கோடை காலம் தொடங்கியதால், அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் - 2 மாநில அரசுகள் அறிவிப்பு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, March 13, 2024

Comments:0

கோடை காலம் தொடங்கியதால், அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் - 2 மாநில அரசுகள் அறிவிப்பு.

IMG_20240313_192403


As summer has started, all schools will function for half days only - Notification of 2 State Govt. கோடை காலம் தொடங்கியதால், அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் - 2 மாநில அரசுகள் அறிவிப்பு.

கோடை காலம் தொடங்கியதால், ஆந்திர மாநிலத்தில் வரும் மார்ச் 18 முதல் இந்த கல்வியாண்டு முடியும் வரை அனைத்து பள்ளிகளும் அரைநாள் மட்டுமே செயல்படும் என அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு!

முன்னதாக, தெலங்கானா மாநில அரசும் பள்ளிகள் மார்ச் 15 முதல் அரை நாள் மட்டுமே செயல்படும் என அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews