ஆசிரியர்கள் TET தேர்விற்கு பணிச்சான்றுகள் பெற விண்ணப்பிக்க இணைக்கவேண்டிய ஆவணங்கள்- DEO's Proceedings - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, February 19, 2026

Comments:0

ஆசிரியர்கள் TET தேர்விற்கு பணிச்சான்றுகள் பெற விண்ணப்பிக்க இணைக்கவேண்டிய ஆவணங்கள்- DEO's Proceedings



அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை Teachers working in government/government aided schools should apply for the Teacher Eligibility Test and attach the necessary documents for issuance of service certificates.

ஆசிரியர் தகுதித் தேர்வு 2026

அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை - DEO Proceedings

பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வி வாரிய அறிக்கையின்படி அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு -2026 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் (Online)இல் ஆசிரியர் விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், இப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளில் (TET Paper 1 மற்றும் TET Paper 2) விண்ணப்பம் செய்து இருந்தால் தனித்தனியாக கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும்)

1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக்கல்வி அலுவலர்

2. கையொப்பத்துடன் Annexure 1 - இரு நகல்களில்

3. சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விண்ணப்ப கடிதம்

4. பணி நியமன ஆணை நகல்

5. பணிப்பதிவேடு முதல் பக்க நகல்

6. முதன் முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

7. தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

8. TET தாள் 1/ TET தாள் 2 உரிய கல்வித் தகுதித் சான்று நகல்கள் இராமநாதபுரம் மாவட்டக் கல்வி அலுவலரின் (தொடக்கக் கல்வி) செயல்முறைகள் Пт. 0051042026

: 18.02.2026

பொருள்.

தொடக்கக் கல்வி ஆசிரியர் தகுதித் தேர்வு 2028 அரசு/அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்று வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைத்து விண்ணப்பிப்பது குறித்து அறிவுரை வழங்குவது சார்பாக பார்வை தமிழ்நாடு.ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை a 012026, நாள்.13.02.2026

பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையின்படி அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு 2028 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் மூலம் (Online) விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், அப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிகறுத்துமாறு அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக்கல்வி அலுவலர் கையொப்பத்துடன்

Annexure 1-5



2 சம்பத்தப்பட்ட ஆசிரியரின் விண்ணப்பக்கடிதம் (மாதிரி படிவம் இணைப்பப்பட்டுள்ளது)

3. பணிநியமன ஆணை நகல்

பணிப்பதிவேடு முதல் பக்க நகல்

5. முதன் முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்.

6. தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

7. TETதான் TET தாள் 2 உரிய கல்வித்தகுதிச்சான்று நகல்கள்.

8. துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை குற்றவியல் நடவடிக்கை, அரசுக்கு செலுத்த வேண்டி நிலுவை குறித்தச் சான்று

3. ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளில் (TET Paper 1மற்றும் TET Paper 2) விண்ணப்பம் செய்து இருத்தால் தனித்தனியாக கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும் (மாதிரி டி இணைப்பப்பட்டுள்ளது.

இணைப்பு மாதிரி படிவங்கள்

பெறுநர் வட்டாரக் கல்வி அலுவலர்கள்

மாவட்டக் கல்வி அலுவலர்

இராமநாதபுரம்

நகல் இவ்வலுவலக அ2 அ3.அ4, ஆ 2 ஆ 3 மற்றும் ஆ+ பிரிவுகள் உரிய நடவடிக்கையின் பொருட்டு

This document is a procedural directive from the Ramanathapuram District Educational Officer (Elementary Education) regarding the Teacher Eligibility Test (TET) - 2028.

It outlines the required documents for teachers in government or government-aided schools to obtain a Service Certificate for their online TET application.

Teachers must submit complete application forms, including specific service records and qualifications.

Required documents include Annexure 1, appointment orders, service records, and verification of no pending disciplinary actions.

Separate proposals must be submitted for TET Paper 1 and TET Paper 2.

This directive is addressed to all Block Educational Officers for immediate action சிவகங்கை மாவட்டக்கல்வி அலுவலரின் (தொடக்கக்கல்வி) செயல்முறைகள் 5.6.6.386/13/2026 [17.02.2026

பொருள்

ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 அரசு / அரசு உதவிபெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்கவும் பணிச்சான்றுகள் வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இணைப்பது குறித்து அறிவுரை வழங்குவது தொடர்பாக



பார்வை

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை

61.01/2026 13.02.2026

பார்வையில் காணும் ஆசிரியர் தேர்வி வாரிய அறிக்கையின்படி அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு -2026 (TET) நடைபெற இருப்பதால், இதற்கு ஆன்லைன் (Online)இல் ஆசிரியர் விண்ணப்பிக்கும் போது பணிச்சான்றிதழ் (Service Certificate) பதிவேற்றம் செய்யப்பட வேண்டி இருப்பதால், இப்பணிச்சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ் நகலுடன் விண்ணப்பிக்க அறிவுறுத்துமாறு வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

(குறிப்பு ஒரு ஆசிரியர் இரண்டு தேர்வுகளில் (TET Paper 1 மற்றும் TET Paper 2) விண்ணப்பம் செய்து இருந்தால் தனித்தனியாக கருத்துரு சமர்ப்பிக்கப்பட வேண்டும்)

1. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டு வட்டாரக்கல்வி அலுவலர்

2. கையொப்பத்துடன் Annexure 1 இரு நகல்களில்

3. சம்பந்தப்பட்ட ஆசிரியரின் விண்ணப்ப கடிதம்

4. பணி நியமன ஆணை நகல்

5. பணிப்பதிவேடு முதல் பக்க நகல்

6. முதன் முதலில் நியமனம் செய்த பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட ஆணை நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

7. தற்போதைய பதவியில் பணிவரன்முறை செய்யப்பட்ட நகல் அல்லது பணிப்பதிவேடு பதிவு செய்யப்பட்ட பக்க நகல்

8. TET தாள் 1/ TET தாள் 2 உரிய கல்வித் தகுதித் சான்று நகல்கள்

2007/2/26 அலவலர் C

மாவட்டக்கல்வி (தொடக்கக்கல்வி)

சிவகங்கை

17/2/26

பெறுநர்-

வட்டாரக்கல்வி அலுவலர்கள்.

சிவகங்கை கல்வி மாவட்டம்

This document from the District Educational Officer in Sivagangai outlines instructions for teachers in government and aided schools applying for the Teacher Eligibility Test (TET) 2026. It specifies the necessary documents required to obtain a Service Certificate for online application submission.

Teachers must apply for a Service Certificate to upload during their online TET 2026 registration.

Required documents include a completed Annexure 1, application letter, appointment orders, and educational qualification certificates.

Separate proposals must be submitted if a teacher is applying for both TET Paper 1 and Paper 2.

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews