கலை, கலா சாரத் துறையின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில், தொல் பொருள் துறை அதிகாரி, பாது காப்பு உதவியாளர் உள்பட 4 பத விகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தில்லி அரசு அறிவித்துள் ளது.
முற்றிலும் ஒப்பந்த அடிப்ப டையிலான இந்தப் பணியில் பணியாளர்களின் செயல்திறன் திருப்திகரமாக இல்லை என் றால், அவர்கள் எந்த நேரத்தி லும் பணியில் இருந்து நிறுத்தப் படலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது. இதுதொடர்பாக தொல்பொ ருள் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டி ருப்பதாவது:
ஒரு வருட காலத்துக்கு இந் தப் பணியிடங்கள் நிரப்பப்ப டும். முற்றிலும் ஒப்பந்த அடிப் படையில் விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. தொல்லி யல் துறையில் மூலம் ஒருங்கி ணைக்கப்பட்ட ஊதியத்தில் பணிக்காலம் மேலும் நீட்டிக்கப் படலாம்.
தொல்லியல் துறை அதிகாரி பதவிக்கு 2 காலியிடங்கள் அறி படுவார்கள். விக்கப்பட்டுள்ளன. இந்தப் பத விக்குத் தேவையான கல்வித் தகுதி இந்திய அரசின் தொல் லியல் கழகத்தில் தொல்லியல் துறையில் முதுகலை டிப்ளமோ படித்திருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத் தில் மைக்ரோசாஃப்ட் ஆபிஸ்
மற்றும் 'சம்ஸ்கிருதம்/பாலி/பி ராகிருதம்/பாரசீக/அரபு' ஆகி யவற்றில் சான்றிதழ் பெற்றிருப் பது அவசியம்.
இதேபோல், உதவி தொல்லி யல் ஆய்வாளர் பதவிக்கு 2 காலி யிடங்கள், ஒரு பாதுகாப்பு உத வியாளர் பணி, இரண்டு போர் மேன் பணிக்கும் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு உதவியாளர் பதவிக்குத் தேவையான கல் வித் தகுதி பாதுகாப்பு மற்றும் பாரம்பரிய மேலாண்மையில் முதுநிலை அல்லது அங்கீக ரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனம் அல்லது அதற்கு இணையான கட்டடக் கலைப் பாதுகாப்பில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இருந்து மைக்ரோ சாஃப்ட் ஆபிஸில் சான்றிதழ் பெற்றிருப்பது அவசியம்.
இதையும் படிக்க | பல்கலை நுழைவுத் தேர்வு இரண்டு முறை நடத்த திட்டம்
பணி யாளர்களின் செயல்திறன் திருப் திகரமாக இல்லை என்றால் எந்த நேரத்திலும் அவர்களின் பணி கள் நிறுத்தப்படலாம். தேர்ந்தெ டுக்கப்பட்ட விண்ணப்பதாரர் கள் நேர்காணலுக்கு அழைக்கப் விண்ணப்பதாரர்கள் தங்க ளது விண்ணப்பங்களை deptot archaeology@gmall.com என்ற முகவரிக்கு இந்த அறி விப்பு வெளியிடப்பட்ட நாளிலி ருந்து 30 நாள்களுக்குள் அனுப் பலாம் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.