நீட் தேர்வு வினாத்தாள் கசிவு - இனி புதிய நடைமுறை
முதுநிலை நீட் தேர்வுக்கான வினாத்தாள் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தயாரிக்கப்படும் என தகவல்
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு நடவடிக்கை வினாத்தாளை கசியவிடுபவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற ம.பி. அரசு முடிவு செய்துள்ளது.
புதிய சட்டம் விரைவில் இயற்றப்படும் என்று மத்தியப்பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் அறிவித்துள்ளார். 10 ஆண்டு சிறை, ரூ 1 கோடி அபராதம், ஜாமினில் வெளிவர முடியாத குற்றம் என வகைப்படுத்தி சட்டம் இயற்றப்படும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.