சிவ கங்கை, காரைக்குடிஅரசு ஐடிஐயில் மாணவர் சேர்க் கைக்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ள தாவது: சிவகங்கை முத் துப்பட்டி மற்றும் காரைக் குடி அமராவதிபுதூர் அரசு ஐடிஐக்களில் 2021ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை இணைய வழி யில் நடைபெற்றது. இந்நி லையில் இந்த ஐடிஐக்க ளில் உடனடி மாணவர் சேர்க்கைக்கான காலஅவ காசம் நவ. 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை முத்துப் பட்டி அரசு ஐடிஐயில் கணினி இயக்குபவர் மற் றும் திட்டமிடுதல் உதவி யாளர்(கோபா), வெல்டர், ஆடைதயாரித்தல் ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன. காரைக்குடி அம ராவதிபுதூர் ஐடிஐல் பிட் டர்,டர்ணர்,மெஷினிஸ்ட், வயர்மேன், கணினி இயக் குபவர் மற்றும் திட்டமிடு தல் உதவியாளர்(கோபா), வெல்டர், உலோகத்தகடு வேலையாள், தொழிற் சாலை வர்ணம் பூசுபவர் ஆகிய பிரிவுகளில் காலியி டங்கள் உள்ளன. எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். நேரடி சேர்க்கைக்கு வரும் மாண வர்கள் மாற்றுச்சான்றிதழ். மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும்
2நகல், கலர் போட்டோ 5. கொண்டு வர வேண்டும். ஐடிஐயில் சேரும் மாண வர்களுக்கு இலவச பாடப் புத்தகம் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ்பாஸ், உதவித் தொகை மாதம் ரூ.750 ஆகி யவை வழங்கப்படும். சிவ கங்கை முத்துப் பட்டி ஐடிஐ கூடுதல் விவ ரம் அறிய 9944887754, 9976208265, 9942099481, 9976799321என்ற செல் எண் களிலும், காரைக்குடி அம ராவதிபுதூர் ஐடிஐ குறித்த கூடுதல் விவரம் அறிய 94990 55784, 9499055785, 9150611756என்ற செல் எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.