+2 மாணவச் செல்வங்களுக்கு மாதிரி நீட் தேர்வு MOC NEET EXAM - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, November 25, 2018

+2 மாணவச் செல்வங்களுக்கு மாதிரி நீட் தேர்வு MOC NEET EXAM

போதிமரத்தின் சமுதாயப் பணி DECEMBER 2 ம்தேதி கோவை ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி யில் நடைபெறுகிறது. பள்ளி மூலமாகவும் , தனிப்பட்ட மாணவர்களும் முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணம் ஏதும் இல்லை. 1000 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி. உங்கள் பள்ளி , அருகில் உள்ளபள்ளி மாணவர்களுக்கு தெரிவித்து உதவுங்கள். 100% நீட் முறையில் நடைபெறும் தேர்வு , நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.
100% காகிதமின்றி கம்ப்யூட்டர் மூலம் இத்தேர்வு நடத்தப்படுவதால் புதுமையான அனுபவத்தை மாணவர்களுக்கு கொடுக்கும். அகில இந்திய அளவில் நீட்தேர்வில் அனுபவம் மிக்க நிறுவனத்தின் கேள்வித்தாளுடன் , அனுபவமிக்க ஆசிரியர்களின் உழைப்பில் உருவான கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன. தமிழ் அல்லது ஆங்கிலவழியைத் தேர்ந்தெடுக்கும் வசதி உண்டு.
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 8807414648 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews