கேரள அங்கன்வாடி மெனுவை மாற்றி அமைத்த 3 வயது சிறுவன்!
கேரள அங்கன்வாடிகளில் , குழந்தைகளுக்கு வாரத்தில் ஒருநாள் முட்டை பிரியாணி அல்லது புலாவ் வழங்கும் திட்டம் அறிமுகம் வாரம் 2 நாட்கள் வழங்கப்பட்ட பால் , முட்டை இனி 3 நாட்கள் வழங்கப்படுமென்றும் அறிவிப்பு
சில மாதங்களுக்கு முன் ஷங்கு என்ற 3 வயது சிறுவன் அங்கன்வாடியில் பிரியாணி வழங்கவேண்டும் ' என கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கேரள குழந்தைகள் மேம்பாட்டுத்துறை கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் நடவடிக்கை

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.