The cost of changing India's name is equivalent to providing breakfast to 1.7 lakh students of classes 1 to 5 in Tamil Nadu for 30 years. - இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகும் செலவு - தமிழ்நாட்டின் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் 17 லட்சம் பேருக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலுவுக்கு சமம்
இந்தியா என்ற பெயரை மாற்ற செலவாகும் ரூ.14 ஆயிரம் கோடி, தமிழ்நாட்டின் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்கள் 17 லட்சம் பேருக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலுவுக்கு சமம் என மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
தமிழ்நாடு என்ற பெயரை மாற்ற முயற்சித்தவர்கள், இப்போது இந்தியா என்ற பெயரை முயற்சிக்கின்றனர்.
அரசியல் சாசனத்தின் முதல் வரியான "இந்தியாவின் மக்களாகிய நாங்கள்" ( We, the people of India) மீதே பா.ஜ.கவின் தாக்குதல்.
இந்தியா என்ற பெயரை மாற்ற ஆகக் கூடிய ரூ 14000 கோடி, தமிழ்நாட்டின் 17 லட்சம் 1 -5 வகுப்பு மாணவர்களுக்கு 30 ஆண்டுகள் காலை உணவு வழங்கும் செலவுக்கு சமம்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.