TNPSC குரூப் 1 தேர்வு தேதி 2020 - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, April 25, 2020

Comments:0

TNPSC குரூப் 1 தேர்வு தேதி 2020

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு தேதி 2020
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், ஆனது டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்விற்குரிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை 20.01.2020 தனது இணைய தளத்தில் வெளியிட்டது.
அதன்படி 69 பணியிடங்களுக்கான தேர்வானது எப்ரல் 5 ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
கரோனா பாதிப்பை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி ஆணையம் மார்ச் 20 ஆம் தேதி தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளதால், தற்போது மே 3 வரை ஊடரங்கு பிறப்பிக்க பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commission) புதிய தலைவராக பாலச்சந்திரன் அவர்கள் விரைவில் குரூப் 1 தேர்விற்குரிய தேதியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வு செயல் முறை:
முதற்கட்ட தேர்வு
முதன்மை எழுத்துத் தேர்வு
நேர்காணல்
எனவே விண்ணப்பித்தவர்கள் Syllabus மூலம் தங்களை தேர்வுக்கு தயார் படுத்தி கொள்ளுமாறு வாழ்த்துகிறோம்.
CLICK HERE TO DOWNLOAD SYLLABUS PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews