Breaking

Showing posts with label CEO PROCEEDINGS. Show all posts
Showing posts with label CEO PROCEEDINGS. Show all posts

Saturday, March 02, 2024

Monday, February 12, 2024

February 12, 2024

2ம் வகுப்பு மாணவர்களின் அடைவு நிலையினை உயர்த்துதல் - ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - CEO



Raising the level of achievement of 2nd class students - Giving instructions to the Examination Officers - CEO 2ம் வகுப்பு மாணவர்களின் அடைவு நிலையினை உயர்த்துதல் - ஆய்வு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் - CEO

Sunday, December 31, 2023

December 31, 2023

பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி - CEO Proceedings

பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி - CEO Proceedings

பள்ளிக் கல்வி - பொது சார்நிலைப்பணி - திருவாரூர் மாவட்டம் - அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்குதல் - தொடர்பாக CEO Proceedings

திருவாரூர் முதன்மைக்கல்விஅலுவலரின் செயல்முறைகள்

பொருள்

: பள்ளிக் கல்வி - பொது சார்நிலைப்பணி - திருவாரூர் மாவட்டம் - அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள ஆய்வக உதவியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வழங்குதல் - தொடர்பாக.

பார்வை: பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களால் முதன்மைக் கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட அறிவுரைகள் நாள்.24.11.2023 25.11.2023

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பணி தொடர்பான ஒரு நாள் பயிற்சி வழங்கிட பார்வையில் காணும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளியில் உள்ள ஆய்வக அறைகளின் சாவிகளை பள்ளியில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக பள்ளியில் உள்ள அனைத்து ஆய்வகங்களின் சாவிகளை ஆய்வக உதவியாளர்களிடம் ஒப்படைத்திட அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆய்வக உதவியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்படும் ஆய்வகங்களின் இருப்பு விவரங்கள் மற்றும் அதற்கான பதிவேடுகளை உரிய முறையில் பராமரித்திடவும் மேலும் ஆய்வகங்கள் சார்ந்த அனைத்து விவரங்களுடன் பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. பயிற்சி நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவே அனைத்து ஆய்வக உதவியாளர்களையும் தயார்நிலையில் இருக்க அறிவுறுத்துமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Saturday, December 23, 2023

December 23, 2023

ஆசிரியர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பரிசீலனை செய்து கையொப்பமிட வேண்டும் - CEO Proceedings



Principals to review and sign applications seeking loans from Teachers' Cooperative Savings Banks - CEO Proceedings - ஆசிரியர்களின் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பரிசீலனை செய்து கையொப்பமிட வேண்டும் - CEO Proceedings ஆசிரியர்கள் / பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன் கோரும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கையொப்பமிட உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு கரூர் முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!

ஆசிரியர்கள் பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணய சங்கங்களில் கடன்பெற முடியாதவாறு ஒரு சில தலைமை ஆசிரியர்கள் கடன் விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து கையொப்பம் இடுவதில்லை என தெரிவித்து அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டு பார்வையில் காணும் சங்க செயலரிடமிருந்து கடிதம் பெறப்பட்டுள்ளது .


கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் ஆசிரியர்கள் உறுப்பினர்களாக இணைவதற்கு தலைமையாசிரியர்கள் இசைவு பெற்று இணைந்துள்ளனர் . ஆகவே விதிகளின்படி சிக்கன நாணய சங்க கடன் பெறுவது தொடர்பாக பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கையொப்பமிட அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

Wednesday, October 18, 2023

October 18, 2023

SEAS TRAINING INTIMATION - CEO Proceedings - PDF



SEAS TRAINING INTIMATION - CEO Proceedings

காஞ்சிபுரம் மாவட்டம்

மாநில அளவிலான கல்வி அடைவு ஆய்வினை நடத்துவதற்கு ஏதுவாக கள ஆய்வாளர்களுக்கும் , வட்டார அளவிலான ஒருங்கிணைப்பாளர்களுக்கும் மாவட்ட அளவிலான பயிற்சி வழங்குதல்- கள ஆய்வாளர்கள் ( கல்லூரி மாணவர்கள் ) கலந்து கொள்ளுதல் - தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள். CLICK HERE TO DOWNLOAD SEAS TRAINING INTIMATION PDF

Friday, August 11, 2023

August 11, 2023

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் ( NILP ) - கருத்தாளர் பயிற்சி கருத்தாளர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக CEO Proceedings

புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் ( NILP ) - கருத்தாளர் பயிற்சி கருத்தாளர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக CEO Proceedings

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2023-24 -புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் ( NILP ) - கருத்தாளர் பயிற்சி கருத்தாளர்களை பணி விடுவிப்பு செய்தல் - தொடர்பாக Thanjavur CEO Proceedings...

CLICK HERE TO DOWNLOAD PDF
August 11, 2023

நாளை 12.08.2023 நடைபெற இருந்த அரசு / அரசு உதவிபெறும் /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் இரத்து - CEO PROCEEDINGS

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

அரசு / அரசு உதவிபெறும் /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்தல்

12.08.2023 அன்று முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் திருச்சிலுவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வைத்து நடைபெறவிருந்த அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக் காரணங்களுக்காக இரத்து செய்யப்படுகிறது. கூடம் சில நிர்வாக

ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். கோரப்பட்ட படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விலையில்லா மிதிவண்டிகள் படிவம் எண்6 மட்டும் உடனடியாக Whatsapp Group ல் பதிவிட வேண்டும்

Friday, June 23, 2023

Thursday, June 15, 2023

June 15, 2023

மாவட்ட ஆட்சியருடனான அறிமுகக் கூட்டம் 17.06.2023 அன்று நடைபெறுதல் தகவல் தெரிவித்தல் - சார்பு - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 15.06.2023

Wednesday, April 12, 2023

April 12, 2023

கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் - நாள்: 12.04.23

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டம் - அரசு தொடக்க/ நடுநிலைப் - 2022-2023ஆம் கல்வியாண்டு-தேர்வுகள் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை மூன்றாம் பருவத்திற்கான மதிப்பீடு/ஆண்டு இறுதித் தேர்வு நடத்துதல்-தேர்வுக்கால அட்டவணை வெளியிடுதல்- தொடர்பாக.

கிருஷ்ணகிரி மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள்

Monday, April 10, 2023

April 10, 2023

திருப்பத்தூர் மாவட்ட மாவட்டக்கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலரின் செயல்முறைகள் நாள்: 10.04.2023

திருப்பத்தூர் மாவட்ட மாவட்டக்கல்வி (தொடக்கக்கல்வி) அலுவலரின் செயல்முறைகள் நாள்: 10.04.2023

April 10, 2023

இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் - நாள்.10.04.2023.

இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் - நாள்.10.04.2023.

இராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022 - 2023 ஆம் கல்வியாண்டில் 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக பார்வையின்படி வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ள தேர்வு கால அட்டவணை பின்பற்றி இராணிப்பேட்டை மாவட்டதிலுள்ள அனைத்து வகை அரசு/ அரசு உதவி பெறும் தொடக்க/ நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு/ ஆண்டு தேர்வு கீழ்காணும் கால அட்டவணையின்படி, நடைபெறும் என தெரிவிக்கலாகிறது..

1 முதல் 3 ஆம் வகுப்புகளுக்கு சுருக்க மதிப்பீட்டு தேர்வுகள், தமிழ், ஆங்கிலம், மற்றும் கணக்குப் பாடங்களுக்கு 17.04.2023 முதல் 2104.2023 வரை எண்ணும் எழுத்தும் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.

6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கான வினாத்தாள் கட்டுக்களை தேர்வு நாளன்று காலை 8.30 மணிக்கு மேல் தினமும் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.

2. தேர்வு இல்லாத நாட்கள் மற்றும் வேளைகளில் மாணவர்களுக்குத் திருப்புதல் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.
April 10, 2023

திருவள்ளூர் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 10.04.23

திருவள்ளூர் மாவட்டக் கல்வி (தொடக்கக் கல்வி) அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 10.04.23

தொடக்கக் கல்வி - திருவள்ளூர் மாவட்டம் - திருவள்ளூர் கல்வி மாவட்டம் 2022 - 2023 -ம் கல்வியாண்டு - தேர்வுகள் 4 முதல் 8-ம் வகுப்பு வரை - மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதப்பீடு/ஆண்டு இறுதித் 'தேர்வு நடத்துதல் - தேர்வுக்கால அட்டவணை வெளியிடுதல் - சார்ந்து

பார்வை (1) -ல் காணும் செயல்முறைகளில் அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023 -ம் கல்வியாண்டில் 1-9 -ம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான தொகுத்தறி மதிப்பீடு/ஆண்டுத் தேர்வு பின்வரும் கால அட்டவணைப்டி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.

Saturday, September 24, 2022

September 24, 2022

4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வழங்குதல் - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை!

4 & 5ஆம் வகுப்புகளுக்கு முதல் பருவத்தேர்வு வினாத்தாள் வழங்குதல் - திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் சுற்றறிக்கை! - 4th & 5th Class 1st Term Paper Issue - Trichy District Primary Education Officer's Circular!

Total Pageviews

Search This Blog