Breaking

Showing posts with label Public Holidays. Show all posts
Showing posts with label Public Holidays. Show all posts

Tuesday, January 23, 2024

January 23, 2024

மருத்துவ விடுப்பு (மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு - UEL on MC) எடுக்கும் போது முன் இணைப்பு பின் இணைப்பு அவசியம் இல்லை! தெளிவுரை

மருத்துவ விடுப்பு (மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு - UEL on MC) எடுக்கும் போது முன் இணைப்பு பின் இணைப்பு அவசியம் இல்லை! தெளிவுரை

மருத்துவ விடுப்பு (மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு - UEL on MC) எடுக்கும் போது முன் இணைப்பு பின் இணைப்பு அவசியம் இல்லை. மருத்துவச் சான்றின் படி விடுப்பு தொடங்கி ,முடியும் நாள் மட்டுமே கணக்கு என்பதற்கான தமிழக அரசின் முதன்மைச் செயலரின் கடிதம்

I am directed to state that in the reference first cited, it has been clarified that holidays as defined under Explanation 2(a) and (b) under FR.68(3) may be prefixed and/or suffixed to Eamed Leave only. The position prevailing in Government of India is that prefixing and suffixing of Government Holidays is allowed automatically to leave granted, other then on Medical Certificates. 2. The matter was examined in detail and it has been decided to fall in line with the position prevailing with the Government of India, as suggested by the Accountant-General in his reference 2 cited. Therefore, the following further clarification are issued.

1. Prefixing and suffixing of holidays to leave, other than leave on medical Certificate, shall be allowed automatically, expect in case where for administrative reasons, such permission is specifically with held and where no substitute is posted in the leave vacancy.

2. In the case of U.E.L. on M.C. the leave starts on the day on which the Certificate is issued by the Medical Officer and ends on the day on which the fitness Certificate is issued by the Medicai Officer.

3. If the day on which an employee is certified medically fit for rejoining duty happens to be a holiday, he shall be automatically allowed to suffix such holiday(s) to his Medical Leave, and such days shall not be counted as leave. Yours

Tuesday, December 19, 2023

December 19, 2023

இன்று (19.12.2023) பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு



கனமழை காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று (19.12.2023) பொது விடுமுறை: தமிழ்நாடு அரசு

அதிகனமழையால் 2 மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு இன்று (டிச.19) பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு

ஏற்கனவே 2 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

Monday, December 18, 2023

December 18, 2023

Public Holiday on 18.12.2023 (Monday) for the Districts of Tirunelveli, Thoothukudi, Kanniyakumari and Tenkasi declared under Negotiable Instruments Act, 1881 Orders - Issued.



Public Holiday on 18.12.2023 (Monday) for the Districts of Tirunelveli, Thoothukudi, Kanniyakumari and Tenkasi declared under Negotiable Instruments Act, 1881 Orders - Issued.

வாய்மையே வெல்லும்

PUBLIC (MISCELLANEOUS) DEPARTMENT G.O.Ms.No dated 18th, December, 2023

சோபகிருது மார்கழி 02 திருவள்ளுவர் ஆண்டு 2054

Holiday - Public Holiday on 18.12.2023 (Monday) for the Districts of Tirunelveli, Thoothukudi, Kanniyakumari and Tenkasi declared under Negotiable Instruments Act, 1881 Orders - Issued.

READ: Indian Meteorological department, Special bulletin Dated: 17.12.2023 ORDER:

The cyclonic circulation in the lower tropospheric levels over equatorial Indian Ocean and adjoining southwest Bay of Bengal off south Sri Lanka coast is now seen over Comorin area and neighbourhood extending up to mid tropospheric levels. Under its influence isolated heavy to very heavy rain with extremely heavy rain is likely over south Tamil Nadu on 17th and 18th December. In view of the above, the Government has decided to declare Public Holiday on 18.12.2023 (Monday) under the Negotiable Instruments Act, 1881, as a special case.

2) The Government accordingly issues the following orders:

i) All Government offices including the offices of Public Undertakings / Corporations, Boards, Banks, Financial Institutions etc., in Tirunelveli, Thoothukudi, Kanniyakumari and Tenkasi will be closed on 18.12.2023 (Monday).

ii) However, all essential services, such as Police, Fire Service, local bodies, milk supply, water supply, hospitals/medical shops, power supply, transport, fuel outlets, hotels / restaurants, etc., and the offices engaged in disaster response, relief and rescue activities shall function as usual.

3) Accordingly, the following notification will be published in the extraordinary issue of the Tamil Nadu Gazette on 18th of December 2023. NOTIFICATION

Under the "Explanation" to Section 25 of the Negotiable Instruments Act, 1881 (Central Act XXVI of 1881) read with Notification of the Government of India, Ministry of Home Affairs, No.20-25-26, Public 1, dated 8th, June 1957, the Government of Tamil Nadu hereby declares Monday, the 18th of December, 2023, a Public Holiday in Tirunelveli, Thoothukudi, Kanniyakumari and Tenkasi Districts. (BY ORDER OF THE GOVERNOR)

Wednesday, November 29, 2023

November 29, 2023

டிசம்பரில் 18 நாள்கள் வங்கிகள் இயங்காது?

டிசம்பரில் 18 நாள்கள் வங்கிகள் இயங்காது?

டிசம்பர் மாதத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகைகள் உட்பட 18 நாட்கள் வங்கிகள் இயங்காது என வங்கி விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளும் ரிசர்வ் வங்கியின் கீழ் தான் இயங்கி வருகின்றன. மேலும், வங்கிகளுக்கு ஒவ்வொரு மாதமும் எந்தெந்த நாட்கள் விடுமுறை என்பது குறித்தான அறிவிப்பையும் ரிசர்வ் வங்கி தான் அறிவிக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் வங்கிகளுக்கு விடப்படும் விடுமுறைகளை ரிசர்வ் வங்கி அந்த மாதம் துவக்கத்திலேயே அறிவிப்பது வழக்கம் ஆகும். பொதுமக்கள் தங்களது வரவு - செலவு கணக்கு, பணத்தை டெபாசிட் செய்வது, எடுப்பது, லோன் உள்ளிட்ட தேவைகளுக்காக வங்கிகளை நாடி வருகின்றனர். எனினும் வங்கி பணி நாட்கள் எது என்று தெரியாமல் விடுமுறை நாட்களில் வங்கிக்கு சென்று திரும்புவதும் நடைபெறுகிறது. இதனால், வங்கி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்கூட்டியே அறிவித்து வருகிறது.

டிசம்பர் மாத வங்கி விடுமுறை பட்டியல்:

டிசம்பர் 1, 2023 - வெள்ளிக்கிழமை - மாநில தொடக்க நாள்/சுதேசி நம்பிக்கை நாள் (நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம்)

டிசம்பர் 3, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 4, 2023 - திங்கட்கிழமை - புனித பிரான்சிஸ் சேவியரின் விழா (கோவா, திரிபுரா)

டிசம்பர் 9, 2023 - சனிக்கிழமை - 2வது சனிக்கிழமை

டிசம்பர் 10, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 12, 2023 - செவ்வாய்க்கிழமை - பா-டோகன் நெங்மிஞ்சா சங்மா (மேகாலயா)

டிசம்பர் 13, 2023 - புதன்கிழமை - லோசூங்/நம்சூங் (சிக்கிம்)

டிசம்பர் 14, 2023 - வியாழக்கிழமை - லோசூங்/நம்சூங் (சிக்கிம்)

டிசம்பர் 17, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 18, 2023 - திங்கட்கிழமை - யூ சோஸோதாமின் இறந்த நாள் (மேகாலயா)

டிசம்பர் 19, 2023 - செவ்வாய்க்கிழமை - கோவா விடுதலை நாள் (கோவா)

டிசம்பர் 23, 2023 - சனிக்கிழமை - 4வது சனிக்கிழமை

டிசம்பர் 24, 2023 - ஞாயிற்றுக்கிழமை

டிசம்பர் 25, 2023 - திங்கட்கிழமை - கிறிஸ்துமஸ்

டிசம்பர் 26, 2023 - செவ்வாய்க்கிழமை - கிறிஸ்துமஸ் (மேகாலயா, தெலுங்கானா)

டிசம்பர் 27, 2023 - புதன்கிழமை - கிறிஸ்துமஸ் (மிசோரம்)

டிசம்பர் 30, 2023 - சனிக்கிழமை - யு கியாங் நங்பா (சிக்கிம், மேகாலயா)

டிசம்பர் 31, 2023 - ஞாயிற்றுக்கிழமை

Thursday, November 16, 2023

November 16, 2023

Public Holidays 2024 - 2024 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் - PDF



2024ம் ஆண்டுகளுக்கான அரசு விடுமுறை பட்டியலை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

மொத்தமுள்ள 24 அரசு விடுமுறைகளில்:

திங்கட்கிழமை - 6
செவ்வாய்கிழமை - 2
புதன்கிழமை - 5
வியாழக்கிழமை - 4
வெள்ளிக்கிழமை - 3
சனிக்கிழமை - 2
ஞாயிற்றுக்கிழமை - 2
Public Holidays 2024 - PDF

Public Holidays 2024 - TN Government GO Published

G.O NO : 692 , Date : 09.11.2023

2024 ஆம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் - அரசாணை வெளியீடு

Holidays Public Holidays under Negotiable Instruments Act , 1881 for the State Government Offices and all Commercial Banks including Co - operative Banks in Tamil Nadu for the year 2024 - Orders

பொது விடுமுறை அரசாணையை டவுன்லோட் செய்ய கீழே உள்ள link - ஐ கிளிக் செய்யவும்..


CLICK HERE TO DOWNLOAD Public Holidays 2024 PDF

Total Pageviews

Search This Blog