கல்விக்காக 1 கோடி மதிப்பிலான நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி - Couple donates land worth Rs 1 crore for education.
கல்விக்காக சொந்த நிலத்தை தானமாக வழங்கிய தம்பதி!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு ஒரு கோடி மதிப்பிலான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினர் கோபாலகிருஷ்ணன் - தமிழ்ச்செல்வி தம்பதியர்.
தாங்கள் பிறந்த கீழையூர் கிராமம் மற்றும் குழந்தைகளின் கல்விக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக தங்களது நிலத்தை தானமாக வழங்கியதாக தெரிவித்துள்ளனர்.
நிலத்தை வழங்கிய தம்பத்திக்கு கிராம மக்கள் பாராட்டு.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.