Breaking

Showing posts with label LESSON PLAN. Show all posts
Showing posts with label LESSON PLAN. Show all posts

Friday, October 31, 2025

Thursday, October 09, 2025

Monday, January 27, 2025

Monday, December 09, 2024

Saturday, December 07, 2024

Saturday, November 02, 2024

Monday, September 02, 2024

Saturday, August 31, 2024

Saturday, August 17, 2024

Thursday, November 23, 2023

November 23, 2023

பாடக்குறிப்பு வடிவில் எழுதப்பட்ட புதுமனைபுகு விழா வாழ்த்துச் செய்தி..

பாடக்குறிப்பு வடிவில் எழுதப்பட்ட புதுமனைபுகு விழா வாழ்த்துச் செய்தி..

பாடக்குறிப்பு வடிவில் எழுதப்பட்ட புதுமனைபுகு விழா வாழ்த்துச் செய்தி..

கணக்குல நாடி நரம்புகள் ஊறி போன ஒருத்தரா மட்டும் தான் இருக்க முடியும்

Sunday, November 19, 2023

November 19, 2023

6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply

6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டுமா? அரசாணை இருக்கா? CM CELL Reply

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 12 ம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா என்பதற்கான தகவல் தரவும் . அவ்வாறு அரசாணை ஏதும் இருப்பின் அதன் நகல் தருக...

பொதுத் தகவல் வழங்கும் அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், தூத்துக்குடி ஒ.மு.எண்.6273 / அ6 / 2023 பொருள்: தகவல்

பார்வை:

நாள் 10.11.2023

அறியும் உரிமைச் சட்டம் 2005-GÖTULO மனுதாரர், திருமதி.K.ராஜேஸ்வரி என்பாரிடமிருந்து பெறப்பட்ட மனு தகவல் வழங்குதல் - சார்பு

பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம) பள்ளிக் கல்வி இயக்க துணை இயக்குநர் (மின் ஆளுமை), பள்ளிக்கலவி ஆணைரக கடிதம் ந.க.எண் 61010/F/RTI/2023 நாள் 27.09.2023. இவ்வலுவலகத்தில் பெறப்பட்ட நாள் 10.10. னை-06

பார்வையில் காணும் கடிதத்துடன் பெறப்பட்ட தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கோரப்பட்டுள்ள தகவலுக்கு கீழ்க்கண்டவாறு தகவல் அளிக்கப்படுகிறது.

கோரும் தகவல்

அரசு மேல்நிலைப் பள்ளிகளி 6 முதல் 12ம் வகுப்பு வரை வகுப்பு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்பட வேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா என்பதற்கான தகவல் தரவும். அவ்வாறு அரசாணை ஏதும் இருப்பின் அதன் நகல் தருக.

வழங்கப்படும் தகவல்

அரசாணை இல்லை




பொதுத் தகவல் அலுவலர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்

தூத்துக்குடி

பெறுநர்

திருமதி.K.ராஜேஸ்வரி

1/131, சூரன்குடி,

விளாத்திகுளம் 628 901,

தூத்துக்குடி மாவட்டம்.

10/11/23

நகல்- பொது தகவல் வழங்கும் அலுவலர் (ம) பள்ளிக் கல்வி இயக்கக துணை இயக்குநர் (மின் ஆளுமை) . அவர்களுக்கு தகவலுக்காகப் பணிந்தனுப்பப்படுகிறது.

Monday, July 10, 2023

Monday, February 27, 2023

Wednesday, January 18, 2023

January 18, 2023

எண்ணும் எழுத்தும் -பாடக்குறிப்பு - பருவம் 3 - வகுப்பு : 1, 2, 3

எண்ணும் எழுத்தும் -பாடக்குறிப்பு - பருவம் 3 - வகுப்பு : 1, 2, 3

>கதை/சூழலில் தொடர்ச்சியான நிகழ்வுகளைப் புரிந்து கொண்டும் படங்களைப் பார்த்து உரையாடுவர்:உற்றுக் கேட்பர்: நயம் பாராட்டுவர்: கதை கூறுவர்.

> எழுத்துகளின் ஒலி. வரி வடிவங்களை அறிந்து, ஒப்பிட்டு பொருத்தி சொற்களை அடையாளம் கண்டு படிப்பர்.எழுதுவர்.

> அறிந்த, படித்த சொற்களுடன் தொடர்புபடுத்திச் சொற்களின் பொருளை அறிவர்:பயன்படுத்துவர்.

> எழுதும்முறை அறிந்து எழுத்துகளை எழுதுவர்: எழுத்துகளை இணைத்துச் சொற்களை.தொடர்களைப் பார்த்தும் கேட்டும் எழுதுவர்.

அறிந்த சொற்களைக் கொண்டு எளிய வருணனைச் சொற்களைப் பயன்படுத்திச் சிறு தொடர்களை எழுதுவர்.

> ஒத்த ஓசையுடைய ஒத்த ஒலிப்புடைய மயங்கொலி சொற்கள் அமைந்த சொற்கள்/ தொடர்களைப் படித்து நா நெகிழ். நா பிறழ் பயிற்சி பெறுவர்.

Tuesday, November 08, 2022

November 08, 2022

5ம் வகுப்பு - பருவம் 2 கற்றல் விளைவுகள் பாட வாரியாக எண் குறியீடு - L.O CODE - PDF

5ஆம் வகுப்பு- பருவம் -2- கற்றல் விளைவுகள் -பாட வாரியாக எண் குறியீடு -L.O CODE

தமிழ் ,ஆங்கிலம், கணிதம் ,அறிவியல், சமூக அறிவியல் அனைத்து பாடங்களுக்கும் பாடவாரியாக கற்றல் விளைவுகள் குறியீட்டு எண் (L.O Numbers Codes) கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும்


ENGLISH- CLICK HERE

MATHS- CLICK HERE

SCIENCE - CLICK HERE

SOCIAL SCIENCE-CLICK HERE

Tuesday, August 23, 2022

Total Pageviews

Search This Blog