10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 2024 - தேர்ச்சி விகிதம் - டாப் 5 மாவட்டங்கள்
*🔹🔸10th Result: அரியலூர் மாவட்டம் முதலிடம்*
*✍️. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை இன்று வெளியிட்டுள்ளது.*
📌. இதில், அரியலூர் மாவட்டம் 97.31% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
📌. அதேபோல், அரசுப் பள்ளிகளுக்கான தரவரிசையிலும் 96.20% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது.
📌. கடந்தாண்டு பெரம்பலூர் மாவட்டம் 97.67% தேர்ச்சி பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Search This Blog
Friday, May 10, 2024
Comments:0
மாவட்ட வாரியாக 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.