முதுநிலை மருத்துவப் படிப்பு 2-ஆவது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 07, 2023

Comments:0

முதுநிலை மருத்துவப் படிப்பு 2-ஆவது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

முதுநிலை மருத்துவப் படிப்பு 2-ஆவது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம்

புதுவை மாநி லத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2-ஆவது சுற்று கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று, சென்டாக் அமைப்பு அறி வித்தது.

இதுகுறித்து சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவையில் மருத்துவப் படிப் பில் உள்ள அரசு, நிர்வாக ஒதுக் கீடு இடங்களுக்கு 2-ஆம் சுற்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுக் கட்டணத்தை சம்பந்தப்பட்டோர் செலுத்தி பாடவிருப்பங்களை அளிக்கலாம்.

முதல் சுற்று கலந்தாய்வில் சேர்க் கைக்கான வாய்ப்புப் பெற்று கல் லூரியில் சேர்ந்தவர்கள், சேராத மாணவர்கள் அனைவரும் 2-ஆவது சுற்றுக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

நீட் அடிப்படை யில் முதுநிலை மருத்துவப் படிப் புகளுக்கு முதல் சுற்று கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேர்ந்த மாண வர்களின் பட்டியல் மற்றும் காலி யிட விவரம் சென்டாக் இணையத் தில் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews