கல்விக் கடன் மானிய தொகை செலுத்த மத்திய அரசு தாமதம் - மாணவர்களுக்கு வட்டி சுமை அதிகரிப்பு - நீதிபதி வேதனை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, November 24, 2023

Comments:0

கல்விக் கடன் மானிய தொகை செலுத்த மத்திய அரசு தாமதம் - மாணவர்களுக்கு வட்டி சுமை அதிகரிப்பு - நீதிபதி வேதனை

Central govt delay in payment of education loan subsidy - Increase in interest burden on students - Judge Angam



“கல்விக் கடன் மானிய தொகையில் தாமதம் கூடாது"

கல்விக் கடனுக்கான மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிகளுக்கு செலுத்த வேண்டும் என மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மத்திய அரசு மானியம் செலுத்த தாமதிப்பதால் மாணவர்களுக்கு வட்டி சுமை அதிகரிப்பு - நீதிபதி வேதனை

திருச்சி மணப்பாறையை சேர்ந்த மருத்துவர் தொடங்க வழக்கில் நீதிபதி உத்தரவு

கல்விக் கடன் மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த ஐகோர்ட் கிளை உத்தரவு..!!

கல்விக் கடன் மானியத் தொகையை உரிய நேரத்தில் வங்கிக்கு செலுத்த ஒன்றிய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மணப்பாறையைச் சேர்ந்த மருத்துவர் வெங்கட்ராமன் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தாமதமாக மானியத்தை செலுத்துவதால் மாணவர்களின் கல்விக்கடன் வட்டியாக சேர்க்கப்படுவதாக ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். மாணவர் கல்விக் கடன் விவகாரத்தில் உரிய மானிய தொகையை செலுத்த, அறிவுரை வழங்க ஒன்றிய அரசு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews