Breaking

Friday, May 10, 2024

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் வழங்கப்படும்



10-ம் வகுப்பு மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 13-ம் தேதி முதல் வழங்கப்படும்

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வர்கள் மறு கூட்டலுக்க்கு மே 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். ஜூலை 2ம் தேதி மறு தேர்வு நடைபெறும் நாளை தேர்வு அட்டவனை வெளியாகும்!

10-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுத விரும்புபவர்கள் நாளை (மே 11) முதல் விண்ணப்பிக்கலாம்;

மறு கூட்டல் / மறு மதிப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்பும்‌ பள்ளி மாணவர்கள்‌ மே 15-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்;

மறு தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது;

10ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத்தேர்வு அறிவிப்பு
ஜூலை 2ஆம் தேதி முதல் துணைத்தேர்வு - தேர்வுத்துறை

10ம் வகுப்பு மறு கூட்டலுக்கு வரும் 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

விடைத்தாள் நகல் பெறவும் வரும் 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வர்கள் மறு கூட்டலுக்க்கு மே 15 முதல் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

*ஜூலை 2ம் தேதி மறு தேர்வு நடைபெறும் நாளை தேர்வு அட்டவனை வெளியாகும்!

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog