பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்னும் நடைபெறவில்லை. அதேபோல கல்லூரி செமஸ்டர் தேர்வுகளும் நடைபெறவில்லை. எப்போது மீண்டும் பள்ளி கல்லூரிகள் மீண்டும் திறக்கப்படும் என்பதில் கடும் குழப்பம் நீடித்து வருகிறது. கல்லூரிகளை எப்போது திறப்பது என்பது குறித்து பரிந்துரைப்பதற்காக நிபுணர் குழுவை யுஜிசி அமைத்திருந்த்து. இந்த நிபுணர் குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. அதில் ஜூன் மாதத்திற்கு பதில் செப்டம்பரில் புதிய கல்வியாண்டை தொடங்கலாம் என யுஜிசிக்கு நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகளை கல்லூரி நிர்வாகம் நடத்தலாம் என நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.