கற்றல் , கற்பித்தலில் சிறந்து விளங்கும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு விருது - பள்ளிக்கு ரூ .10 லட்சம் ஊக்கத்தொகை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, April 08, 2025

Comments:0

கற்றல் , கற்பித்தலில் சிறந்து விளங்கும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு விருது - பள்ளிக்கு ரூ .10 லட்சம் ஊக்கத்தொகை

கற்றல் , கற்பித்தலில் சிறந்து விளங்கும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு விருது - பள்ளிக்கு ரூ .10 லட்சம் ஊக்கத்தொகை

IMG-20250408-WA0014




தமிழகத்தில் கற்றல், கற்பித்தலில் சிறந்து வினங்கும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பள்ளிக்கு ஊக்கத்தொகையாகரூ.10 லட்சம் வழங்க, வரும் 25ம் தேதிக்குள் விவரங்கள் அனுப்ப உத்தரவிடப்பட் டுள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கற்றல், கற் பித்தலில் சிறந்து விளங் கும் 100 அரசுப்பள்ளித் தலைமையாசிரியர்கள் தேரவு செய்யப்பட்டு, அறிஞர் அண்ணா தலை மைத்துவ விருது வழங் சுப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித் தார்.

அதன்படி, ஆண்டு தோறும் தேர்வாகும்தலை மையாசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங் கப்படுவதுடன் சம்பந்தப் பட்ட பள்ளிக்கு ஊக்கத் தொகையாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி நடப் பாண்டுவிருதுக்கான, தரு திவாய்ந்த தலைமை ஆசி ரியர்களை தேர்வு செய்து பரிந்துரைக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறி யதாவது; தமிழகத்தில் நடப்பாண்டு அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது வழங்க, தகுதியான அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் விவரம் கோரப்பட்டுள்ளது. பன் ளிக்கட்டமைப்பு. கல்வி செயல்பாடுகள் மற்றும் கல்வி இணைச் செயல் பாடுகளின் அடிப்படை யில், தலைமையாசிரியர் களுக்கான மதிப்பீட்டு நெறிமுறை பின்பற்றப் படும் மாவட்ட அளவில், முதன்மை கல்வி அலு வலரை தலைவராக கொண்டு, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர்.

தலைமையிடத்துதொடத் கக்கல்வி மற்றும் இடை நிலைக்கல்வி லி மாவட்ட கல்வி அலுவலர்கள், மூத்த வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் அடங்கிய தேர் வுக்குழுவினர், பள்ளிக ளில் ஆய்வு மேற்கொள் வார்கள். ஆய்வின் அடிப்படை யில். ஒவ்வொரு மாவட் டத்திலும் தொடக்க, நடு நிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக் கென தெரிவிக்கப்பட் டுள்ள எண்ணிக்கைக்கு, இரு மடங்கு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உரிய மதிப்பீட் டுப் படிவம் மற்றும் விவர அறிக்கையினை மாநிலத் தேர்வுக்குழுவுக்கு வரும் 25ம் தேதிக்குள பரிந்துரை செய்ய உத்தரவிடப்பட் டுள்ளது. இவ்விருதுக்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் தலைமையாசிரியராக பணியாற்றிய மற்றும் தற் போது பணியாற்றி வரும் பள்ளியின் தலைமையா சிரியரின் செயல்பாடு கள், பள்ளி வளர்ச்சிக்கு தலைமையாசிரியரின் பங்களிப்பு ஆகியவற்றை கருத்திற் கொண்டு மதிப்பீடு செய்ய வேண் டும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளில் பல்வேறு இரை தணத்தனியே அற அதி கபட்ச மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.

ஒவ்வொரு இனத்திற கும் தனித்தனியே, மிகசி றப்பு என்றால் 100 சதவி தம். சிறப்பு என்றால் 95 சதவீதம் நன்று என்றால் 90 சதவீதம், ஓரளவிற்கு நன்று 80 சதவீதம், திருப் நிகரம் 70சதவீதம் மற்றும் முன்னேற்றம் தேவை 50 சதவீதம் ஆகிய சதவீதத் தின் அடிப்படையில் நேரடி பள்ளி பார்வை மற் ஆவணங்களை பரிச் லித்து மாவட்டத் தேர்வுக் குழுவினரால் மதிப்பெண் வழங்கப்படும். அனைத்து இனங்களுக் கான கூடுதல் மதிப்பெண் அடிப்படையில், அந்தந்த மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள விருது எண்ணிக்கைக்கு இரு மடங்குஎண்ணிக்கையில் தலைமையாசிரியர்களை பரிந்துரைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒழுங்குநடவடிக்கை நிலு வையில் உள்ளவர்கள், ஒழுங்கு நடவடிக்கையில் தண்டனை பெற்றவர்கள் மற்றும் குற்ற வழக்கில் தொடர்புடையவர்களை விகுதிற்கு பரிந்துரைக்கக் கூடாது இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews