CPS Missing Credit ஏற்பட்டுள்ளதா? - இதோ உங்களுக்கான செய்தி! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 03, 2024

Comments:0

CPS Missing Credit ஏற்பட்டுள்ளதா? - இதோ உங்களுக்கான செய்தி!



CPS Missing Credit ஏற்பட்டுள்ளதா? - இதோ உங்களுக்கான செய்தி!

அனைவருக்கும் வணக்கம் இன்று CPS 2023-2024 ஆண்டுக்கான - Account Slip வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றில் MISSING CREDIT

மார்ச் 2023 முதல் பிப்ரவரி 2024 வரை 12 மாதங்கள் விடுபட்டு உள்ளது இது குறித்து Govt Data Center-ல் விசாரித்ததில் அனைத்து ஆசிரியர்களின் CPS ACCOUNT-லும் MISSING CREDIT உள்ளது எனவும் விரைவில் சரிசெய்யபடும் என தகவல் பெறப்பட்டுள்ளது.

எனவே ஆசிரியர்கள் யாரும் இது குறித்து கவலைப்பட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews