துறைமுக மேல்நிலைப்பள்ளி - ஆசிரியர் தேவை காலிப்பணியிடங்கள் அறிவிப்பு Harbour Secondary School - Teacher Vacancy Announcement
தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம் - துறைமுக மேல்நிலைப்பள்ளி - ஆசிரியர் தேவை காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
PG - வேதியியல் - SC-A
PG -பொருளியல் - SC-A
PG - வணிகவியல் - OC/GT
PG - விலங்கியல் - OC/GT
விண்ணப்பிக்க கடைசி நாள் : 04.03.2026
This image is a job advertisement from the Thoothukudi Port Educational Society for permanent teaching positions at the Port Higher Secondary School, with a deadline of March 4, 2026.
Positions: Post Graduate Teachers needed for Chemistry, Economics, Commerce, and Zoology.
Salary: The pay scale is ₹36,900 - ₹1,16,600 (Level-18, Cell-1).
Application: Application forms and details can be downloaded from the VOC Port website, and completed applications must be sent to the Secretary in Thoothukudi. தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம், துறைமுக மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. துறைமுக குடியிருப்பு வளாகம், தூத்துக்குடி, தமிழ்நாடு-628004. காலிப்பணியிட அறிவிப்பு (விளம்பர எண்: 01/2026)
தூத்துக்குடி துறைமுக கல்வி கழகம் கீழ்காணும் நிரந்தர பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது.
ஊதிய வீதம்
Scheduled caste (Arunthathiyar on preferential Basis
36,900 -1,16,600 Level-18 cell-1
மேற்காணும் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, பணி அனுபவம், பிற விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் குறித்த தகவல்களை வ.உ.சி. துறைமுக இணையதளமான www.yocport.gov.in-ல் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் நிர்ணயிக்கப்பட்ட படிவத்தில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, செயலர், தூத்துக்குடி துறைமுக கல்விக்கழகம், துறைமுக மேல்நிலைப்பள்ளி, வ.உ.சி. -துறைமுக குடியிருப்பு வளாகம், தூத்துக்குடி, தமிழ்நாடு-628004 என்ற முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 04.03.2026
செயலர் (தூத்துக்குடி துறைமுக கல்விக்கழகம்)

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.