TNTEU B.Ed.
December 05, 2025
Showing posts with label IGNOU. Show all posts

Friday, December 05, 2025
Saturday, February 22, 2025
Saturday, October 19, 2024
Saturday, September 28, 2024
Tuesday, May 21, 2024
Monday, March 25, 2024
Thursday, December 21, 2023
IGNOU
December 21, 2023
இக்னோவில் மாணவர் சேர்க்கை - விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31
இக்னோவில் மாணவர் சேர்க்கை.
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
படிப்பு:
போஸ்ட் பேசிக் பி.எஸ்சி.,-நர்சிங்,
கால அளவு:
குறைந்தது 3 ஆண்டுகள் - அதிகபட்சம் 6 ஆண்டுகள்.
பயிற்று மொழி:
ஆங்கிலம்.
தகுதிகள்:
பதிவு செய்யப்பட்ட செவிலியராக குறைந்தது 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இந்திய அரசின் விதிமுறைப்படி, இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறது.
இப்படிப்பில் சேர வயதுவரம்பு ஏதும் இல்லை.
படிப்பு:
பேச்சுலர் ஆப் எஜுகேஷன் - பி.எட்., தகுதிகள்:
அறிவியல், சமூக அறிவியல், வணிகவியல், கலை, ஆகியவற்றில் ஏதேனும் ஒரு துறையில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
அல்லது
அறிவியல் மற்றும் கணித பாடங்களுடன் பொறியியல் அல்லது தொழில்நுட்ப துறையில் பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு உண்டு.
வயதுவரம்பு ஏதும் இல்லை.
படிப்பு:
பிஎச்.டி.,தகுதிகள்: குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
அல்லது வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில், அதற்கு இணையான தகுதியுடைய படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும்.
எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி., பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள் ஆகியோருக்கு 5 சதவீத மதிப்பெண் விலக்கு உண்டு. விண்ணப்பிக்கும் முறை: http://ignou.ac.in/ignou/studentzone/adminssionanouncement/1 எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு செய்யப்படும் முறை: நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
யு.ஜி.சி.,-நெட் / யு.ஜி.சி.,-சி.எஸ்.ஐ.ஆர்.,-நெட் / கேட் / சி.இ.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வில் உரிய தகுதி பெற்றவர்கள் பிஎச்.டி.,
சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு எழுத வேண்டிய அவசியமில்லை.
விண்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 31
விபரங்களுக்கு:
www.ignou.ac.in

Saturday, August 12, 2023
IGNOU
August 12, 2023
IGNOU பல்கலை.யில் ஆக. 21 வரை மாணவர் சேர்க்கை!
இக்னோ பல்கலை.யில் ஆக. 21 வரை மாணவர் சேர்க்கை
இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் (இக்னோ) முதுநிலை மண்டலபொறுப்பு இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்னோ.வில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ்படிப்புகளுக்கான ஜூலை-2023 பருவ மாணவர் சேர்க்கைக்கு கடைசி தேதி ஆக. 21வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
திறந்தநிலை வாயிலாக பயில விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தின் வழியாகவும், ஆன்லைன் மூலம்படிக்க விரும்புவோர் https://iop.ignouonline.ac.in என்ற வலைதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு 044-26618040 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Wednesday, August 02, 2023
IGNOU
August 02, 2023
இக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை ஆக.10-ம் தேதி வரை நீட்டிப்பு

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் (இக்னோ) ஜூலை பருவ மாணவர் சேர்க்கைகான கடைசி தேதி ஆக.10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இக்னோவின் முதுநிலை மண்டல பொறுப்பு இயக்குநர் கே.பன்னீர்செல்வம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இக்னோ பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான ஜூலை-2023 பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி வரும் ஆக. 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளை திறந்தநிலை வாயிலாக பயில விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தின் வழியாகவும், ஆன்லைன் மூலம் படிக்க விரும்புவோர் https://iop.ignouonline.ac.in என்ற வலைதளம் மூலமாகவும் சேர விண்ணப்பிக்கலாம்.
மேலும் பிஏ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கும் அளிக்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு 044-26618040 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tuesday, July 04, 2023
Wednesday, June 14, 2023
Thursday, June 01, 2023
Saturday, March 25, 2023
Junior Assistant
March 25, 2023
Inviting Online Applications for IGNOU Recruitment of Junior Assistant-cum-Typist (JAT) 2023

Inviting Online Applications for Indira Gandhi National Open University Recruitment of Junior Assistant-cum-Typist (JAT)
National Testing Agency (NTA) is inviting online application for Indira Gandhi National Open University Recruitment of Junior Assistant-cum-Typist (JAT)-2023. The schedule of Examination activities is as follows: Information about the eligibility, scheme of exam, exam centers, exam timings, exam fee, procedure for applying etc. are contained in the Information Bulletin hosted on the website of NTA https://recruitment.nta.nic.in/.
Candidates who desire to apply for the exam may go through the Information Bulletin and apply online at https://recruitment.nta.nic.in/ during the period from 22.03.2023 to 20.04.2023 and also pay the applicable fee, online, through the payment gateway using debit/credit cards, net banking, UPI. The candidates are advised to keep visiting the NTA website for latest updates.
For any queries or /clarifications, candidates can call NTA Help Desk at 011-69227700,011-40759000 or write to NTA at ignou.jat@nta.ac.in
CLICK HERE TO DOWNLOAD PDF

Thursday, December 29, 2022
IGNOU
December 29, 2022
‘இக்னோ’ மாணவா் சோ்க்கை: ஜன.31-க்குள் விண்ணப்பிக்கலாம்

தொலைநிலைக் கல்வி மூலம் வழங்கும் படிப்புகளுக்கு ஜன.31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இக்னோ பல்கலை. தொலைநிலைக் கல்வி மூலம் இளங்கலை, முதுகலை, டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது, வரும் ஜனவரி பருவ மாணவா் சோ்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஒப்புதலுடன் இந்தப் பல்கலை.யில் வழங்கப்படும் எம்பிஏ, எம்சிஏ படிப்புகளுக்கு நுழைவுத்தோ்வு இல்லாமல் சோ்க்கை நடைபெறுவதாக அந்தப் பல்கலை. தெரிவித்துள்ளது.
தொலைநிலைக் கல்வி படிப்புகளில் சேர விரும்புவோா் https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் ஜன.31-க்குள் சோ்ந்துகொள்ளலாம்.
இக்னோ பல்கலை.யில் குறிப்பிட்ட சில இளநிலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவா் சோ்க்கை தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தையோ (www.ignou.ac.in) அல்லது சென்னை வேப்பேரி பெரியாா் திடலில் இயங்கும் மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநா் கே.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.

Sunday, April 03, 2022
Wednesday, February 23, 2022
Universities
February 23, 2022
இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜனவரி பருவ சேர்க்கை பிப்.28 வரை நீட்டிப்பு

சென்னை: இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜன.2022 பருவ மாணவர் சேர்க்கை பிப்.28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இக்னோ சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மத்திய அரசு பல்கலைக்கழகமான இந்திராகாந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகம் (இக்னோ) தொலைதூரக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப் பிரிவுகளில் இளங்கலை, முதுகலை, டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
இதையும் படிக்க | பேராசிரியர் மாற்று பணி ஓராண்டு நீட்டிப்பு
மா்ணவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஜனவரி 2022 பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி பிப்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம். இக்னோவில் குறிப்பிட்ட சில இளங்கலை படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளில் சேரும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கல்விக்கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. மா்ணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்துகொள்ளலாம். மேலும், சென்னை மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Thursday, August 05, 2021
IGNOU
August 05, 2021
இக்னோ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 16 கடைசி நாள்!
தமிழகத்தில் இக்னோ பல்கலைக்கழகத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழக மதுரை மண்டல இயக்குனர் அவர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் செல்லப்பட்டு வரும் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் 2021-22 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கடந்த ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட காரணத்தால் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் வெளியிட காலதாமதம் ஏற்பட்டது. அதனால் தற்போது அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. இக்னோ பல்கலைக்கழக மதுரை மண்டல இயக்குனர் எம். சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திரா காந்தி தேசிய பல்கலைக்கழகத்தில் சான்றிதழ், பட்டயம், மற்றும் பட்ட மேற்படிப்புகளில் 2021 ஜூலை மாதத்திற்கான மாணவர் சேர்க்கை ஆகஸ்ட் 16 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் சேர விருப்பமுள்ள மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். மேலும் SC / ST மாணவர்களுக்கு பல்வேறு படிப்புகளில் சேர்க்கை கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள இக்னோ மையத்தை நேரிலோ அல்லது 0452-2380733 ஆகிய தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

Monday, July 19, 2021
IGNOU
July 19, 2021
ஜூலை 31 வரை இக்னோ பல்கலை.மாணவர் சேர்க்கை
தொலைதூரக்கல்வி திட்டத்தில் பல்வேறு இளங்கலை, முதுகலை, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில், ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூலை 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இக்னோவில் குறிப்பிட்ட சில இளங்கலை படிப்பு, டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறியலாம். மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டும் தெரிந்துகொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Monday, March 01, 2021
IGNOU
March 01, 2021
IGNOU Common Prospectus - PDF
IGNOU
March 01, 2021
IGNOU - மாணவர் சேர்க்கை ஜனவரி 2021: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ஜனவரி 2021 பருவத்துக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் தொலைதூரக் கல்வி முறையில் கற்பிக்கப்பட்டு வருகின்றன.
G.O Ms.No. 98 Dt: February 26, 2021 - INTEREST – Rate of interest on Loans and Advances sanctioned by the State Government – Interest rates for the year 2020–2021 – Orders – Issued.
இந்நிலையில் சான்றிதழ் படிப்புகள் மற்றும் செமஸ்டர் தேர்வு அடிப்படையிலான படிப்புகள் தவிர்த்து ஏனைய அனைத்துப் படிப்புகளுக்கும் ஜனவரி 2021 பருவத்துக்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகின்றன. இதில், விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி பிப்ரவரி 28 ஆக இருந்தது. இந்நிலையில் இந்த கால அவகாசம் மார்ச் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர விரும்புவோர் https://ignouadmission.samarth.edu.in/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும். மாணவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்தால் கட்டணம் ரத்து செய்யப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Letter No.44119/Fin (CMPC) Dept., 2020-4 Dt: February 25, 2021 - Pay Grievance Redressal Committee 2019 -Revision of scales of pay of 52 categories in 20 departments -Implementation of the recommendations of the Pay Grievance Redressal Committee – Clarifications sought on Personal Pay – Clarifications -issued Regarding.
மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை, 044-26618438, 26618039 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு: http://ignou.ac.in/userfiles/Common-Prospectus-English.pdf