இலவச தையல் இயந்திரம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 09, 2021

Comments:0

இலவச தையல் இயந்திரம் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் அறிவிப்பு

IMG_20210709_115135
இலவச தையல் இயந்திரம் பெற விதவை, ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

கைம்பெண், கணவரால் கைவிடப்பட்டோர், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் கட்டணமில்லா தையல் இயந்திரம் பெற ஜூலை 30 ஆம் தேதி வரை கரூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews