4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு
BREAKING
[உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ]
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 65 துறைகளில் காலியாக உள்ள 4,000 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியீடு
வரும் 28ம் தேதி முதல் ஏப்.29ம் தேதிவரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு வரும் ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நடைபெற உள்ளது.
14-03-2024 DIRECT RECRUITMENT TO THE POSTS OF ASSISTANT PROFESSORS IN TAMILNADU COLLEGIATE EDUCATIONAL SERVICE FOR GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGES AND GOVERNMENT COLLEGES OF EDUCATION - NOTIFICATION
ASSISTANT PROFESSORS IN TAMIL NADU COLLEGIATE EDUCATIONAL
SERVICE FOR GOVERNMENT ARTS & SCIENCE COLLEGES AND
GOVERNMENT COLLEGES OF EDUCATION
Applications are invited from eligible candidates for Direct Recruitment to the posts of
Assistant Professors in Tamil Nadu Collegiate Educational Service for Government
Arts & Science Colleges and Government Colleges of Education through online mode
only up to 05.00 p.m. on 29.04.2024.
The Government have granted permission to fill up 4000 (Four Thousand) vacancies for
appointment to the posts of Assistant Professors in the Tamil Nadu Collegiate Educational
Service for Government Arts & Science Colleges and Government Colleges of Education by
Direct Recruitment in accordance with the G.O.(Ms)No.246, G.O.(Ms)No.247 and
G.O.(Ms)No.248, Higher Education (F2) Department, Dated: 08.11.2022 respectively.
“THE CANDIDATES WHO HAD ALREADY APPLIED AND PAID THE FEES EARLIER IN
RESPONSE TO THE NOTIFICATION NO.12/2019, DATED: 28.08.2019 AND 04.10.2019
HAVE TO APPLY AGAIN AFRESH BUT THEY ARE EXEMPTED FROM THE PAYMENT OF
ONLINE APPLICATION REGISTRATION FEES.”
CLICK HERE TO DOWNLOAD NOTIFICATION PDF
Search This Blog
Thursday, March 14, 2024
Comments:0
BREAKING - 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.