காலிப்பணியிடங்களை நிரப்ப கலையாசிரியர்கள் வலியுறுத்தல் Art teachers urge filling of vacancies
தமிழகத்தில் அரசு பள் ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்கத் தினர் வலியுறுத்தினர்.
இதுகுறித்து விருதுநக ரில் சங்க மாவட்ட தலை வர் தங்கப்பாண்டியன் கூறியதாவது: அரசு பள் ளிகளில் கலையாசிரியர் காலிப்பணியிடங்கள் அதி களவில் உள்ளது.தற்போது ஆயிரத்திற்கும் குறைவான ஆசிரியர்களே பணியில் உள்ளனர். கலை தொடர் பான படிப்பில் மாணவர் கள் ஆர்வம் இருந்தாலும் அதை நிறைவேற்ற ஆசி ரியர்கள் இல்லாத சூழல்
உள்ளது. எனவே அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப முன்வர வேண்டும்.
Search This Blog
Friday, February 07, 2025
Comments:0
Home
Art teachers
Vacancies
vacancies in schools
காலிப்பணியிடங்களை நிரப்ப கலையாசிரியர்கள் வலியுறுத்தல்
காலிப்பணியிடங்களை நிரப்ப கலையாசிரியர்கள் வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
84635307
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.