விடுமுறை அறிவிப்பு August 04, 2022 கனமழை காரணமாக நாளை ( 05.08.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்ட விவரம் வால்பாறை தாலுகா பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை கனமழை காரணமாக கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை(05-08-2022) விடுமுறை sathish 0