியமாக கற்றல் விளைவுகளுடன் கருப்பொருட்களை வரைபடமாக்குகிறது. இதன் நோக்கம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் குழந்தைகளின் கற்றலில் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கு பாடப்புத்தகங்களுக்கு அப்பால் செல்வதற்கு உதவுவதாகும்.
நாட்காட்டியில் கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகள், கற்றல் விளைவுகளை மையமாக கொண்டுள்ளன. இது கலை கல்வி, உடற்பயிற்சிகள், யோகா, தொழில் திறன் உள்ளிட்டவற்றையும் உள்ளடக்கியதாகும்.
இந்த நாட்காட்டியில் வகுப்பு, பொருள்வாரியான செயல்பாடுகள், இந்தி, ஆங்கிலம், உருது, சமஸ்கிருதம் ஆகிய 4 மொழிகளுடன் தொடர்படையவை. செல்போன், ரேடியோ, டெவிவிஷன், குறுந்தகவல், பல்வேறு சமூக ஊடகங்களுக்கான அணுகல் அளவுகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன.
நம்மில் பலருக்கு செல்போன் இணைய தளவசதி இல்லை. வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர் மற்றும் கூகுள் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களை பயன்படுத்த முடியாமல் போகலாம். ஆனால் இந்த நாட்காட்டியானது, செல்போன் குறுந்தகவல்கள், அழைப்புகள் வழியாக பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் உதவ ஆசிரியர்களுக்கு வழிகாட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
TIME TABLE
September 16, 2020
Eight Week Alternative Academic Calendar for the Upper Primary Stage Part II - PDF
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
SCHOOLS
September 16, 2020
Eight Week Alternative Academic Calendar for the Secondary Stage Part II - PDF
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Saturday, August 15, 2020
Calendar
August 15, 2020
AICTE - Revised Academic Calender for A/Y 2020-21 - PDF
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Thursday, May 07, 2020
UGC
May 07, 2020
UGC Guidelines on Examinations and Academic Calendar - PDF
Wednesday, May 06, 2020
TIME TABLE
May 06, 2020
மத்திய அரசின் புதிய கல்வி நாட்காட்டி(Alternative Academic Calendar) வெளியீடு - PDF
ஊரடங்கு காலத்தை மே 3 ஆம் தேதி வரையில் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு ஏற்றவாறு மாற்று கல்வி நாட்காட்டி (Alternative Academic Calendar) மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
பெற்றோர்கள் முதலில் www.ciet.nic.in என்ற இணையதளத்துக்குச் செல்லவும்
முகப்பு பக்கத்தில் Alternative Academic Calendar என்ற லிங்க் இருக்கும். அதனை க்ளிக் செய்யவும்
இப்போது புதிய திறக்கப்படும் புதிய பக்கத்தில், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மாற்றுக் கல்வி நாட்காட்டி இருக்கும்.
தேவைப்படும் மொழியில் உள்ள நாட்காட்டியை க்ளிக் செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
இங்கு க்ளிக் செய்யவும்
Friday, May 01, 2020
UGC
May 01, 2020